ரிஷிகளின் கல்வி - ரிஷி வேத விஞ்ஞானம்

Leave a Comment

 ஐஸ்வர்ய மஹரிஷி அவர்களின்  "" ரிஷிகளின் கல்வி ""   4 வேதங்களின்  பொருளும் - தமிழில் சுருக்கமாக.. 

      பலன் : நிச்சயமான - உண்மையான - முழுமையான வாழ்வின்பம் ! 

     மூடப்பழக்கங்களோ என்று சந்தேகிக்கப்பட்ட வேத ஆன்மீக உபதேசங்களுக்குப் பின்னால் விஞ்ஞான உண்மைகள் கொட்டிக்கிடக்கின்றன. அவைகளும் நல்வாழ்வினை நடத்த த் தேவையான திறமைகளைத் தருகின்றன.

       சூழ.நிலைகள் மனிதனின் சுகதுக்கங்களை முடிவுசெய்கின்றன. கல்வி, செல்வம், பகழ்,...... எல்லாம் இருந்து ஒருவன் சூழ்நிலைக்கைதிகளாகவே இருக்கிறான்.

       வேதத்தில் ஒரு சூக்ஷ்ம ஞானம் இருக்கிறது. அது ஒருவனை நிச்சயமாய் ஆனந்தமாய் வாழவைப்பது நிலையாக !

         அந்த நிலையில் ஒருவன் எப்போதும் இருந்து கொண்டு சரியான நேரத்தில் சரியான முனிவுகளை எடுக்க முடியும். சூழ்நிலை எதுவாக இருந்தாலும் - சூழ்நிலையால் பாதிக்கபடாமல் வெற்றிகரமாக வாழமுடியும் இது இளம் வயதிலேயே கூட கற்கப்படவேண்டிய அத்யாவசியமான வாழ்க்கை கல்வி.

       ஆண் , பெண் , ஏழை , பணக்கார்ர்  , படித்தவர் , ஆஸ்திகர் , நாஸ்திகர் , அனைவருக்கும்  நன்மை தருவது, பிடித்தது.

         { 90 42 500 500 , 90 42 600 600, 90 42 800 800 }

     நிலை 1 : ஜீவ யாத்ரா ரகஸ்யம் :
            √ வேதம்  என்பது என்ன? என்ன சொல்கிறது? • கடவுள் உண்மையில் இருக்கிறாறா? எங்கே எத்தனை? • இருந்தால் ஏன் வறுமை, ஊனம், அநிநாயம், விபத்துக்கள் ........ எல்லாம்  இருக்கின்றன? • விதி, ஜாதகம்....... எல்லாம் உண்மையா? விதியை மதியால் வெல்ல முடுயாதா? • பாவம் செய்தவர்கள் வளமாக இருப்பது ஏன்? புண்ணியம் செய்பவர்கள் கஷ்டபடுவது ஏன்? • ஒருவன் வாழ்வில் வரும் உறவுகள், சம்பவங்கள் , விபத்துக்கள், நோய்கள், சிரமங்களுக்கு என்ன காரணம்? • ஸ்வர்கம், நகரம்,........14 உலகங்கள் இருக்கின்றனவா? எங்கே? • முற்பிறவி மறுபிறவிகள் உண்மையா? இருந்தால் ஏன் நினைவில்லை? • மரனத்திற்கு பின் ஜீவனுக்கு என்ன ஆகிறது? • போன்ற உங்களைப் பற்றிய அவசியமான , ஆச்சர்யமான பயனுள்ள உண்மைகள் & ரகஸ்யங்கள். 

     √ நிலை 2 : ஈஸ்வர க்ருபா ரகஸ்யம்.
              • வெற்றிகரமாக காரியங்களைச் செய்வது எப்படி? • செய்யும் வேலையில் மனம் ஒருமுகப்படுவது இல்லையே? • எனது & எனது குடும்பத்தாரின் எதிர்காலம் பற்றி நினைத்தால் கவலை வருகிறதே? • கவலைகள் கார்யங்களைப் பாதுக்கின்றனவே? • நற்பலன்களைத் தருமாறு ப்ராத்தனை செய்வது எப்படி? • பிறவிகள் எப்போதும் எப்படி முடியும்? • பிறப்பற்ற  நிலைக்கு என்ன செய்ய வேண்டும்? • எந்த நிலையிலும் பயமின்றி , கவலையின்றி வாழ முடியுமா? எப்படி?

    √ நிலை 3 : ஐஸ்வர்ய குடும்ப ரஹஸ்யம்.
         • எப்போதும் ஆனந்தமாக இருக்குமாறும், பிறகு வருத்தபடாமல் இருக்குமாறும் முடிவுகளை எனுக்கத் தேவையான ஞானம் என்ன? • பஞ்ச மஹா யஞ்ஞங்கள்- என்ன? ஏன்? எப்படி? • கல்யாணம் கணவன் மனைவி உறவு- என்ன? ஏன்? எப்படி? • குடும்பம் உறவுகள் தொழில் எதறகு முக்கியத்துவம் எவ்வளவு?....... இவைகளிடத்தில் நான் செய்தாக வேண்டிய  கடமைகள் எவை? எப்போதுதான் இந்தக் கடமைகள் முடியும்? • நான் கவலைபடத் தேவையில்லாத விஷயங்கள் எவை? எப்படி பிரித்தளிவது? .

     √ நிலை 4 : ஜீவன திருப்தி ரகஸ்யம் :
           • பரிபூர்னமாக வாழும் முறை என்ன? • வாழ்க்கையில் எப்பொழுது எதைச்செய்வது எதை விடுவது என்றே தெரியவுல்லையே? • முடிவெடுக்கவே இயலாத நிலை வருகிறதே? • எல்லாக் கடமைகளையும் செய்து கொண்டே நிம்மதியாக வாழ முடியுமா? எப்படி? • எவ்வளவுதான் பணம் சம்பாதிக்க வேண்டும்? எதற்கு எவ்வளவு செலவிடுவது? எப்போதுதான் உந்த கடமைகள் முடியும்? • உருவ வழிபாடு சரியா? ஏன்? • பலன்தரும் விதத்தில் தினசரி வழிபாடும் ஐபமும் செய்வது எப்படி? • இந்த விஞ்ஞான யுகத்தில் இதெல்லாம் பொருந்துமா? தேவை தானா?.

     √ நிலை 5 : அபய ராஐ வித்யா.
         • வெற்றிகரமாக தலைமை தாங்கும் குணம் குனும்பத்துல், உறவுகளுடத்தில், தொழிலில், சமுதாயத்தில்,...... அனைவரும் ஏற்கும்,  நம்பும், விரும்பும் நபராக தகுதிகளுடன் கவர்ச்சியாக வாழும் கலை & அதற்குத் தேவையான குணம், மனம், ஞானம்.......

      √ நிலை 6 : ஆத்மா ப்ரம்மம் வித்யா.
          • சாக்‌ஷாத்காரம் : கடவுள் தரிசனம்  • ஆத்ம தரிசனம் : பேறின்பப் பெருவாழ்விற்கு வழி • முக்தி \ மோக்ஷம் : கவலைகளிலிருந்து ( வருந்தும் நிலையிலிருந்து ) விடுதலை.    • வேதாந்த ஞான உபதேஷம். • வேதமுறை தியானப் பநிற்சிகள். • பிறவிப்பயன் : இறைவனுடன் ஜக்யமாமல். • குருவை அடைந்து சானம் அடைய என்ன செய்ய வேண்டும்?  • எத்தனையோ ஆன்மீகப் பயிற்சிகளைச் செய்து விட்டேன். எது இறுதியானது?

      √√ விவரங்கள், விதிகள், விதிவிலக்குகள் :
         •  மாதம் ஒரு நிலை, ஒவ்வொரு நிலையும் ஆறு நாட்கள், தினசரி 2 மணிநேரம். • ஆறாம் நாள் விரும்பும் குருதக்‌ஷிணையை சமர்பிக்கலாம்  • பெண்கள் எல்லா நாட்களிலும் வகுப்பிற்கு வரலாம். • திருமணம் ஆனவர்கள் என்றால் இருவருமாகப் பங்கேற்பது மிகவும் பலன் தரும். •  தாமதமாக வர, விடுப்பு எடுக்க, இடையே சேர அனுமது இல்லை. •

    √√ தேவைப்படும் எந்த விவரங்கள் & விதிவிலக்கிற்கும் அணுகவும் - 90 42 800 800.

          ஓம்..

0 comments:

Post a Comment