சத் புத்ர யோக தந்த்ரம்
எனும்
நன் மக்கட் பேரு கல்வி
[Article- 01]
ஈன்ற பொழுதினும் பெரிது உவப்பாள் தான் மகனை சான்றோன்
எனக் கேட்ட தாய், தந்தை,...
ஏன்?
ஈன்ற பொழுதினும் பெரிது உவப்பாள் தான் பேரனை சான்றோன்
எனக் கேட்ட பாட்டி தத்தாவும் தான்.
குழந்தை
பிறந்தால் மகிழ்ச்சி, தவழ்ந்தாள் மகிழ்ச்சி, பேசினால்
மகிழ்ச்சி, சிறு குறும்புகள் செய்தால் பேசினால் மகிழ்ச்சி,
.... வளர்ந்தால் மகிழ்ச்சி,...
அதே
சமயம் வளர்ந்த பின் தன் வாழ்க்கைத்துணையை கொடுமை செய்தால், பெற்ற
குழந்தைகளை கொடுமை செய்தால், ஊரில் சமுதாயத்தில் கிரிமினலாக
இருந்துவிட்டால்.....
தன்குழந்தை என்று வெளியில் சொல்ல முடியாத அவமானத்தை அடைய வேண்டிய சூழ்நிலை .......
குழந்தையைப் பெற்றால் .... ஊர் போற்றும் படி வளர்க்க முடியவேண்டும், குறைந்தது யாரும் சாபம் விடாத அளவுக்காவது .....
அதற்கு
வேத போதனா சம்பிரதாயத்தில் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. அதன்படிதான் அந்தக்
காலத்தில் மன்னர்களும் மற்ற விபரம் அறிந்தவர்களும் செய்தார்கள்.
அவைகளை
அத்துனையையும் செய்வது இன்று கடினமாக இருக்கலாம். ஆனாலும்அவைகள்
அவசியமானவைகளே. அதனால் இந்தக் காலத்தில் செய்ய முடியும் விஷயங்களை இன்று
கடைபிடிக்க முடியும் விதத்தில் ரிஷி ஸ்ரீ குரு அவர்கள் இந்த 'சத் புத்ர யோக
தந்த்ரம்' எனும் கோர்சை டிசைன் செய்து உள்ளார்கள்.
அது இளம் தம்பதிகளுக்கு ஒரு சிறந்த வரப்பிரசாதம் ஆகும்.
'சத் புத்ர யோக தந்த்ரம்' பயிற்சித் திட்டம்
பகுதி3:
குழந்தை பிறந்து 4வயது வரை செய்ய வேண்டிய வைதீகம் கர்மங்கள்
மொத்தம் 4ஆண்டுகள்.
மொத்தம் 4ஆண்டுகள்.
பகுதி2:
கரு உண்டாகி 4ஆவது மாதத்திலிருந்து 8ஆவது மாதம் வரை செய்ய வேண்டிய வைதீகம் கர்மங்கள் . மொத்தம் 4 மாதங்கள்.
பகுதி 1: கருத்தரிக்கும் முன் செய்ய வேண்டிய வைதீகம் கர்மங்கள்
மொத்தம் 4வாரங்கள்.
மொத்தம் 4வாரங்கள்.
பலன்கள்:
பகுதி3
குழந்தை
சாதிக்கத் தேவையான தன்நம்பிக்கையுடன் வாழ, நல்ல ஆரோக்யத்துடன்வாழ, நல்ல
விஷயங்களில் நாட்டம் உள்ளவனாக வாழ , பயம் அற்றவனாக வாழ , நற்குனங்களில்
நாட்டம் உள்ளவனாக வாழ, பெற்றோர் மற்றும் பெரியவர்களின் மகிழ்ச்சியை
மதிப்பவனாக வாழ , வாழ வழிவிட, அறிவாற்றல், சொல்லாற்றல் சிறக்க, தலைமை
தாங்கும் பண்புகள் வளர, ....பகுதி2:
குழந்தையின் விதியினால் வரும் சுகங்களை ;பல மடங்கு அதிகரிக்க, அதே போல குழந்தையின் விதியினால் வரும் சிரமங்களை;பல மடங்கு குறைக்க. குழந்தையின் புரிந்துக்கொள்ளும் நுன்அறிவினை வளர்க்க. ....
பகுதி1:
எப்படிப்பட்ட குணங்கள் & திறமைகள் உள்ள ஒரு ஜீவன் தன்னை வந்து அடையவேண்டும் என்பதை முடிவுசெய்ய.
ஒருவர் எத்தனை பகுதியை விரும்பினாலும் அதை மட்டுமேகூட செய்தால் போதுமானது.
ஒரு பகுதி என்பது அந்தக் காலக் கட்டத்தில் வரும் சனி & ஞாயிறுகளில் - ஒரு நாளைக்கு 4 மணிநேரம் தேவை.
ஸ்ரீ குரு அவர்கள் வீட்டிற்கு வந்தே செய்து தருவார்.
விபரங்களுக்கு : 81 90 805 & 605 , 90 42 500 500
அல்லது மெயில் செய்யலாம்yogeendra3@gmail.com
0 comments:
Post a Comment