Showing posts with label Relax. Show all posts
Showing posts with label Relax. Show all posts

பகவத் கீதை கைவிளக்கு

Leave a Comment

 

பகவத் கீதை கைவிளக்கு நூலை வெளியிட்டுள்
ளோம்.......

 


அது 27 முக்கிய சுலோகங்களையும், அவற்றின் மொழிபெயர்ப்பையும் தருவது.





 இலவச நூலைப் பெற அழைக்கவும்: 90422600600 ,

அல்லது எழுதவும்: Aran.Gurukulam@Gmail.com


அவற்றை ஸம்ஸ்க்ருதத்தில் பாராயணம் செய்யும் முறையை யூட்யூப்இல் பதிவிட பணிகள் நடக்கின்றன.

 

அதன் பிடிப்பான் அல்லது லிங்க்கை இங்கே விரைவில் காணலாம்.

 

நன்றிகள்!

கண்ணன் வந்துவிட்டால் - கவலைகள் ஓடிவிடும்...

Leave a Comment

அனைவருக்கும் இனிய 

கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்...


 கண்ணன் மட்டும் வந்துவிட்டால்...

கவலை எல்லாம் ஓடிவிடும்...


இது 100% உண்மை! 


உலகிற்கே பிடித்த பகவத்கீதையை 

ஒரு முறை மட்டும் படித்துப் பார்ப்பீர்... 


கண்ணன் உங்களுக்குள் வந்திருப்பான்

கவலை மூட்டைகளை அழித்திருப்பான்....


சுலபமாக படிக்க புரிந்துகொள்ள...

உலகிலேயே மிக எளிய நூல்...

உலகிலேயே முதல் மொபைல் புத்தகம்...


👉👉ராஜி_பகவத்கீதை_108_ரத்தினமாலை_பதிவு14


படிக்கத் துவங்கினால் கீழே வைக்க முடிவதில்லை.

ஆயிரம் பேரின் அனுபவங்கள்...


இந்த கோகுலாஷ்டமியில் முடிவு செய்யுங்கள்...

தினமும் கொஞ்சம் நேரம். 

ஒரு மாத்ததில் முடிப்பீர்கள். 


👉👉ராஜி_பகவத்கீதை_108_ரத்தினமாலை_பதிவு14

தட்டுங்கள்...

இந்த வழியை!  

திறக்குமே...

கண்ணன் அருள்!

கொட்டுமே....

இன்ப மழை!


விவரங்களுக்கு.... 

90 42 600 600

90 42 800 800