'சர்வ வசிய பூஜா தந்த்ரம்' - பயிற்சி வகுப்பு / வொர்க்ஷாப்

Leave a Comment
சர்வ வசிய பூஜா தந்த்ரம் - பயிற்சி வகுப்பு

18 - 1 - 2015 ஞாயிறு காலை 10:00 மணி முதல் 5:00 மணி வரை 

சாயிபாபா காலனி 7ஆவது வீதியில்

மொத்தம் 30 பேர் மட்டும் அனுமதி

முன்பதிவு செய்யும் வரிசைப்படி அனுமதி அளிக்கப்படும். 

பூஜைக்குத் தேவையான பூஜை சாமகிரிகள் தரப்படும்

மற்றும்  சுலோக புஸ்தகம் போன்றவைகளும் தரப்படும்

பூஜைக்குத் தேவையான சுலோகப் பயிற்சி போன்றவைகள் தலை சிறந்த போதகரால் பயிற்சி அளிக்கப்படும். 

அங்கேயே மாணவர்களும் பூஜை செய்ய பயிற்சி அளிக்கப்பட்டு, செய்ய வைக்கப்படுவார்கள்.

காலை தேநீர் , மதியம் உணவு , மாலை தேநீர் அளிக்கப்படும்
முன்பதிவுக்கு:  9944955168

பூஜை பயிற்சி வகுப்பின் பலன்கள்: 

தானே வீட்டில் பலன் தரும் விதத்தில் தினசரி பூஜை செய்ய முடியும்.
தனது விருப்பங்கள் ஆசைகளை அதன் மூலம் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
தனது குடும்பத்தில் உள்ளவர்களின் ஆசைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். 
தன்னை  நோக்கி வரும் பலவித வேண்டாத சூழ்நிலைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்

தன் குடும்பத்தில் உள்ளவர்களை நோக்கி வரும் பலவித வேண்டாத சூழ்நிலைகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்துத் தர  முடியும்

இதை தமது அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கும் சொல்லித்தந்து உதவ முடியும். 

இந்த வழிபாட்டு முறைகளின் மூலம் உடலின் நோய் நொடிகளை விரைவாக குணப்படுத்திக்கொள்ள முடியும் .


உடலின்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

பல விதங்களில் தொல்லை செய்யும் எதிரிகளைநம் பாதையிலிருந்து விளக்க முடியும். 

தொழில் நன்கு அமைய, நடக்க , தொழிலில் வரும் சிரமங்களை குறைக்க .... செய்ய முடியும். லாபம் அதிகம் வரச்செய்ய முடியும். 

இவைகளை சொல்லும் பொழுது நமக்கு ஒன்று மனதில் தோன்றும். 

நமது முயற்சி யோகப் பயிற்சிகள் , பிரானாயாமப் பயிற்சிகள், தியானப் பயிற்சிகள், பணம் முதலிடு செய்வது, நண்பர்களிடமும் வாடிக்கையாலர்களிடமும் கூல்-ஆகப் பழகுவது, பொறுமை, அட்ஜஸ்ட் செய்து கொள்வது ,..... போன்றவைதானே இந்த நன்மைகளை தர முடியும். அதை விட்டு விட்டு இந்த பூஜையை மட்டுமே செய்துகொண்டிருந்தால் இந்தப் பழங்கள் வந்துவிடுமா? - என்று. 

நியாயமான கேள்வி. ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், பூஜை இன்றியும் இவைகளை செய்ய முடியும். சில நேரங்களில் பலன் வருகிறது. சில நேரங்களில் நஷ்டம் வருகிறது. 

பூஜை இன்றி இவைகளை செய்து ஒருவர் 50 பாய்ண்ட்கள் நஷ்டம் அடைகிறார் என்றால் - பூஜையும் ஒருவேளைசெய்தால் 40 , 30 , 80 , ... பாயிண்ட்கள் என்று தனது ஈடுபாடு முயற்சிகளுக்கு ஏற்ப பலனை அதிகரிக்க முடியும். 

ஏனென்றால்  இறைவனால் கொடுக்கப்பட்ட சூழ்நிலைகளை அவனது அருளுடன் துணையுடன் உதவியுடன் கையாள்வது எளிது. அதற்கு வாய்ப்பும் முறையும் இருக்கும்போது அதனைப் பயன்படுத்துவதுதானே புத்திசாலித்தனம்?

0 comments:

Post a Comment