Showing posts with label Vedas. Show all posts
Showing posts with label Vedas. Show all posts

சர்வ சக்தி வழிபாடு குரல் துணை

ஐஶ்வர்ய மஹ றிஷி அவர்கள் 'சர்வ சக்தி வழிபாடு' என்ற நூலை வெளியிட்டுள்ளார். NOTIONPRESS மூலமும், மலிவுப் பதிப்பினை 'றிஷி பதிப்பகம்' மூலமும் பெறலாம். 


‘சர்வ சக்தி வழிபாடு’ நூலைப் படிக்கும், வழிபாட்டு, பிரார்த்தனைப் பயிற்சி செய்யும் வாசகர்கள் பலர் அதைப் படிக்கும் முறை பற்றிக் கேட்டிருந்தார்கள். அந்த சுலோகங்கள் பாடல்களைப் படிக்கும் முறையின் குரல் பதிவினை இந்த முகவரியில் கேட்கலாம் பதிவிரக்கம் / டௌன்லோட் செய்யலாம்.

சர்வ சக்தி வழிபாடு : https://audio.com/rishi/kpv-2min

காப்புப் பாடல்: வேல் காப்பு : https://audio.com/rishi/kpv-2min


ஆன்மீக உலகில் அதிசயத் திருப்பம்...

Leave a Comment
கடந்த ஆயிரம் ஆண்டுகள் அடிமை வாழ்க்கைக் காலத்தில், உடைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் கிடந்த ஹிந்து ஆன்மீக தத்துவங்கள்...

இப்போது றிஷிகேஷ் தபஸ்வி ஐஸ்வர்ய மஹறிஷி சத்குரு ஸ்ரீ யோகீந்த்ர பாரதி அவர்களின் தவத்தில் மீட்கப்பட்டு வருகின்றன.




அவைகளை, சாதாரணமாக யாருக்கும் புரியும் விதத்தில் உபதேசங்களை கொடுத்தும், பயிற்சி தீக்ஷைகளைக் கொடுத்தும் வருகிறார்.

தன்னிடம் நேரில் வர இயலாதவர்களுக்கும், றிஷிகேஷ், ஹரித்வார், பத்ரிநாத்,... என்றெல்லாம் சென்று தங்கி ஞானிகளிடம் கற்க வாய்ப்பு இல்லாதவர்களுக்கு,

இல்லறப் பருவத்திலேயே அவற்றைப் பற்றிய ஒரு நல் அறிமுக உபதேஷங்களாவது கிடைக்கவேண்டுமே, என்ற எண்ணத்தால், மிகச் சிறந்த ஆன்மீக நூலை எழுதியுள்ளார்.

நூல் பெயர் – ‘ராஜி: பகவத்கீதை 108 ரத்னமாலை‘ அவை, மென்நூல் எனப்படும் பி.டி.எஃப். பிரதியாகவே கிடைக்கின்றன.


 


நூலின் அடக்க விலை ரூ 500 என்றாலும், அது இலவசமாகவே விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ஆன்மீக ஆர்வலர்கள் அவற்றைப் பயன்படுத்தி  உங்கள் பயிற்சிகளில் மிகப் பெரிய உயர்வுகளையும், சாதனைகளையும் அடைய முடியும்.

மென்நூலை பதிவிறக்கம் செய்ய இங்கே தட்டவும்....


https://drive.google.com/open?id=12H5UITaEviyrx3brPM0a14qc8XugOd3Q  


அப்படி அங்கிருந்து பெற முடியாவிட்டால் தொடர்புகொள்க:

மெயில் முகாவரி: YOGEENDRA3@GMAIL.COM
தொலைபேசி: 9042600600  /  
வாட்ஸ்ஆப்: 942800800


 வீடியோ உதவிகளுக்கு: 

https://www.youtube.com/playlist…        
Leave a Comment
வேதம் வாழ்க்கையை சுகமாக அனுபவிக்க உதவுவது. வயதுகளுக்கு ஏற்ப பாதுகாப்பாக வழி நடத்துவது. வயது மாற மாற ஒருவனது விருப்பங்கள், சுக நாட்டங்கள், திறமைகள், .. அனைத்துமே மாறுகின்றன. அது எப்படி மாறும், மாறிய பிறகு நான் எப்படி இருப்பேன் என்பதை யாராலும் அறிய முடியாது. அது மாயா சக்தியால் மறைக்கப்பட்டது. அதனால் வாழ்வின் முன் பகுதிகளுக்கு முறையான சரியான , பின் வரும் வயதுகளுக்கு பொருந்தும் விதத்திலும் இப்போது வழிகாட்டுதல் அவசியம். ஆனால் உலக விஞ்ஞானிகளும் , அரசியல் தலைவர்களும், தத்துவ மேதைகளும், சிந்தனையாளர்களும், கலைஞர்களும், வியாபாரிகளும், ஊடகத்தார்களும்,... அனைவருமே இளைஞர்களையே இளம் பருவத்தையே மெச்சிக்கொள்கிரார்கள், அவர்களுக்கு உரிய சுக வழிகளையே சிந்திக்கிறார்கள், தீர்வுகளை கண்டுபிடிக்கிறார்கள், கொடுக்கிறார்கள். ஆனால், அவற்றை அனுபவித்து, அந்த வயதை தாண்டிய ஒருவன், இவர்களின் பேச்சைக் கேட்டதால், பிறகு முதிர்ந்த வயதுகளில் துயரங்களை அனுபவிக்கும் போது அவர்களுக்கு யாரும் தீர்வுகளை சொல்வதில்லை. யாரும் திரும்பியும் பார்ப்பதில்லை. அவர்களைப்பற்றி சிந்திக்க ஏற்பாடுகள் இருந்தாலும், அதற்கு ஒதுக்கப்பட்ட சிந்தனைகளின் தரமும் அளவும் மிகவும் குறைவே. ஆனால் வேதம் மரணம் வரை வாழ்க்கைக்கு தேவையான மிகவும் தரமான சிந்தனைகளை வகைப்படுத்தி பேசுகிறது.

அது பற்றிய மேலும் விவரங்களுக்கு :
https://www.youtube.com/watch?v=wLFOoZeUsLI 

A VISION ON: THE HINDU'S AATM JNAANA & PAARMARYA FOR

Leave a Comment







போகர் யோகம்: ஒரே பேரதிசயம்

Leave a Comment