பொதுவாக உடல் பயிற்சிகள் உடலை ஆரோக்யமாக வைத்துக்கொள்கிறது. அதேசமயம் ஆசனப் பயிற்சிகள் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைக்க உதவுகிறது. குறிப்பாக சூர்யநமஸ்கார பயிற்சிகள் உடல் பயிற்சி ஆசனப் பயிற்சி ப்ரானாயாமப் பயிற்சி, தியானப் பயிற்சி அனைத்தையும் கொடுக்கக்கூடியது. இதுவரை உலகில் இருக்கும் பயிற்சிகளிலேயே குறைவான நேரத்தில் அதிக பலனைக் கொடுக்கக்கூடியது - என்று சொல்லலாம். அழாகான ஆரோக்கியமான உடல் , திறமையான, ஒருமுகப்பட்ட மனம் இவைகளைப் பெற தினசரி சூர்யநமஸ்காரம் செய்வோம். தேவை தினசரி 10 நிமிடம் மட்டுமே.
சூர்யநமஸ்கார மந்திரங்கள்
oṁ mitrāya namaḥ
ओं मित्राय नमः।
oṁ ravaye namaḥ
ओं रवये नमः।
oṁ sūryāya namaḥ
ओं सूर्याय नमः।
oṁ bhānave namaḥ
ओं भानवे नमः।
oṁ khagāya namaḥ
ओं खगाय नमः।
oṁ pūṣṇe namaḥ
ओं पूष्णे नमः।
oṁ hiraṇyagarbhāya namaḥ
ओं हिरण्यगर्भाय नमः।
oṁ marīcaye namaḥ
ओं मरीचये नमः।
oṁ ādityāya namaḥ
ओं आदित्याय नमः।
oṁ savitre namaḥ
ओं सवित्रे नमः।
oṁ arkāya namaḥ
ओं अर्काय नमः।
oṁ bhāskarāya namaḥ
ओं भास्कराय नमः।
oṁ śrī-savitṛ-sūrya-nārāyaṇāya
namaḥ
ओं श्री - सवितृ - सूर्य - नारायणाय नमः।
0 comments:
Post a Comment