Showing posts with label உலகம்.. Show all posts
Showing posts with label உலகம்.. Show all posts

ஆணும் பெண்ணும்

Leave a Comment

எங்கே என்ன திறமை இயல்பாக இருக்கிறதோ அதை வளர்ப்பதும், அதன் மூலம் சாதனைகளை படைப்பதுமே அறிவுடைமை.


மாற்றி முயற்சிகள் அறிவீனமாகவே இருக்கமுடியும்..


ஒரு மாட்டின் செயல்களை நாயை வைத்து சாதிப்பதோ, நாயின் செயல்களை மாட்டை வைத்து சாதிப்பதோ முயற்சியால் முடியலாம், ஆனால் அது அனாவசியம்.


நாயின் செயலை நாய் சுலபமாக செய்ய வாய்ப்பு இருக்கும் பக்ஷத்தில், அதை மாட்டை வாட்டி செய்ய வைப்பது தேவை இல்லாத வேலை.

அதேபோலவே,

மாட்டின் செயலை மாடு சுலபமாக செய்ய வாய்ப்பு இருக்கும் பக்ஷத்தில், அதை நாயை வாட்டி செய்ய வைப்பது தேவை இல்லாத வேலை.
 
பெண்ணின் சிறப்பு பாசமும், சந்ததியை தருதலும். ஆணின் சிறப்பு வலிமையையும் பாதுகாத்தலும்.


இன்று சம உரிமை என்ற பெயரில் ஏற்பட்ட 
மனத் தடுமாற்றங்களால்,
பெண்களுக்கு ஆண்களின் வாழ்வியலில் இயல்புகளில், ஆர்வத்தையும் வாய்ப்புகளையும் போட்டிகளையும் ஏற்படுத்தி, இன்று பெண்களிடத்தில் ஆண்-இயல்பு - உள்ளத்திலும் பிறகு உடலிலும் ஏற்படுகின்றன.

அவ்வாறே, ஆண்களிடத்தில், பெண்-இயல்பு - உள்ளத்திலும் பிறகு உடலிலும் ஏற்படுகின்றன. ,

அதனால், குரோமசோம்களில் குழப்பம் ஏற்பட்டு, மலட்டுத்தன்மை வளர்ந்து, குழந்தை பேருக்கான வாய்ப்பு இருவரிடத்திலும் குறைந்து வருகிறது.

பக்குவம் அற்ற மேற்கத்திய வாழ்வியல் கண்ணோட்டங்கள், அவர்களுக்கே பெரிய கேடுகளை செய்து வருகின்றன. அந்த சம்பந்தம் தெரியாமல், இங்கே அவைகளையே, நாகரீகமாக கருத சொல்லித்தருகிறார்கள் பலர்.

இதுவே பெருகிவரும் இந்த பிரச்சினைக்கு முக்கிய காரமாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது.

அறிவில் சிறந்தவர்கள் இதுபற்றி அவசரமாக சிந்திக்கவேண்டி உள்ளது.

அரசு ஊழியர்களும் - அறியாத ரகசியங்களும்!!

Leave a Comment
அப்போது நம் நாட்டிலும், கிழக்கு நாடுகளிலும் துப்பாக்கி, பீரங்கி, வெடிகுண்டுகள், அணுகுண்டுகள்... இவையெல்லாம் இருந்தது இல்லை. ஐரோப்பிய நாடுகளில் இவைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த பலம் வாய்ந்த ரௌடிகள் இந்த ஆயுதங்களுடன் கொள்ளை அடிக்க கடல் கடந்து குழுவாக செல்வார்கள். நாடுகளை அடைந்ததும் அங்கே உள்ள மக்களின் முன்னால் பலரை சரமாரியாக சுடுவார்கள். மற்ற மக்கள் இவர்களைப் பார்த்து பயப்படுவார்கள். அவர்களிடம் உள்ள சொத்துக்களை சுலபமாக பிடுங்கிக்கொண்டு கப்பலில் திரும்பி வருவார்கள்.
இப்படி கொள்ளை அடிக்க மிகப்பெரிய ரௌடிக்குழுக்கள் தங்களுக்கு கம்பெனிகள் என்று அடை மொழியுடன் வேறு வேறு பெயர் வைத்துக்கொண்டன. துப்பாக்கி இல்லாத நாடுகளில் சென்று கொள்ளை அடித்துவர ரௌடிஆட்களை வேலைக்கு எடுத்து அமர்த்தின.
இவர்களை அந்த நாடுகளில் தங்கவைத்து நிரந்தரமாக தொடர்ந்து கொள்ளையடித்து கப்பல்களில் அனுப்பிவைக்கும் வேலைகொடுத்தார்கள். 

இங்கே அரசுப் பணிகளுக்கு அதிக சம்பளம் + சலுகைகள் தரும் பழக்கம் ஏன் வந்தது?

இந்த வெள்ளை ரௌடிகள் தாங்கள் வேலைக்கு சென்று, தங்கி இருக்கும் நாடுகளில் மக்களிடம் கொள்ளை அடித்துவர, அவர்களின் வருமானத்தை பிடுங்கிவர, உள் நாட்டில் இருந்த உழைக்காத அடாவடிகளையும், ரௌடிகளையும் வேலைக்கு வைத்துக்கொண்டு அவர்களுக்கு சம்பளம் கொடுத்தார்கள்.
பொதுவாக இந்த வேலைக்கு உள்நாட்டு மக்கள் செல்லமாட்டார்கள். அதனால் அவர்களை கவர்ச்சிகாட்டி இழுக்க உள் நாட்டில் உழைப்பதால் வருவதை விட அதிகமான சம்பளத்தை தருவதாக சொல்லி, தந்து ஊக்கம் கொடுத்தார்கள். இந்த உள்ளூர் அடிமைகளும், வெள்ளை எஜமானர்களுக்கு விசுவாசமாக, உள்ளூர்மக்களிடம் கொடூரமாக பேசி நடந்துகொண்டு கொள்ளை அடித்துக் கொடுப்பார்கள்.
எவ்வளவு திறமையாக செய்தார்களோ அதற்கு ஏற்ப வெள்ளை ரௌடி கம்பெனிகளின் அதிகாரிகளும் அதிக சம்பளம் கொடுத்தார்கள்.
இப்படி மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏராளமான கம்பெனிகள் இருந்தன. அவர்கள் இப்படி கொள்ளை அடிக்க நாடுகளைப் பிடிக்க போட்டிபோட்டுக்கொண்டு சென்றார்கள். இப்படி கொள்ளையடிப்பதற்காக பங்கு பிடிக்கப்பட்டு, போட்டுக்கொள்ளப்பட்ட பகுதிகளே, காலணிகள் என்றும், அவர்களின் இந்த கொள்ளையடிக்கும் அடாவடித் தனங்களையே 'காலனி-ஆதிக்கம்' என்றும் 'நாகரீகமான' வார்த்தைகளில் வரலாற்றில் படிக்கிறோம்.

[வரலாற்று ஆசிரியர்களும், பேராசிரியர்களும் பலரும் இந்தப் பொருள் தெரியாமலேயேதான் பாடம் நடத்துகிறார்கள்!]
இதே போன்று அரபு நாடுகளிலும் கம்பெனிகள் இருந்தன. அவர்கள் பயன்படுத்திய பெயர் மற்றும் தொழில்நுட்ப முறைகள் சற்று வித்தியாசமானது. 

[ ! இவர்களுக்கு இடையில் 'யாருக்கு எந்தநாடு சொந்தம்' - என்பதில் வந்த சண்டைகளே 'உலகப்போர்கள்'! ]
இப்படி இந்த நாட்டில் தங்கி கொள்ளை அடிக்க அடியாட்களை அனுப்பி, இந்த நாட்டை அவர்களுக்கு வருமானம் தரும் காலனியாக பயன்படுத்தியது இங்கிலாந்தின் ஒரு ரௌடிக்கம்பெனி. அந்த கம்பெனி உலகில் பல நாடுகளில் இப்படி தமது தொழிலுக்கு கிளைகள் வைத்து இருந்ததால், இந்த நாட்டுடன் நடந்த வரவு செலவுகளை கவனிக்க இந்த நாட்டின் கிளைக்கு [!] 'கிழைக்கிந்தியக் கம்பெனி' என்று பெயர்வைத்தான்!
தமது நாட்டு ரௌடிகளை இங்கே ‘அதிகாரிகளாக’ தங்க வைத்து, பணிகளை துவக்கினான். இவர்களும் - தமக்கு உள்ளூர் அடிமை ரௌடிகளை வைத்துக்கொண்டு அதிக சம்பளம், அதிக விடுமுறை, போனஸ்கள், சம்பள உயர்வுகள், வேலை செய்யாத விடுமுறை நாட்களிளும் சம்பளம், வயதானபின் வேலையிலிருந்து நின்ற பிறகும் பென்சன்,... போன்ற ‘சலுகைகளை’, அவர்கள் கொள்ளையடித்துவந்து கொடுத்த செல்வத்திலிருந்தே சிறிது பிச்சையாகப் போட்டார்கள். வெளிநாட்டு ரௌடி வேலையாட்கள், இப்படி அடிமை ரௌடிகளை ‘சௌகர்யமாக’ நடத்தினார்கள்.
நம் நாட்டு மன்னர்கள், இந்த ரௌடிகளை துரத்த போராடினார்கள். அதில் தனது அடியாட்களை மட்டுமே பயன்படுத்தி நீண்டநாள் தாக்குப்பிடிக்க முடியாமல் போன ‘கிழக்கிந்தியக் கம்பெனி’ தமது 'இந்தியாவின் கிளை'யை இங்கிலாந்து அரசுக்கு பல ஆயிரம் கோடி டாலருக்கு விலைக்கு விற்றது.


அதை விலைக்கு வாங்கிய அரசு, அதே 'தொழிலை' அரசாங்கத்தின் பெயரில் செய்தது. இந்த நாட்டில் இருந்த அடிமை ரௌடிகளும், இங்கிலாந்து அரசின் அரசு ஊழியர்கள் என்று ‘கௌரவப் பதவி’யை அடைந்தார்கள். ஆனாலும் தொழில் என்னவோ 'அதே'தான்.
பிறகும் வெள்ளைக் கொள்ளையர்களை துறத்த பலர் போராடினார்கள். வெள்ளையர்களும் நமது உள்ளூர் ரௌடிகளையே அதாவது 'இங்கிலாந்து அரசின்' இந்திய ஊழியர்களையே வைத்துக்கொண்டு அடித்து உதைத்து, கொலைசெய்து, கொடுமைசெய்து,... போராடியவர்களை அடக்கியது. இறுதியில் 'வெளிநாட்டு ரௌடிகளிடமிருந்து மட்டும்' விடுதலை அடைந்தோம்.   
விடுதலைக்குப் பிறகு அமைந்த புதிய அரசானது செயல்படத் துவங்கியதும், மேற்படி அவர்களுக்கு சேவை செய்துவந்த உள்ளூர் ரௌடிகளை அதாவது ‘பழைய இங்கிலாந்து அரசு ஊழியர்களை’யே, அதே ஒப்பந்தங்களின் அடிப்படியிலேயே வைத்துக்கொண்டது....
எந்த பரிசீலனையோ, சட்ட திருத்தமோ, விவாதமோ, புதிய யுக்திக்கான சிந்தனைகளோ,.... எதுவுமே இன்றி!
வெள்ளை ரௌடிகளுக்கு சேவை செய்த அதே நபர்கள், இப்போது விடுதலை அடைந்த புதிய பாரத அரசுக்கு சேவை செய்யத்துவங்கினார்கள். அவர்களும் அதே பழைய ‘பிஸ்தா’ மனப்பான்மைகளுடனே புதிய அரசுக்கு ‘சேவை’செய்யத் துவங்கினார்கள்.
இதுதான் நடந்த வரலாறு.
இதுதான், இன்றும்கூட அரசு ஊழியர்கள், வருகின்ற மக்களை நாய்போல் நடத்தும் மனப்பான்மைக்குக் காரணம். 'தங்களை ஏதோ பெரிய பிஸ்தாக்களைப் போல நினைத்துக்கொண்டும், வரிகட்டுகிற, வந்துள்ள மக்களை ஏதோ அடிமைகளைப்போல நினைத்துக்கொண்டும் நடத்துவது ஏன்?' என்று பலருக்கும் புரியாமல் இருந்திருக்கும். இதுதான் காரணம். 

[ ! எல்லா அரசு ஊழியர்களும் இப்படி இல்லை. சிலர் விதி விலக்காக 'மனிதத்-தன்மையுடன்' நடந்துகொள்கிறார்கள். ஆனாலும், 'இந்த அதிக சலுகைகள் எனக்கு வேண்டாம் எல்லா மக்களும் சம்பாதிப்பதைப் போலவே எனக்கும் ஊதியம் இருந்தால் போதும்' என்று சொல்பவர்களை நான் இதுவரை பார்கவில்லை. அப்படியும் யாராவது சிறந்த நல்லவர்கள் இருக்கலாம். அவர்களுக்கு நன்றிகள். ] 
அதே போல 'அரசு ஊழியர்களுக்கு மட்டும், ஏராளமான சம்பளமும், விடுமுறை எடுத்து செய்யாத வேலைக்கும் சம்பளமும், பணியிலிருந்து நின்ற பிறகும் செய்யாத வேலைக்கும் சம்பளமும்,... போன்று பல ஏராளமான சலுகைகளும் - ஏன் வந்தது?' - என்று மனதில் கேள்வி இருக்கும், யாருக்கும் பதில் தெரியாது. இதுதான் உண்மையான பதில்! 
இதையெல்லாம் இன்று அரசு ஊழியர்களாக இருக்கும் ‘தனிநபர்களை’ குறை சொல்வதற்காக சொல்லவில்லை. ' ‘நல்ல-தலையுடன்’ வேலைக்கு சேர்ந்தவர்களின் தலையானது, ஏன் விரைவில் ‘கெட்ட-தலையாக’ மாறுகிறது?' என்பதற்கு - அன்று கொள்ளையடிக்க, அடிமை ரௌடிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட 'சௌகர்ய' சட்ட அமைப்பே காரணம் - என்பதை மட்டுமே இங்கு ஆய்வு செய்கிறோம்.
அதனால், 'அந்த சட்டங்கள் மீண்டும் பரிசீலிக்கப்படவேண்டும்' - என்று தோன்றுகிறது!

ஜப்பானும் இஸ்லாத்தும்

Leave a Comment
ஜப்பான் குறித்து அறிந்திராத சில விபரங்கள்:

ஜப்பான் இஸ்லாத்தை தூர வைத்திருக்கும் ஒரு நாடு

ஜப்பான் இஸ்லாமியம் மற்றும் அனைத்து முஸ்லிம்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் வைத்துள்ளது..

ஜப்பான் மட்டுமே முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்காத
நாடு ஆகும்.

ஜப்பானில் நிரந்தர குடியுரிமை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

ஜப்பானில் இஸ்லாமியம் பரப்புவதில் கடுமையான தடை உள்ளது.

ஜப்பான் பல்கலைக் கழகத்தில் அரபு அல்லது இஸ்லாமிய மொழி கற்றுக்கொடுக்கப்படுவது இல்லை

அரபு மொழியில் வெளியான 'குரானை' ஒருவர் இறக்குமதி செய்ய முடியாது.

ஜப்பனீஸ் அரசாங்கம் வெளியிட்ட தகவலின் படி, அது 2 லட்சம் முஸ்லிம்களுக்கு குடியுரிமை கொடுத்துள்ளது. அவர்கள் ஜப்பானிய சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் இந்த முஸ்லிம்கள் ஜப்பனீஸ் மொழி பேச வேண்டும். தங்கள் வீடுகளில் மட்டும் தங்களது மத சடங்குகளை நடத்திக்கொள்ளலாம்.

இஸ்லாமிய நாடுகளின் தூதரகங்கள் இல்லாத உலகின் ஒரே நாடு ஜப்பான்.

ஜப்பான் மக்கள் அனைவரும் இஸ்லாத்தால் கவரப்பட்டது இல்லை.

ஜப்பானில் வாழும் முஸ்லிம்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் .

இன்றுகூட விசாக்கள், முஸ்லீம் டாக்டர்கள் வழங்கப்படமாட்டாது.

பெரும்பான்மையான நிறுவனங்களின் சட்டங்களில் எந்த முஸ்லிமும் வேலைக்கு விண்ணப்பிக்ககூடாது என்று விதிமுறைகள் உள்ளது.

இந்த நவீன உலகமயமாக்கல் காலத்தில் கூட முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள். அவர்கள் தங்கள் முஸ்லிம் சட்டங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை என்று ஜப்பனீஸ் அரசாங்கம் கருதுகிறது..

முஸ்லிம்கள் ஜப்பான் நாட்டில் ஒரு வாடகை வீட்டைப் பெறுவது பற்றி கூட யோசிக்க முடியாது.

தனது அண்டை வீட்டிலிருப்பவர் ஒரு முஸ்லிம் என்று தெரிய வந்தால் அருகிலுள்ளவர்கள் அனைவரும் எச்சரிக்கையாகி விடுகின்றனர்.

ஒரு இஸ்லாமிய செல் அல்லது அரபு 'Madarsa' எவரும் ஜப்பானில் தொடங்க முடியாது

ஜப்பான் தனிப்பட்ட (ஷரியா) சட்டம் இல்லை

ஒரு ஜப்பனீஸ் பெண் முஸ்லீம் ஒருவரை திருமணம் செய்தால் அவர் ஒரு சமுதாயத்தில் இருந்து நிரந்தரமாக விலக்கப்பட்டவராக கருதப்படுகிறார்.

டோக்கியோ பல்கலைக்கழக துறை தலைவர், திரு Komico "இஸ்லாம் ஒரு குறுகிய மனப்பான்மை உடைய மதம் அதை விட்டு விலகி இருக்க வேண்டும். "என்ற எண்ணம் ஜப்பானிய மக்கள் மனதில் பதிந்துள்ளது” என்கிறார்.

9/11 க்கு பின்னர் இஸ்லாமிய நாடுகள் பலவற்றிற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் முகமது Juber அவர்கள் ஜப்பானில் தீவிரவாதிகள் எந்த கெடுதலும் செய்ய முடியாது என்ற நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர் என்கிறார். இஸ்லாம் இல்லாமல் இருந்தால்தான் தங்கள் நாடு நன்றாக இருக்கும் என்று ஜப்பானியர்கள் உணர்ந்துள்ளனர். அதனால்தான் ஜப்பான் சிறிய தீவுகளைக் கொண்ட, அடிக்கடி புகம்பம், எரிமலைகளால் பாதிக்கப்படும் நாடாக இருந்தாலும் சிறந்து விளங்குகிறது.