ரிஷி வேத விஞ்ஞானம் - வகுப்புக் கட்டண விபரங்கள்

Leave a Comment
'ரிஷி வேத விஞ்ஞானம்' - வகுப்புக்கான நிர்வாஹக் கட்டண விபரங்கள்:

இதில் குருதக்ஷிணை சேர்த்து சொல்லப்படவில்லை. 

குருதக்ஷிணையை அவரவரின் விருப்பம், சக்தி, அடைந்த பலன்,... இவைகளுக்கு ஏற்ப, அவரவரும் செய்துகொள்ளவேண்டியது - வகுப்பு முடிந்த பிறகு ஒவ்வொரு நாளும். 

இந்தக் கட்டணம் என்பது - இந்த வகுப்பை தங்களுக்கு நடத்திக்கொடுக்கும் வரை ஏற்பட்டுள்ள கார்யங்கள், சிரமங்களுக்காக பெறப்படுவதே. 

இனி இந்த வகுப்பை மேலும் அதிகம்பேருக்கு வேதக்கல்வியை கொண்டுசெல்ல இந்த 'வேத கார்ய நிதி' பயன்படுத்தப்படுகிறது; இந்த 'வேத கார்ய நிதி' சத்குரு ஸ்ரீ அவர்களின் தனிப்பட்ட செலவினங்களுக்கு பயன்படுத்தப்படுவது இல்லை. 



Dtls
A
B
C
D
E
G
H
I
J
Sl. Nm
Pattern Code
Days
Regularity
Hours / day
Total weeks
Admin Fee - Rs.
Dyanam+
Vicharam+
Dyanam+ &  Vicharam+
வரிசை எண்
பேட்டர்ன் பெயர்
வகுப்பு          நடக்கும் நாட்கள்
வகுப்பு          நடக்கும் முறை
ஒரு நாளில் வகுப்புக்கான நேரம்  
மணிகள்
மொத்த வாரங்கள்
நிர்வாகக் கட்டணம் ரூ
வகுப்புடன்
தியானம்+
 ரூ
வகுப்புடன்
விசாரம்+
 ரூ
தியானம்+ & விசாரம்+
 ரூ
1.
4DW18
தி, செ, வி, வெ
4நாட்கள் /வாரத்தில்
1
8
14,000
16,000
16,000
17,000
2.
4DW23
தி, செ, வி, வெ
4நாட்கள் /வாரத்தில்
2
4
12,000
14,000
14,000
15,000
3.
2DW28
செ, வெ
2நாட்கள் /வாரத்தில்
2
8
10,000
12,000
12,000
13,000
4.
SS308
சனி, ஞாயிறு
வாரக் கடைசி நாட்கள்
3
8
15,000
17,000
17,000
18,000
5.
SN316
ஞாயிறு
வாரக் கடைசி நாள்
3
16
16,000
18,000
18,000
19,000






தியானம்+ :வேத நெறி தியானம்பயிற்சியானது -   
வகுப்பிற்கு 30 நிமிடம் முன்பும்;
விசாரம்+ : சந்தேஹம் தெளிதல் நிகழ்ச்சியானது
வகுப்பு முடிந்து பின் 30 நிமிடமும்
- பதிவு செய்தவர்களுக்கு மட்டும்.
பேட்டர்ன் : வகுப்புகள் எல்லா பேட்டர்ன்களிலும்
எப்போதுமே நடப்பதில்லை; நடக்க உள்ள பேட்டர்ன் பற்றி
அலுவலகத்தில் 88 25 13 14 16 / 90 42 500 500  -ல் கேட்டுக்கொள்ளவும்




மேலும், பாடத்திட்ட விவரங்களுக்கு... 


ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 6 = Post Graduation level

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 5 = Under Graduation level

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/03/5.html

 

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 4 = Higher Secondary School level

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/03/4.html

 

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 3 = High School level

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/02/3.html

 

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 2 = Middle School level

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/02/2_15.html

 

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 1 = Primary School level


 

விதி செய்கிறதா? மதி செய்கிறதா?




பெருமை மிகு வேதம்....


 

அரண் நடத்தும் ஆத்ம ஞான விஜ்ஞானம் வகுப்புகள் & விதிகள்