ரிஷி ஸ்ரீ குரு அவர்களின்
யோகா & தியான வகுப்புகள்
வாராந்திர வகுப்புகள் : சனி & ஞாயிறு
காலை மணி 7 - 9 வரை
கட்டணம்: ரூ 500 / மாதம்
&
தினசரி வகுப்புகள்: திங்கள் - வெள்ளி
காலை மணி 6 - 7 வரை
கட்டணம்: ரூ 500 / மாதம்
பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கு இலவசம்
பலன்கள்:
- அளவான ஆழகான உடல்
- அளவான எடை
- அழகிய வசீகரமான முகம்
- மனதில் - முகத்தில் - பேச்சில் அமைதி
- எப்பொழுதும் ஆனந்தம்
- தன்நம்பிக்கை அதிகரிப்பு
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
- நாள் முழுவதும் புத்துணர்ச்சி அதிகரிப்பு
- உடலின் உள்ளார்றல் அதிகரித்தல்
- பாசிடிவ் எனர்ஜியை அதிகரித்தல்
- பிராணிக் பாடி பலமாகுதல் விரிவடைதல்
- பொறுமையும் கவனிக்கும் திறனும் அதிகரித்தல்
- நெகடிவ் வைப்ரேஷன்ஷ்களிளிருந்து விடுதலையும்
- பாசிடிவ் வைப்ரேஷன்ஷ்கள் அதிகரித்தலும்
- குண்டலினி சக்தி பலம் பெற்று எழுவதால் உடல்-செயல்பாடுகளில் , பேச்சுக்களில் & சிந்தனா முறைகளில் நேர்த்தியான மாற்றங்களும் பரிணாம வளர்ச்சியும்
- மற்றவர்களுக்கு அழகாகவும் எளிமையாகவும் இனிமையாகவும் பேசி புரியவைக்கும் திறமை
- நாள் முழுவதும் இறை ஆற்றலை கிரகிக்கும் இயல்பு
- நாள் முழுவதும் இறை அருள் பாதுகாப்பில் வாழும் பயமற்ற வாழ்வு
- குடும்பத்தினரையும் மற்றவர்களையும் வசீகரிக்கும் இயல்பு
எல்லாவற்றுக்கும் மேல்
ரிஷி ஸ்ரீ குரு அவர்களின் அருகாமை இருப்பு
இந்த பலன்களை எல்லாம் இருமடங்காக்கி நம்மில் ஸ்திரம் செய்வது.
நடக்கும் இடம்:
"ரிஷி குடில்"
2/207, R.K.V. Nagar
ஆர்.கே.வி.நகர்
தீத்திப்பாளையம் ரோடு
காளம்பாளையம்
கோவை
641010
அழகிய மனதிற்கு இனிய அமைதியான இடம்
ரிஷி ஸ்ரீ குரு அவர்களின் தபசினால்
ரிஷி ஸ்ரீ குரு அவர்களின் தபசினால்
பாசிடிவ் வைப்ரேஷன்பொங்கித்ததும்பும் இடம்
வாரம் முழுவதும் புத்துணர்ச்சி தன்னம்பிக்கை ஆனந்தம்!
விபரங்களுக்கு:
81 90 805 605
or mail:
0 comments:
Post a Comment