எத்தனை வயதில் திருமணம் நல்லது?

Leave a Comment
அனைவரும் அறிந்திருக்க வேண்டிய மனோவியல் உண்மைகள். 

உங்கள் அன்புக்குழந்தைகளை வளர்க்கும்போது....
மிக முக்கியமாக அறிந்திருக்க வேண்டியவை

  

20, 40, 60 வயதுகள் மிகப்பெரிய அளவில் மனிதனின் மனதைப் புரட்டிப்போடும் - ‘ஆளே மாறிப் போயிட்டான்’ - என்று சொல்லும் அளவுக்கு.

இதை குற்றம் சொல்லாமல், ஏற்றுக்கொண்டு, அதற்கு ஏற்க சிந்தித்துப் பழக வேண்டும். ஏனெனில் நாமே அப்படித்தான், யாருமே அப்படித்தான். விதிவிலக்கு உண்டு - சில மன நோயாளிகள் மாத்ரம்.

நாமோ நமது குழந்தைகளோ யாருமே கோடி வருடங்கள் வாழப்போவது இல்லை. வாழப்போவது சில ஆண்டுகளே. அதிலும் அனுபவிக்க சாதகமான வயது 20லிருந்து 40வரையே.

அதையும் படிக்கணும், சம்பாதிக்கணும், சொந்த வீடு கட்டனும், வண்டி வாஹனம் வாங்கணும்,.... அப்புறம்தான் கல்யாணம்னு - தள்ளி வைப்பது சிறப்பு இல்லை.



20-25க்குள் ஒரு அசட்டு தைரியம் இருக்கும் - காதல் வாழ்வின் சுகத்தை அனுபவிக்க அது தேவை. அந்த சிறு பிராயத்திலேயே திருமணம் செய்துவைத்துவிட வேண்டும். அப்போதுதான் அவர்களால் வாழ்க்கையை பயம் இன்றி சுகமாக வாழ முடியும். அவர்களது குழந்தையை மன அழுத்தங்கள் இன்றி வளர்க்கவும் அந்த மன நிலை தேவைப்படுகிறது.

40க்கு மேல் கணக்குப் பார்க்கும் வயது. நான், எனது என்ற எண்ணம் மேலோங்கும். எதற்கெடுத்தாலும் புத்தி சொல்லும் வயது. கூட இருப்பவர்களுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கும். சுக நாட்டம் குறையும். சேமிப்பு நாட்டம் பெருகும்.

பிள்ளைகளின் 40வயதுக்குள், பேரக் குழந்தைகள், அதாவது பிள்ளைகளின் பிள்ளைகள் 13வயதை தாண்டிவிடுவது நல்லது. இல்லை என்றால் பேரக் குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அது அவர்களின் வாழ்வில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்த முடியும்.

இந்தக் கணக்கு தெரியாமல் பல பெற்றோர்கள் நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல சம்பளம், சொந்த வண்டி, வீடு,.... பிறகு கல்யாணம் என்று ஊக்குவிக்கிறார்கள். அந்த குழந்தைகள் வளர்ந்து அதை எல்லாம் சாதித்து கல்யாணம் செய்யும்பொது வயது 35, 40, 45,… ஆகிவிடுகிறது. அவர்களின் திருமண வாழ்க்கை விரக்தியாகவும், சுகம் இன்றியும், வெளியில் சொல்ல இயலாத மனப் புழுக்கங்களுடனும் செல்கிறது.

சில குடும்பங்களில் வெளிப்படையாக சண்டைகள் பெரியதாகிறது. சில இடங்களில் விவாஹரத்து வரை செல்கிறது. சில இடங்களில் தற்கொலை வரை செல்கிறது.

'பொருளாதார வெற்றி'க்கு 'சுக வாழ்வை' பலியாக்க வேண்டாமே. ஏனென்றால் எத்தனை கோடி சொத்து இருந்தாலும் நம் குழந்தைகள் கோடி ஆண்டுகள் இருந்து அனுபவிக்கப்போவது இல்லையே.

கொஞ்சம் கருணையுடன் சிந்திக்கலாமே.  

உங்கள் அன்புகுரியவற்கும் பகிருங்கள்
அவர்தம் நலனுக்கும் உதவுங்கள்

நன்றி.

தெய்வம் வழிபாடு ஞானம் - காக்கும் அரண்!

Leave a Comment
அரண் குருகுலம் - காரியங்கள்

குழந்தைகளுக்கு..... 

 
பக்தியை வளர்த்தல்
சுலோகப் பயிற்சிகள்
பண்புகளை வளர்த்தல்
 

பெண்களுக்கு....

 
பக்திப் பிரதான இல்லறம் நடத்தப் பயிற்சி வகுப்புகள்
செல்வம் பெருக்கும் மகாலட்சுமி ஹோமம் பயிற்சி வகுப்புகள்
தியானப் பயிற்சிகள்

ண்களுக்கு....

 
ஆண்களுக்கு வேத ஞான வாழ்வியல் கல்வி

இளைஞர்களுக்கு....
சாதனை வாழ்வியல் கல்வி


முதியவர்களுக்கு...

 
மோக்ஷ ஞான உபதேசங்கள்

அனைவருக்கும்....




வீட்டில் தினசரி வழிபாட்டு முறைகள்
வேத நெறி குழந்தை வளர்ப்புக் கலை
மாணவர்களுக்கு ஜோதிடப் பயிற்சி
ஆரோக்ய உணவுக் கலை
அடிப்படை ஆரோக்யக் கல்வி



அனைத்து வகுப்புகளும்...
வேத ஞான பண்டிதர் ஸத் குரு ஸ்ரீ ஐஸ்வர்ய மகரிஷி யோகீந்த்ர பாரதி அவர்களின் வழிகாட்டுதலுடன், 

 








அவரது சிறந்த சீடர்களின் மூலமும்



இது பற்றி....
மேலும் விபரங்களுக்கும், 

 








நன்கொடைகள் அளிக்கவும் 
தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.

8825131416, 9042800800
குருகுலத்தின் முக்கியமான...
http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/02/1.html
நன்றிகள்.

The day order and conceiving baby

Leave a Comment
When i met a Saint once, the talk went on union and conceiving. I got some messages from him.
It looked something interesting and important too, thinking over it.   

The thing i received is....


union after Rtu

In 4days - fatal diseases
Day 5 - she will get girl child who will have only girl child
Day 7 - she will get girl child who won't have any child
Day 11 or 13 - she will get girl child who will not be virtues one, and will get married to other community
Day 9 - She will get a rich girl child
15 -  She will get girl child who is committed to husband . = Pati vrata.


6 - She will get a general son
8 - She will get a rich son
10 & 12 - She will get a very good son
14 - She will get a son who will become a Jnaani = a saint
16 - She will get a son who will become a Great ruler & Great Jnani


Think over it.
Pls tell if you have to tell anything about it, it may help me to analyse about.

Thank you.

நமது பாரம்பர்ய கல்வி முறையில் ஆச்சர்யங்களும் அதிசயங்களும்!

Leave a Comment
ஐஸ்வர்ய மகரிஷி சத்குருஸ்ரீ அவர்கள் தமது 21ஆவது வயதிலிருந்து 27ஆண்டுகளாக சமூக, ஆன்மீக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பணிகளில் இருப்பவர். 


வேதப் பொருளுரை வகுப்புகள், பகவத்கீதை பொருளுரை வகுப்புகள், சம்ஸ்க்ருத வகுப்புகள்,... போன்றவற்றை நடத்தி வருபவர்.

பாரதத்தின் பாரம்பர்ய 'ப்ரத்யக் விஞ்ஞானத்தில்' உலகில் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக திகழ்பவர். 

நமது பாரம்பர்ய கல்வி முறை என்ன என்பது பற்றிய அவரது ஆய்வுகளின் முடிவுகள் நம்மை மிகவும் ஆச்சர்யப்பட வைப்பவைகள்.

குழந்தை வளர்ப்பு, கல்வி, ஆன்மிகம், ஆத்ம ஞானம், நாட்டு நலன்,... போன்ற துறைகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், ஆராய்ச்சியில் இருப்பவர்களுக்கும் மிக மிக பிடித்தமான & மிகவும் உதவக்கூடிய விஷயங்கள்.

அதனுடைய ஒரு பவர்பாய்ன்ட் பிரசன்டேஷன் வகுப்பு நடக்க உள்ளது. உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

நாள்: 22 ஏப்ரல் 2018
நேரம்: காலை 10 - மதியம் 1 மணி வரை.
இடம்: அரண் - ரிஷி குடில், ஜெகா ரவி’ தோட்டம், செல்வபுரம் - சுண்டக்காமுத்தூர் சாலை, கோவை. 641010
கட்டணம்: ரூ 500/- மட்டும்

மொத்தம் 8 பேர் மட்டும் அனுமதி.
விவரங்களுக்கு: 8825131416 / 9042800800

சத்குரு ஸ்ரீ ஐஸ்வர்ய மகரிஷி குழந்தைப் பருவம் & சில புகைப்படங்கள்

Leave a Comment
Name: Yogeendra Bhaarati V P
[Name in Poorvaashrama: Vadivel]

Father: Velayudham Paththar, 
[Gold Smith, Native: Mullangudi Village: near Kumbakonam, TamilNadu]  

Mother: Jaanaki Velayudham Paththar, 
[Native: Kudik Kaadu, Near Chidambaram, TamilNadu]

Native: Udaiyarpalaiyam, 
Ariyalur District, TamilNadu
https://www.google.co.in/maps/place/Udayarpalayam,+Tamil+Nadu+621804/@11.1828268,79.285391,15.08z/data=!4m5!3m4!1s0x3bab2a266f6f215f:0x121bdb6d5e7fde48!8m2!3d11.1813197!4d79.2930312?dcr=0

Schools Studied: 
Govt Elementary School [East], Udayarpalaiyam, 621804
K.S.A.N.M. Govt High School, Udaiyarpalaiyam, 621804  
K.S.A.N.M. Govt Higher Secondary School, Udaiyarpalaiyam, 621804  

Colleges Studied: 
B.Sc at Government Arts College, Ariyalur, TamilNadu
M.Sc at Government Arts College, Karur, TamilNadu

Started spiritual journey at the age of 21, from 1991. 



Parents Of Vadivel or Yogeendra Bhaarati

Yogeendra Bhaarati Previous Name Vadivel in 2003

Yogeendra Bhaarati Previous Name Vadivel in 2003

Yogeendra Bhaarati Previous Name Vadivel in Childhood

Yogeendra Bhaarati Previous Name Vadivel at his grand mother's lap with mother elder brother and elder sister

Vadivel, Gurunathan [2nd elder bro], Ganeshan [1st eldor bro], and sekhar sister's son
Yogeendra Bhaarati Getting Blessings from Mother and elder sister









Yogeendra Bhaarati Getting Blessings from Mother

Yogeendra Bhaarati doing a Poojaa Puja

Yogeendra Bhaarati at Guru Poojaa Puja

Yogeendra Bhaarati at Guru Poojaa Puja


Yogeendra Bhaarati Giving blessings at Guru Poojaa Puja





Yogeendra Bhaarati at Guru Poojaa Puja
Yogeendra Bhaarati at Guru Poojaa Puja
Yogeendra Bhaarati at the end of course receiving GuruDakshina 2015 July 15

Yogeendra Bhaarati at the Vedic Class 2016 august 15
Yogeendra Bhaarati at the Vedic Class for college & school students 20116