ஸ்ரீ சரஸ்வதி / ஸ்ரீ ஸரஸ்வதி - தினசரி வழிபாடும் வழிபாட்டுக்கு உரிய சுலோகங்களும்

Leave a Comment
¦¾öÅí¸ÙìÌ¡¢Â ġ¸í¸û - 
Slokas for prayer

                      
                        3.      श्रीसरस्वती  śrīsarasvatī - ‚…Êž£1

सरस्वति  नमस्तुभ्यं   वरदे   कामरूपिणि  । 
विद्यारम्भं   करिश्यामि   सिद्धिर्भवतु    मे  सदा ॥


sarasvati     namas  - tubhyaṁ               varade    kāma - rūpiṇi|
vidyārambhaṁ     kariśyāmi     siddhir - bhavatu     me    sadā||

…Êž¢1         ¿ÁŠÐ1ô4Âõ              Åç¾3     ¸¡1Á - åÀ¢1½¢ |
Å¢ò3¡ÃõÀ4õ       ¸1¡¢‰Â¡Á¢      …¢ò3¾¢4÷À4ÅР    §Á    …¾¡3 ||




ஸ்ரீ குரு வந்தனம் - தினசரி வழிபாடும் வழிபாட்டுக்கு உரிய சுலோகங்களும்

Leave a Comment
¦¾öÅí¸ÙìÌ¡¢Â ġ¸í¸û - 
Slokas for prayer

                        गुरुवन्दनम् - Guruvandanam – Ì3ÕÅó¾3Éõ

                         1.    गुरुर्ब्रह्मा  गुरुर्विष्णुः   गुरुर्देवो   महेश्वरः ।  
                              गुरुः  साक्षात्   परम्ब्रह्म   तस्मै   श्रीगुरवे   नमः ॥

Gurur - brahmā       gururviṣṇuḥ       gururdevo     maheśvaraḥ|
guruḥ   sākṣāt    param   brahma       tasmai   śrīgurave  namaḥ||

Ì3Õ÷ - ô3ËÁ¡      Ì3Õ÷Å¢‰Ï:          Ì3Õ÷ - §¾3§Å¡     Á§†î’ÅÃ:|
Ì3ÕŠ …¡‡¡ò1      À1Ãõ  ô3ËÁ        ¾1Š¨Á      ‚Ì3犠     ¿Á: ||

                

श्रीविनायकः- śrī vināyakaḥ - ஸ்ரீ விநாயகர் - தினசரி வழிபாடும் வழிபாட்டுக்கு உரிய சுலோகங்களும்

Leave a Comment
¦¾öÅí¸ÙìÌ¡¢Â ġ¸í¸û - 
Slokas for prayer


                  2.    श्रीविनायकः- śrī vināyakaḥ - ‚Å¢¿¡Â¸1÷

    शुक्लाम्रबधरं    विष्णुम्    शशिवर्णं    चतुर्भुजम् ।  
प्रसन्नवदनं   ध्यायेत्   सर्वविघ्नोपशान्तये  ॥

śuklāmbaradharaṁ        viṣṇum            śaśivarṇaṁ         caturbhujam|
prasannavadanaṁ        dhyāyet             sarva -  vighnopaśāntaye||


Í’ì1Ä¡õÀ3þ4Ãõ            Å¢‰Ïõ            º’º¢’Å÷½õ           º1Ð1÷Ò4ƒ3õ|
ô1Ã…ýÉ - ž3Éõ      ò4¡§Âò1          …÷Å    Å¢ì3§É¡À1 - º¡’ó¾1§Â||





ரிஷி விஞ்ஞானம் - நிலை 2

Leave a Comment


ரிஷி விஞ்ஞானம் 
நிலை 2

ஜனவரி 5 முதல் 10 நாட்கள் 
காலை மணி 10 முதல் மதியம் 1மணி வரை






ரிஷிகளின் கல்வி - நிலை 1 [ விபரங்கள்:  http://rishividya.org/category/rishigalin-kalvi/ ]
அல்லது
ரிஷி விஞ்ஞானம் - நிலை 1 முடித்தவர்கள் பங்கேற்கலாம்.

நடக்கும் இடம் கோவை - சரவணம்பட்டி

முன்பதிவு அவசியம்
முன்பதிவிற்கும் விபரங்களுக்கும் 81 90 805 605 


சத் புத்ர யோகம் எனும் நன் மக்கட் பேரு கல்வி

Leave a Comment

 

சத் புத்ர யோக தந்த்ரம்

எனும் 

நன் மக்கட் பேரு கல்வி 

[Article- 01]


ஈன்ற  பொழுதினும் பெரிது  உவப்பாள் தான் மகனை சான்றோன் 
எனக் கேட்ட தாய், தந்தை,... 

ஏன்? 

ஈன்ற  பொழுதினும் பெரிது  உவப்பாள் தான் பேரனை சான்றோன் 
எனக் கேட்ட பாட்டி தத்தாவும் தான்.


குழந்தை பிறந்தால் மகிழ்ச்சி,     தவழ்ந்தாள் மகிழ்ச்சி,     பேசினால் மகிழ்ச்சி,         சிறு குறும்புகள் செய்தால் பேசினால் மகிழ்ச்சி,   ....   வளர்ந்தால் மகிழ்ச்சி,... 


அதே சமயம் வளர்ந்த பின் தன் வாழ்க்கைத்துணையை கொடுமை செய்தால், பெற்ற குழந்தைகளை கொடுமை செய்தால், ஊரில் சமுதாயத்தில் கிரிமினலாக இருந்துவிட்டால்.....

தன்குழந்தை என்று வெளியில் சொல்ல முடியாத அவமானத்தை அடைய வேண்டிய சூழ்நிலை .......

குழந்தையைப் பெற்றால் .... ஊர் போற்றும் படி வளர்க்க முடியவேண்டும், குறைந்தது யாரும் சாபம் விடாத அளவுக்காவது .....

அதற்கு வேத போதனா சம்பிரதாயத்தில் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. அதன்படிதான் அந்தக் காலத்தில் மன்னர்களும் மற்ற விபரம் அறிந்தவர்களும் செய்தார்கள். 

அவைகளை அத்துனையையும் செய்வது இன்று கடினமாக இருக்கலாம். ஆனாலும்அவைகள் அவசியமானவைகளே. அதனால் இந்தக் காலத்தில் செய்ய முடியும் விஷயங்களை இன்று கடைபிடிக்க முடியும் விதத்தில் ரிஷி ஸ்ரீ குரு அவர்கள் இந்த 'சத் புத்ர யோக தந்த்ரம்' எனும் கோர்சை டிசைன் செய்து உள்ளார்கள். 

அது இளம் தம்பதிகளுக்கு ஒரு சிறந்த வரப்பிரசாதம் ஆகும். 

  'சத் புத்ர யோக தந்த்ரம்' பயிற்சித் திட்டம்


பகுதி3: 
குழந்தை பிறந்து 4வயது வரை செய்ய வேண்டிய வைதீகம் கர்மங்கள்
மொத்தம் 4ஆண்டுகள்.


பகுதி2:
கரு உண்டாகி 4ஆவது மாதத்திலிருந்து 8ஆவது மாதம் வரை செய்ய வேண்டிய வைதீகம் கர்மங்கள் .  மொத்தம் 4 மாதங்கள்.


பகுதி 1: கருத்தரிக்கும் முன் செய்ய வேண்டிய வைதீகம் கர்மங்கள்
மொத்தம் 4வாரங்கள்.


பலன்கள்: 

பகுதி3 
குழந்தை சாதிக்கத் தேவையான தன்நம்பிக்கையுடன் வாழ, நல்ல ஆரோக்யத்துடன்வாழ, நல்ல விஷயங்களில் நாட்டம் உள்ளவனாக வாழ , பயம் அற்றவனாக வாழ , நற்குனங்களில் நாட்டம் உள்ளவனாக வாழ, பெற்றோர் மற்றும் பெரியவர்களின் மகிழ்ச்சியை மதிப்பவனாக வாழ , வாழ வழிவிட, அறிவாற்றல், சொல்லாற்றல் சிறக்க, தலைமை தாங்கும் பண்புகள் வளர, ....

பகுதி2: 
குழந்தையின் விதியினால் வரும் சுகங்களை ;பல மடங்கு அதிகரிக்க, அதே போல குழந்தையின் விதியினால் வரும் சிரமங்களை;பல மடங்கு குறைக்க.  குழந்தையின் புரிந்துக்கொள்ளும் நுன்அறிவினை வளர்க்க. ....

பகுதி1: 
எப்படிப்பட்ட குணங்கள் & திறமைகள் உள்ள ஒரு ஜீவன் தன்னை வந்து அடையவேண்டும் என்பதை முடிவுசெய்ய.







ஒருவர் எத்தனை பகுதியை விரும்பினாலும் அதை மட்டுமேகூட செய்தால் போதுமானது. 
ஒரு பகுதி என்பது அந்தக் காலக் கட்டத்தில் வரும் சனி & ஞாயிறுகளில் - ஒரு நாளைக்கு 4 மணிநேரம் தேவை. 



ஸ்ரீ குரு அவர்கள் வீட்டிற்கு வந்தே செய்து தருவார்.

விபரங்களுக்கு : 81 90 805 & 605 , 90 42 500 500
அல்லது மெயில் செய்யலாம்yogeendra3@gmail.com


Leave a Comment

ரிஷி குடில் - இல்

ரிஷி ஸ்ரீ குரு அவர்களின்

யோகா & தியான வகுப்புகள்

வாராந்திர வகுப்புகள் : சனி & ஞாயிறு
காலை மணி 7 - 9 வரை
கட்டணம்:              ரூ 500 / மாதம்

&

தினசரி வகுப்புகள்: திங்கள் - வெள்ளி
காலை மணி 6 - 7   வரை
கட்டணம்:              ரூ 500 / மாதம்


பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கு இலவசம்


பலன்கள்:
  • அளவான ஆழகான உடல்
  • அளவான  எடை
  • அழகிய வசீகரமான முகம்
  • மனதில் - முகத்தில் - பேச்சில் அமைதி
  • எப்பொழுதும் ஆனந்தம்
  • தன்நம்பிக்கை அதிகரிப்பு
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
  • நாள் முழுவதும் புத்துணர்ச்சி அதிகரிப்பு
  • உடலின் உள்ளார்றல் அதிகரித்தல்
  • பாசிடிவ் எனர்ஜியை அதிகரித்தல்
  • பிராணிக் பாடி பலமாகுதல் விரிவடைதல்
  • பொறுமையும் கவனிக்கும் திறனும் அதிகரித்தல்
  • நெகடிவ் வைப்ரேஷன்ஷ்களிளிருந்து விடுதலையும்
  • பாசிடிவ் வைப்ரேஷன்ஷ்கள் அதிகரித்தலும்
  • குண்டலினி சக்தி பலம் பெற்று எழுவதால் உடல்-செயல்பாடுகளில் , பேச்சுக்களில் & சிந்தனா முறைகளில் நேர்த்தியான மாற்றங்களும் பரிணாம வளர்ச்சியும்
  • மற்றவர்களுக்கு அழகாகவும் எளிமையாகவும் இனிமையாகவும் பேசி புரியவைக்கும் திறமை
  • நாள் முழுவதும் இறை ஆற்றலை கிரகிக்கும் இயல்பு
  • நாள்  முழுவதும் இறை அருள் பாதுகாப்பில் வாழும் பயமற்ற வாழ்வு
  • குடும்பத்தினரையும் மற்றவர்களையும் வசீகரிக்கும் இயல்பு

எல்லாவற்றுக்கும்  மேல் 

ரிஷி ஸ்ரீ குரு அவர்களின் அருகாமை இருப்பு 
இந்த பலன்களை எல்லாம் இருமடங்காக்கி  நம்மில் ஸ்திரம் செய்வது. 


நடக்கும்  இடம்: 

"ரிஷி குடில்"
2/207, R.K.V. Nagar
ஆர்.கே.வி.நகர்
தீத்திப்பாளையம் ரோடு
காளம்பாளையம்
கோவை 
641010

அழகிய  மனதிற்கு இனிய அமைதியான இடம்
ரிஷி ஸ்ரீ குரு அவர்களின் தபசினால் 
பாசிடிவ் வைப்ரேஷன்பொங்கித்ததும்பும் இடம்
வாரம் முழுவதும் புத்துணர்ச்சி தன்னம்பிக்கை ஆனந்தம்!


விபரங்களுக்கு: 

81 90 805 605

or mail:

rvjp2015@gmail.com


'சர்வ வசிய பூஜா தந்த்ரம்' - பயிற்சி வகுப்பு / வொர்க்ஷாப்

Leave a Comment
சர்வ வசிய பூஜா தந்த்ரம் - பயிற்சி வகுப்பு

18 - 1 - 2015 ஞாயிறு காலை 10:00 மணி முதல் 5:00 மணி வரை 

சாயிபாபா காலனி 7ஆவது வீதியில்

மொத்தம் 30 பேர் மட்டும் அனுமதி

முன்பதிவு செய்யும் வரிசைப்படி அனுமதி அளிக்கப்படும். 

பூஜைக்குத் தேவையான பூஜை சாமகிரிகள் தரப்படும்

மற்றும்  சுலோக புஸ்தகம் போன்றவைகளும் தரப்படும்

பூஜைக்குத் தேவையான சுலோகப் பயிற்சி போன்றவைகள் தலை சிறந்த போதகரால் பயிற்சி அளிக்கப்படும். 

அங்கேயே மாணவர்களும் பூஜை செய்ய பயிற்சி அளிக்கப்பட்டு, செய்ய வைக்கப்படுவார்கள்.

காலை தேநீர் , மதியம் உணவு , மாலை தேநீர் அளிக்கப்படும்
முன்பதிவுக்கு:  9944955168

பூஜை பயிற்சி வகுப்பின் பலன்கள்: 

தானே வீட்டில் பலன் தரும் விதத்தில் தினசரி பூஜை செய்ய முடியும்.
தனது விருப்பங்கள் ஆசைகளை அதன் மூலம் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
தனது குடும்பத்தில் உள்ளவர்களின் ஆசைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். 
தன்னை  நோக்கி வரும் பலவித வேண்டாத சூழ்நிலைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்

தன் குடும்பத்தில் உள்ளவர்களை நோக்கி வரும் பலவித வேண்டாத சூழ்நிலைகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்துத் தர  முடியும்

இதை தமது அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கும் சொல்லித்தந்து உதவ முடியும். 

இந்த வழிபாட்டு முறைகளின் மூலம் உடலின் நோய் நொடிகளை விரைவாக குணப்படுத்திக்கொள்ள முடியும் .


உடலின்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

பல விதங்களில் தொல்லை செய்யும் எதிரிகளைநம் பாதையிலிருந்து விளக்க முடியும். 

தொழில் நன்கு அமைய, நடக்க , தொழிலில் வரும் சிரமங்களை குறைக்க .... செய்ய முடியும். லாபம் அதிகம் வரச்செய்ய முடியும். 

இவைகளை சொல்லும் பொழுது நமக்கு ஒன்று மனதில் தோன்றும். 

நமது முயற்சி யோகப் பயிற்சிகள் , பிரானாயாமப் பயிற்சிகள், தியானப் பயிற்சிகள், பணம் முதலிடு செய்வது, நண்பர்களிடமும் வாடிக்கையாலர்களிடமும் கூல்-ஆகப் பழகுவது, பொறுமை, அட்ஜஸ்ட் செய்து கொள்வது ,..... போன்றவைதானே இந்த நன்மைகளை தர முடியும். அதை விட்டு விட்டு இந்த பூஜையை மட்டுமே செய்துகொண்டிருந்தால் இந்தப் பழங்கள் வந்துவிடுமா? - என்று. 

நியாயமான கேள்வி. ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், பூஜை இன்றியும் இவைகளை செய்ய முடியும். சில நேரங்களில் பலன் வருகிறது. சில நேரங்களில் நஷ்டம் வருகிறது. 

பூஜை இன்றி இவைகளை செய்து ஒருவர் 50 பாய்ண்ட்கள் நஷ்டம் அடைகிறார் என்றால் - பூஜையும் ஒருவேளைசெய்தால் 40 , 30 , 80 , ... பாயிண்ட்கள் என்று தனது ஈடுபாடு முயற்சிகளுக்கு ஏற்ப பலனை அதிகரிக்க முடியும். 

ஏனென்றால்  இறைவனால் கொடுக்கப்பட்ட சூழ்நிலைகளை அவனது அருளுடன் துணையுடன் உதவியுடன் கையாள்வது எளிது. அதற்கு வாய்ப்பும் முறையும் இருக்கும்போது அதனைப் பயன்படுத்துவதுதானே புத்திசாலித்தனம்?

சர்வ வசிய பூஜா தந்த்ரம் - பயிற்சி வகுப்பு விவரங்கள்

Leave a Comment
சர்வ வசிய பூஜா தந்த்ரம் பயிற்சியை கற்றுக்கொண்டு, தினசரி 20 நிமிடம் செய்வதன் மூலம் ஏராளமான நன்மைகள்.....

பொருளாதாரம், தொழில், கல்வி, ஆரோக்கியம், வைத்தியம், உறவுகள், குழந்தைகள், நிகழ்ச்சிகள், ... போன்றவைகளை உங்கள் வசத்தில் நிர்வாகத்திற்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, 

தொல்லைகளைக் குறைக்க, நன்மைகளை அதிகரிக்க.... 

எதிரிகளின் தொல்லைகளின் பலத்தைக் குறைக்க, 

பிடித்தவர்களின் நடப்பை பெற அதிகரிக்க, 

நோய் நொடிகளின் பலத்தைக் குறைக்க, 

நஷ்டங்களைக் குறைக்க லாபங்களை அதிகரிக்க, 

குழந்தைகளின் பரீக்ஷை பயத்தை நீக்க, கல்வி கற்கும் திறனை அதிகரிக்க, 

குழந்தைகள் கெட்ட நண்பர்களிடம் இருந்து விடுபட, நல்ல நண்பர்களைப் பெற,  

குழந்தைகள் கெட்டப் பழக்க வழக்கங்களிலிருந்து காத்துக்கொள்ள, நல்ல பழக்கவழக்கங்களை விரும்ப பிடிக்க, 

குடும்பத்தில் மனக்கசப்புகள் அழிய ஒற்றுமை அதிகரிக்க, 

முறையான பயிற்சி பெற்று, தனக்காகவும் மற்றவர்களுக்காகவும் வசிய பூஜா - உடன் கூடிய பிரார்த்தனை செய்து - பலனைக் கண்கூடாகக் காணுங்கள். 

பிரம்மஞானியும் தபஸ்வியும்-ஆன ஸ்ரீ குரு யோகீந்திர பாரதி அவர்களின் ‘சக்தி பலன் தீக்ஷை’ பெற்றுத் துவக்குங்கள். 

உங்கள் வெளிப்படையான & ரகசியமான எல்லாப் பிரச்சனைகளையும் நீங்களே தீருங்கள். ஆயுள் முழுவதும் சுதந்திரம் அனுபவியுங்கள் ! 

பயிற்சி வகுப்பு நாள் நேரம்: ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. 

10 பேருக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு செய்துகொள்ளவும். 

முன்பதிவுக்கும் விவரங்களுக்கும்: 90 42 500 500 / 90 42 600 600 / rishikudil@gmail.com

கட்டணம்:  ரூ 4500 மட்டும்

ரூ 2000 மதிப்புள்ள பூஜா-செட்  வழங்கப்படும் - இலவசம்

பூஜைக்குத் தேவையான சுலோக மந்திரத் திரட்டு பிரிண்ட் வழங்கப்படும்.

காலை தேநீர் , மதியம் உணவு, மாலை தேநீர் வழங்கப்படும். 



சமர்ப்பணம் / ஸமர்ப்பணம் - தினசரி வழிபாடும் வழிபாட்டுக்கு உரிய சுலோகங்களும்

Leave a Comment

¦¾öÅí¸ÙìÌ¡¢Â ġ¸í¸û - 
Slokas for prayer


                                        12.  समर्पणम् - samarpaṇam -
                          þ¨ÈÅÛìÌ  …Á÷ôÀ½õ ¦ºö¾ø( setteling with  Eshwara )


  काये    वाचा    मनसेन्द्रियैर्वा          बुद्ध्यात्मना    वा    प्रकृतेस्वभावात्   
 करोमि     यद्यत्सकलं    परस्मै               नारयणायेति       समर्पयामि  

kāyena  vācā  manasendriyairvā    buddhyātmanā  vā  prakṛtesvabhāvāt|
karomi  yadyat  sakalaṁ parasmai            nārayaṇāyeti samarpayāmi || 


 ¸1¡§ÂÉ  Å¡º1¡  Á¿§…óò3¡¢¨Â÷  Å¡    
                     Ò3ò3ò4¡òÁÉ¡  Å¡  ô1Ãì1Õ’§¾1Š  ŠÅÀ¡4Å¡ò1 |
¸1§Ã¡Á¢    Âò3Âò1   …¸1Äõ   À1ʨÁ 
                     ¿¡Ã¡Â½¡2§Â¾¢1      …Á÷ô1À1¡Á¢ ||

உடலைப் பேணுவோம் உள்ளத்தைப் பேணுவோம் ... ஏன்?

Leave a Comment
உடலைப் பேணுவோம்
உள்ளத்தைப் பேணுவோம் ... ஏன்?

நமக்கு இரண்டு உடல்கள்

இருக்கின்றன.

ஒன்று பரு உடல்

அல்லது ஸ்தூல உடல்,

இன்னொன்று அரு உடல்
அல்லது சூக்ஷ்ம உடல்.


சுருக்கமாக பேச்சில் இவைகளை

முறையே உடல் என்றும்
உள்ளம் என்றும் கூறுகிறோம்.

இரண்டுமே
வேலை செய்யும் கட்டமைப்புகள்.

இரண்டுமே
அவைகளுக்கு என்று உள்ள

நியதிகளின் படி இயங்குகின்றன.


இரண்டுமே
தான் இயங்கத்தேவையான

சக்தியை
வெளி உலகிலிருந்து
அவை அவைகளின் உணவிலிருந்து

பெறுகின்றன.

ஸ்தூல உடலுக்கு உணவு -

காய்கனிகள் கீரைகள், ...
சூக்ஷ்ம உடலுக்கு உணவு -
பேச்சுகள், எழுத்துக்கள். ...

ஸ்தூல உடலும் தனக்கு கிடைத்த

உணவுக்கு ஏற்ப ஆரோக்யமாக பலமாக

இருக்கிறது. அவ்வாறே...
சூக்ஷ்ம உடலும் கூட தனக்கு கிடைத்த

உணவுக்கு ஏற்ப ஆரோக்யமாக பலமாக

இருக்கிறது.

காய்கனிகள் கீரைகளில் இருந்து
பிரித்து எடுக்கப்பட்ட சத்துக்களே
ஸ்தூல உடலுக்கு சக்தியைத் தருவது.

பேச்சுகள், எழுத்துக்களில் இருந்து
பிரித்து எடுக்கப்பட்ட பொருளே
சூக்ஷ்ம உடலுக்கு சக்தியைத் தருவது.

கிடைத்த உணவிலிருந்து சக்தியை

பிரித்து எடுக்க, அதனை ஜீரணிக்க,

தன்மயமாக்க கட்டமைப்பு உள்ளது -

அந்த உடலுக்குள்ளேயே.

இருவித உணவுகள் கட்டமைக்கும்

இருவித உடல்களிலும் இதே விதிதான்!

கெட்டுப்போன உணவு -
தான் கட்டமைக்கும் உடலையும்

கேட்டதாகவேதான்
கட்டமைக்க முடியும்.
பலமற்ற கல் சிமென்டால்

கட்டப்பட்ட கட்டிடம்
பலமின்றிதானே இருக்கமுடியும்.
அவ்வாறேதான்.

இருவித உணவுகள் கட்டமைக்கும்

இருவித உடல்களிலும் இதே விதிதான்!

உணவு மேலும் கெடக் கெட
உடலும் மேலும் கெடுகிறது.
தானும் கெட்டு....
தான் அழுகி நாறி

மற்றவர்களின் உடல்களையும்

கெடுக்கிறது.

இருவித உணவுகள் கட்டமைக்கும்

இருவித உடல்களிலும் இதே விதிதான்!

அழுகி நாறும் உடல்களுக்கு அருகில்

இருக்கும்போது நல்ல உடல்களும்கூட

அங்கிருந்து வரும் கண்ணுக்குத்

தெரியாத நுண் உயிர் அமைப்புகளால்
பாதிப்பை அடைகின்றன.
தானும் கெடத் துவங்குகின்றன.

இருவித உணவுகள் கட்டமைக்கும்

இருவித உடல்களிலும் இதே விதிதான்!

அழுகி  நாற்றமடிக்கத் துவங்கிய

உடலுக்கு தான் நாறும் அளவுக்கு

பாதிக்கப்பட்டு இருப்பது தெரிவதில்லை.

இருவித உணவுகள் கட்டமைக்கும்

இருவித உடல்களிலும் இதே விதிதான்!

ஆனாலும் கூட உடல்
மேக்-அப் பொருட்களாலும்,
வாசனை

திரவியங்களாலும் போர்த்தப்பட்டு

உண்மை நிலவரம் மறைக்கப்படுகிறது.

இருவித உணவுகள் கட்டமைக்கும்

இருவித உடல்களிலும் இதே விதிதான்!

எனினும் உண்மை நிலவரம்

மறைக்கப்பட்டுதான் உள்ளதே தவிர

மாற்றப்படவில்லை.

மறைக்கப்பட்டதே தீர்வு இல்லை,
மாற்றப்படுவதுதான் தீர்வு.
வேறு வழியே இல்லை.

இருவித உணவுகள் கட்டமைக்கும்

இருவித உடல்களிலும் இதே விதிதான்!

உனக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்
உண்மை நிலை இதுதான்

இரு உடல்களையும் பயன்படுத்தும்

எஜமானன் நீ.
இரண்டுக்கும் தகுதி உள்ள
நல்ல உணவே கிடைக்குமாறு

பார்த்துக்கொள்வது
எஜமானன் ஆன உனது கடமை!

அது உனக்குத் தெரிந்தே இருக்கும்.

ஏனென்றால் ஆடு மாடு, மீன், முதலை

.... ஏன் நாய்கூட 'இது தன் தகுதிக்கு

பொருந்தும் உணவா' என்று
சோதித்தே சாப்பிடுகிறது.
அதனால் உனக்கும் தெரிந்தே இருக்கும்.

ஆனாலும் கூட குழந்தைப் பருவத்தில்,

விபரமரியாப் பருவத்தில் எது உனக்குத்

உள்ள தகுதி உணவு என்று

தேர்ந்தெடுத்து
ஊட்டியதும் கற்றுத் தந்ததும்

பெற்றோர்களே- மாதா பிதாவே

அது பாக்கியத்தின் படியே
அமையமுடியும்.
நாம் என்ன செய்ய முடியும்?

அன்று சாப்பிட்டதற்கு ஏற்பதானே

இன்று உடல் வேலையை

செய்யமுடியும்.
வேறு வழியே இல்லை. .... ஆனாலும் கூட...

உடலின் அதாவது ஸ்தூல உடலின்

குறைபாட்டையும்,
நாக்கின் தேர்ந்தெடுக்கும்
சுவை காணும் கட்டமைப்பின்
குறைபாட்டையும் சீர் செய்ய
ஒரு நல்ல வைத்தியரிடம்
பொருத்தமான மருந்து இருக்கிறது.


அதேபோல ......

உள்ளத்தின் அதாவது சூக்ஷ்ம உடலின்

குறைபாட்டையும்,
மனதின் தேர்ந்தெடுக்கும்
பொருள் காணும் கட்டமைப்பின்
குறைபாட்டையும் சீர் செய்ய
ஒரு நல்ல குருநாதரிடம்
பொருத்தமான உபதேசம் இருக்கிறது.

அவரும் கோட்டை விட்டால்
என்ன செய்வது?
வேறு வழியே இல்லை -

தெய்வம்தான் ஒரே கதி.

ஒரூவனுக்கு மாதா பிதா குரு

மூன்றுமே நன்கு அமைந்துவிட்டால்...

அதற்கு மேல் என்ன பாக்கியம்

வேண்டுமோ?
அப்படிக் கிடைத்தால்

அது தெய்வமே கிடைத்தது போல!

இப்போதும் கூட ...
குறை ஒன்றும் இல்லை.
நீங்களே தெய்வமாக முடியும்!
அது....
நல்ல தகுதி கண்டு தரும் மாதாவாக
நல்ல தகுதி கண்டு தரும் பிதாவாக
நல்ல தகுதி கண்டு தரும் குருவாக
வாழ்வதன் மூலம்

இது மிகப் பெரிய குறுக்கு வழி!

உடல் கோவில் ஆகும் பொழுதில்
உள்ளம் கற்பக்ருகம் ஆகும் பொழுதில்....

இரண்டையும் ஆளும் -
நீ தெய்வம் ஆவாயே !

தினசரி வழிபாடும் வழிபாட்டுக்கு உரிய சுலோகங்களும்

Leave a Comment


¦¾öÅí¸ÙìÌ¡¢Â ġ¸í¸û - 
Slokas for prayer

                                     11. प्रार्थना - Prayer - ôá÷ò¾¨É

अन्यथा  शरणं  नास्ति    त्वमेव  शरणं  मम । 
तस्मात्कारुण्यभवेन    रक्ष  रक्ष  महेश्वर ॥

anyathā   śaraṇaṁ   nāsti        tvameva   śaraṇaṁ   mama|
tasmāt   kāruṇya - bhavena        rakṣa   rakṣa   maheśvara  ||


«ý¾¡2   º’ýõ    ¿¡Š¾¢1               ò1ŧÁÅ   º’ýõ   ÁÁ |
¾1ŠÁ¡ò1    ¸¡1Õñ - À¡ 4§Å¿       Ç    Ã‡    Á§†î’Åà ||

                                      

விளக்கு ஏற்றுதல் - தினசரி வழிபாடும் வழிபாட்டுக்கு உரிய சுலோகங்களும்

Leave a Comment


¦¾öÅí¸ÙìÌ¡¢Â ġ¸í¸û - 
Slokas for prayer


                      10.   Å¢Ç째üÚõ Óý - While lighting the Lamp

शुभं  करोति  कल्याणं  आरोग्यं धनसम्पदः ।  
  कर्मफलप्रकाशाय    दीपज्योतिर्नमोऽस्तु ते  

śubhaṁ  karoti  kalyāṇaṁ       ārogyaṁ    dhanasampadaḥ |
śatru – buddhi – vināśāya        deepa – jyotir    namostu    te ||


Í’À4õ      ¸1§Ã¡¾¢1    ¸1ø¡½õ               ¬§Ã¡ì1Âõ     ¾4¿ - …õÀ1¾3: |
 ¸1÷ÁÀ1Äô1ø¡1º¡'                 ¾£3À1 - ˆ3§Â¡¾¢1÷    ¿§Á¡ ŠÐ1   §¾1   ||