தினசரி பிரார்த்தனை முடியும் போது அவசியம் சொல்லவேண்டிய சுலோகம் ...........
समर्पणम् - samarpaṇam -
कायेन वाचा मनसेन्द्रियैर्वा बुद्ध्यात्मना वा प्रकृतेस्वभावात् ।
समर्पणम् - samarpaṇam -
þ¨ÈÅÛìÌ …Á÷ôÀ½õ ¦ºö¾ø ( setteling with Eshwara )
कायेन वाचा मनसेन्द्रियैर्वा बुद्ध्यात्मना वा प्रकृतेस्वभावात् ।
करोमि यद्यत्सकलं परस्मै नारयणायेति समर्पयामि ॥
kāyena vācā manasendriyairvā buddhyātmanā vā prakṛtesvabhāvāt|
karomi yadyat sakalaṁ parasmai nārayaṇāyeti samarpayāmi ||
¸1¡§ÂÉ Å¡º1¡ Á¿§…óò3¡¢¨Â÷ Å¡
Ò3ò3ò4¡òÁÉ¡ Å¡ ô1Ãì1Õ’§¾1Š ŠÅÀ¡4Å¡ò1 |
¸1§Ã¡Á¢ Âò3Âò1 …¸1Äõ À1ʨÁ
¿¡Ã¡Â½¡§Â¾¢1 …Á÷ô1À1¡Á¢ ||
காயேன - [ எனது ] உடலால்
வாசா - பேச்சினால் [ பேசுதலாலோ / பேச்சைக் கேட்டலாலோ ]
மனஸா - மனிதனால் [ வந்த நினைவுகளால் + நினைத்த நினைவுகளால் ]
இந்த்ரியைர் - இந்திரியங்களால் [ கண் போன்ற புலன்களால் ]
வா - அல்லது மேலும்
புத்யா - புத்தியினால்
ஆத்மாநா- அஹங்காரத்தினால்
வா- அல்லது மேலும்
பிரக்ருதேஸ் - இயற்கையாய் [ எனக்குள் எழுந்த ]
ஸ்வபாவாத் - சுபாவத்தினால்
கரோமி - செய்கிறேன்
யத் யத் - எதை எதை எல்லாமோ
சகலம் - [ அவைகள் ] எல்லாவற்றையும்
பரஸ்மை - அந்த [ நான் வணங்கும் ]
நாராயணாய -ஸ்ரீ நாராயணனுக்கே [ அவைகள் எல்லாம் ]
இதி - என்று
ஸமர்பயாமி - [ இப்போது ] ஸமர்ப்பிக்கிறேன்
கொடுத்தவனுக்கு கொடுப்பது சரிதானே!
அது சரி எனக்கு கொடுக்க மனம் வரவில்லையே ?
பரவாயில்லை, கொஞ்சமாவது கொடுத்தால் போதும்!
எனக்கு அதுவும் கொடுக்க மனம் வரவில்லையே?
பரவாயில்லை, கொடுப்பதாகசொன்னாலே போதும்!
நிஜமாகவா ?
நிஜமாகவேதான்!
அவர் கோவிச்சுக்க மாட்டாரா?
நிச்சயம் கோவிச்சுக்க மாட்டார்!
அப்பன்னா சும்மானாலுமே சொல்லிக்கலாமா?
ஒன்னும் தப்பு இல்லை , சும்மானாளுமாவது சொல் , அவனை நினை. அந்த அளவுக்கு நல்லதே - அவன் செய்வான்!
அது எப்படி நியாயமாகும்?
கவலைப்படாதே , உன் பக்கம் இருக்கும் நியாயத்தை அவன் புரிந்துகொள்ளுவான். முடிந்தவரை செய் போதும். :)

0 comments:
Post a Comment