சுலப சம்ஸ்க்ருதம் - 24 மணி நேர வகுப்பில் எழுத & படிக்க

Leave a Comment
24 மணி நேர வகுப்பில் சம்ஸ்க்ருதத்தில் எழுத & படிக்க - தமிழ் மூலம்.

நவீன விஞ்ஞான உலகத்தில் சமஸ்க்ருதம் அல்லது சமஸ்கிருதம் எனப்படும் சம்ஸ்க்ருதம் மிக முக்கியமான இடத்தைப் பிடித்து வருகிறது. 

சம்ஸ்க்ருதம் சௌகர்யமான மொழியாக இருப்பதால் விஞ்ஞானிகளுக்கும் வளர்ந்த, வளரும் நாடுகளுக்கும் சம்ஸ்க்ருதம் ஒரு கவர்ச்சியான மொழியாகிஉள்ளது. நாமும் கற்பது மிகவும் நல்லதே. 

குறுகிய  கால வகுப்புகள். 

சமஸ்க்ருதத்தில்  எழுதப் படிக்கத் தெரியாத யாருமே இனி சமஸ்க்ருதத்தில் சுலபமாக எழுதப் படிக்க முடியும் தமிழ் எழுத்துக்களின் உதவி இன்றியே. தனி எழுத்துக்கள் , கூட்டெழுத்துக்கள், வார்த்தைகள் , சுலோகங்கள், ..... அனைத்தையும் சரியான உச்சரிப்புடன் படிக்க முடியும். அதுவும் மிகவும் குறுகிய  காலத்தில்! 


ரிஷிகுடிலில். சமஸ்க்ருதத்தை தமிழ் மூலம் போதிக்க உலகிலேயே சுலபமான புதிய முறை பயன்படுத்தப்படுகிறது.இந்த முறை ஸ்ரீ ஐஸ்வர்ய மஹரிஷி அவர்களால் வடிவமைக்கப்பட்ட முறை. ஒரு ஆண்டில் கற்க வேண்டிய திறமைகள் வெறும் 24மணிநேர வகுப்புகளிலேயே நிச்சயம்...




வகுப்பு நிர்வாக விதிகள்: 

பொது விதிகள்: வகுப்பின் மொத்த கால அளவு 24மணி நேரங்கள். வாரம் ஒருநாள் ஒருநாளில் ஒருமணி நேரம் என்று நடத்தப்படும். ஒரு நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே வகுப்பு நடத்தப்படும். அல்லது ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளலாம். 

தேவைப்பட்டால்  இரண்டுநாள் அல்லது மூன்றுநாள் என்றோ, ஒரு நாளில் இரண்டுமணி நேரம் அல்லது மூன்று மணி நேரம் என்றோ கூட வகுப்பினை அமைத்துக்கொள்ளலாம்.வகுப்பறை, மற்றும் ஆச்சார்யர்கள் கிடைக்கும் பக்ஷத்தில் உங்கள் தேவை பரிசீலிக்கப்படும். 

எந்த விதத்தில் கற்றாலும் ஒரே கட்டணமே. 


வகுப்புகள் இரண்டு பேட்டர்ன்களில் நடத்தப்படுகின்றன. 



பாடத்திட்ட தொகுப்பாளர் ஐஸ்வர்ய மகரிஷிகளே நடத்துவார். மிக உயர்ந்த போதனா முறை. கற்றபின் தாங்களே மற்றவர்களுக்கும் நடத்தவும் முடியும். 


கட்டணம்: ஒரு மணிக்கு ரூ1000/- மட்டும். 




எங்கள் நிறுவனம் ....

[ ரிஷி வித்யா பீடம் 
'ரிஷி குடீர்'
58, சவுத்என்க்லேவ் , சிவராம் நகர், ராமநாதபுரம் , கோவை 641 045

என்ற முகவரியிலிருந்து , இடம் மாற்றப்பட்டுள்ளது. இனி ..... ]


https://www.google.co.in/maps?q=rishikudil&oe=utf-8&gws_rd=cr&um=1&ie=UTF-8&sa=X&ved=0ahUKEwiOiujs9tPLAhUGGI4KHWc6CXQQ_AUIBygB 


'ரிஷி குடில்'
3/16, அரசு ஊழியர் காலனி, [ சுபாஷ் சந்திரபோஸ் பள்ளி அருகில் ], பச்சாபாளையம்ரோடு, 
தீத்திப்பாளையம், பேரூர் - வழி, கோவை 641010 

என்ற முகவரிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

1. கட்டணம்ஒரு மணி நேர வகுப்பிற்கு ரூ600 மட்டும். 

2. பலன் இல்லை என்றால் - விரும்பிக் கேட்டால் - கட்டணத் தொகையில் 50%  வாபஸ் தரப்படும் !

3. ஒரு நேரத்தில் ஒருவருக்கு மட்டும் அல்லது ஒரு குடும்பத்தினருக்கு மட்டும். அனைவருக்கும் சேர்த்து அதே கட்டணம் மட்டும். விதி 2 செல்லாது. 

4. ஒருவேளை, தங்கள் இடத்திற்கு வந்து நடத்தித் தரவேண்டும் என்றாலும், இங்கிருந்து கிளம்பி வந்து நடத்தி திரும்ப வரும் வரை உள்ள நேரத்திற்கு அதே கட்டணமும், கால் டாக்சி கட்டணமும். 



வரைபடத்தில் எங்கள் இருப்பிடம்:

https://www.google.co.in/maps?q=rishikudil&oe=utf-8&gws_rd=cr&um=1&ie=UTF-8&sa=X&ved=0ahUKEwiOiujs9tPLAhUGGI4KHWc6CXQQ_AUIBygB

For more details: 
http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2016/03/learn-sanskrit-easy.html 

 __________________________________________________________________________


ஆன்-லைன் சம்ஸ்க்ருத வகுப்பு
ஒவ்வொரு மாதமும் 5 வேலை நாட்களில் தினசரி 1 மணி நேரம் என
[ குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு ]  
விபரங்களுக்கு:
http://rishivedajnaanayogapeetham.blogspot.in/p/courses.html




0 comments:

Post a Comment