ரிஷி விஞ்ஞானம்
[அல்லது]
ரிஷிகளின் கல்வி - நிலை 2
ரிஷி விஞ்ஞானம் - நிலை 1 முடித்தவர்கள்
மற்றும்
ரிஷிகளின் கல்வி - நிலை 1 முடித்தவர்களுக்கு அனுமதி
துவக்கம் 2015 - ஜனவரி 5 திங்கள்கிழமை முதல்
10 நாட்கள்
காலை மணி 10 - மதியம் 12:30 மணி வரை
இடம் :
சரவணம்பட்டி , கோவை
ரிஷி விஞ்ஞானம் - நிலை 1 அல்லது ரிஷிகளின் கல்வி நிலை 1 முடித்தவர்கள் இந்த வாய்ப்பினை அவசியம் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.
நிலை 2 முடித்தவர்களும் கூட மீண்டும் பங்கேற்கலாம் .
ஏனென்றால் இது ஒரு திரும்பப்பார்கும் வாய்ப்பாக ரிவிஷனாக அமையும்
மேலும்
முன்பு 7 நாட்கள் நடந்த வகுப்பு விஷயங்கள் இப்போது 10 நாட்கள் நடக்க உள்ளதால் அதிகமான விபரங்களை உள்ளடக்கி இருக்கும்.
கலந்துகொள்ள விரும்புபவர்கள் மேலும்விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்
90 42 500 500 ; 81 90 805 605
yogeendra3@gmail.com
0 comments:
Post a Comment