இந்த எளிய சுலோகத்தை தினசரி மூன்று முறையோ அல்லது
இரண்டு அல்லது ஒருமுறையோ தினசரி சொல்பவர்கள்
அந்த அளவிற்கு சிறந்த மேதைகளாக ஆகிறார்கள்.
இன்னும் அதிகம் சொல்லும் அளவிற்கு இன்னமும் அதிக பலன், நிச்சயம்.
ஆண்கள் - பெண்கள் - சிறுவர்கள் - பெரியவர்கள் அனைவருமே
இதனை பயிற்சி செய்து பரிசோதிக்கலாம்.
ओं असतो मा सद्गमय
तमसो मा ज्योतिर्गमय
मृत्योर्मा अमृतं गमय
ओं शान्तिः शान्तिः शान्तिः
oṁ asato mā sadgamaya
tamaso mā jyotirgamaya
mṛtyormā amṛtaṁ gamaya
oṁ śāntiḥ śāntiḥ śāntiḥ
ஓம் அஸதோ மா
சத் கமய
தமஸோ மா
ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மாsம்ருதம் கமய #
ஓம் சாந்தி ச்’
சாந்திச்’ சாந்தி:
குறிப்பு: 'மாsம்ருதம்' எனும் இந்த இடத்தை படிக்கும்போது
புணர்ச்சி விதியினால் 'மாம்ருதம்'
என்று படிக்க வேண்டும் ,
பொருள் அறியும் போது 'மா அம்ருதம்'
என்று பிரித்துப் பொருள்கொள்ள வேண்டும்.
அதனைக் காட்டவே இந்த ''s''
அவகிரகம் எனும் குறியீடு குறிக்கப்படுகிறது.
பொருள் :
असतो asato அஸதோ பொய் நம்பிக்கை களிலிருந்து
मा mā மா என்னை
सद्गमय sad- சத் - சத்யத்தை உண்மையை பார்க்கும் நிலைக்கு
gamaya கமய அழைத்துச்செல்
तमसो tamaso தமஸோ அறியாமையால் இருண்ட வாழ்விலிருந்து
मा mā மா என்னை
ज्योतिर्गमय jyotir - ஜ்யோதிர் அறிவால் ஒளி மிகு வாழ்விற்கு
gamaya கமய அழைத்துச்செல்
मृत्योर्मा mṛtyor ம்ருத்யோர் வலி வேதனைகள் நிரம்பிய வாழ்விலிருந்து
mā மா என்னை
अमृतं amṛtaṁ அம்ருதம் அமுதமான ஆனந்த வாழ்விற்கு
गमय gamaya கமய அழைத்துச்செல்
உச்சரிப்பு தெரியாதவர்கள் மதியம் 2 - 3 அல்லது 7 -9 மாலை மணி [ Indian time ] சமயத்தில் போனில் தொடர்புகொண்டு பழகிக்கொள்ளலாம்.
தொடர்பு எண்: 90 42 500 500
0 comments:
Post a Comment