ரிஷிகுடில் காலரி வீடியோக்கள்

Leave a Comment
வாழ்க்கை லட்சியத்தில் பணத்தின் இடம் என்ன? ....என்பதை இந்த உரை நன்றாக படம் பிடித்துக் காட்டுகிறது! 
[Guruji Aishwarya MahaRishi Talk Life Goal ]
https://www.youtube.com/watch?v=-yqFbwx77UQ


நமது நாட்டின் உண்மையான கல்வி என்ன? அது எப்படி வெள்ளையர்களால் நீக்கி , புதிய கல்விமுறை திணிக்கப்பட்டது. ஏன் அவ்வாறு செய்யப்பட்டது? அதன் விளைவுகள் இன்று என்ன? என்பவைகள் அழகாக சுருக்கமாக பேசப்பட்டுள்ளது. 
https://www.youtube.com/watch?v=CpPa1GiPO-c



நாம் முன்னேற்றம் என்று நினைப்பவைகள் உண்மையில் பரிசீலனை செய்யப்படவேண்டும். இது போன்ற சரியான உரையின் துணையுடன். 
வாழ்க்கை லட்சியம் எது என்பதும் மீண்டும் பரிசீலனை செய்யப்படவேண்டும். 

[File05 TALK 02 Certificate eppadi varugiradhu] 

https://www.youtube.com/watch?v=PHE6N_QIYHM


நீ நிம்மதியாக இருக்க வழி என்ன? மனைவி சரியானால், கணவன் சரியானால், அப்பா சரியானால், அம்மா சரியானால், மகன் சரியானால், மகள் சரியானால், மாமியார் சரியானால், மருமகள் சரியானால், யாரோ சரியானால், தொழில் சரியானால், வருமானம் சரியானால், சூழ்நிலை சரியானால், எதுவோ சரியானால் நான் நிம்மதியாக வாழமுடியும் என்று நம்புகிறோம். ஆனால் அது உண்மை இல்லை. எது சரியானாலும் ஒருவன் நிம்மதியாக வாழமுடியாது! எது சரியாக வில்லை என்றாலும் நீ நிம்மதியாக வாழ முடியும் ! எப்படி? 

[File09 TALK 06 Kashtam veru Kavalai veru] 

https://www.youtube.com/watch?v=KwaaIgo6w3U


பண்பாடுசம்பத்தப்பட்ட விஷயங்களை சட்டத்தின் கண்ணோட்டாப்படி, சட்டத்தின் பலத்தால் நடத்துவது நல்லது இல்லை. 

பக்குவப்பட்ட கல்வியாளர்களாலும், வாழ்ந்து சோதித்துப் பார்த்த சான்றோர்களாலும் கற்றுத்தரப்பட்டு, பாராட்டப்பட்டு, ஆயிரம் ஆயிரம் காரணங்களுடன் பல தலைமுறைகளாக கடைபிடிக்கப்படும் முக்கியப் பண்புகள் பக்குவம் அற்ற குழந்தைகளாலும், நீதிமன்றங்களாலும் அவமதிக்கப்படுவதும் தடுக்கப்படுவதும் இந்த பாரதத்தின் உயிர்நாடியை அழிக்கும் செயல்கள் என்பதை அரசின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களும், கல்வித்துறையில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களும், நாட்டில் சமுதாயத்தில், குடும்பத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களும் அவசியம் புரிந்து இருக்கவேண்டும். 

https://youtu.be/qBOz28F1hgo


0 comments:

Post a Comment