"பாரதி" என் தாயின் பெயர்!
ஞானரதம் அதன் பொருள்!
ஏற்க முடியாது...
திருட வந்தவன் என் தாய்க்குப் பெயர் வைப்பதை!
ஏளனமாய் கிண்டல் செய்து இந்தியா என்று
வைத்த பெயரில்
என்னால் பெருமைப்பட
எப்படி முடியுமோ?
நீங்கட்டும் சட்டத்திலிருந்தே
இந்தியா என்ற
பொருளற்ற அடிமைப் பெயர் !
தன்மானம் இல்லாதவன்
நற்குழந்தைகளை
தரவே முடியாது!
அவமானத்திற்கு அஞ்சாத
திருடர்களையே
பெற முடியும்!
திருடன் தந்த
இழி பெயர் இனி
வேண்டவே வேண்டாம்! L
என் முன்னோர் சொன்ன
நல் பெயரே
இனி எமக்கு வேண்டும்! J
வேண்டாம் இந்தியா! L
வேண்டும் பாரதம்!! J
சுடச் சுட பகிர்வோமே!
சூடு சொரணை காப்போமே!J
நமக்கு வேண்டாம் என்றாலும்
நம் பிள்ளைகட்கு
வேண்டுமன்றோ! L
0 comments:
Post a Comment