ஏன் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லை....?

Leave a Comment
அமெரிக்க நாட்டைச் சார்ந்த திரு.லூயிஸ் பீட்டரின் கண்டுபிடிப்பு.
ஏன் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள்
பெறுவதில்லை....?
.
அது மாணவர்களின் தவறு கிடையாது,
அவர்களுக்கு படிப்பதற்கு நேரமே கிடைப்பதில்லை..
வருடத்தில் 365 நாட்கள்
மட்டுமே உள்ளது தான் ஒரு பெரிய
குறை..
உதாரணத்திற்கு ஒரு மாணவனின்
ஒரு கல்வி ஆண்டை எடுத்துக்கொள்வோம்..
.
1.ஒரு வருடத்திற்கு 52 ஞாயிற்றுகிழமைகள்..
மற்ற நாள்கள் 313 (365-52=313)
.
2.கோடை விடுமுறை 50. ரொம்ப வெப்பமான
காலம் என்பதால் படிப்பது கஸ்டம்.
மீதி 263 நாள்கள் (313-50=263).
.
3. தினமும் 8 மணி நேரம் தூங்கும் நேரம்
என்பதால்
(கூட்டினால் 122 நாட்கள் வருகிறது).
மீதி 141 நாட்கள் (263-122=141).
.
4. 1 மணி நேரம் விளையாட்டு நேரம் வளரும்
பசங்களுக்கு நல்லது. நாள் கணக்கு படி 15 நாள்.
மீதி 126 நாட்கள் (141-15=126).
.
5. 2 மணி நேரம் சாப்பாட்டு நேரம் . நன்றாக
மென்று சாப்பிடு என்று அறிவுறுத்தப்படுவதால்
30 நாள்கள்.
மீதி 96 நாட்கள் (126-30=96).
.
6. 1 மணி நேரம் பேசியே கழிக்கிறோம்.
நிறைய பேசினால் நிறைய கத்துகலாம். 15 நாள்
வருகிறது.
மீதி 81 நாட்கள் (96-15=81).
.
7. ஒரு வருடத்திற்கு 35 நாட்கள்
தேர்வு எழுதியே கழிப்பதால் , மீதி 46 நாட்கள்
(81-35=46).
.
8. காலாண்டு,அரையாண்டு, பண்டிகை தினம்
விடுமுறைகள் 40 நாட்கள்..
மீதி 6 நாட்கள்(46-40=6).
.
9. உடம்பு சரியில்லாமல் எடுக்கும்
விடுப்பு குறைத்தது
3 நாட்கள். மீதி 3 நாட்கள் (6-3=3).
.
10. சினிமா, உறவினர் திருமணம்,திருவிழானு 2
நாள் போய்விடும். மீதி ஒரு நாள்
(3-2=1).
.
11. அந்த ஒரு நாளும் அந்த பையன் பிறந்த நாள்..
.
பின்ன எப்படி தேர்வில் அதிக மதிப்பெண்கள்
பெறமுடியும்....?












மிக நல்ல ஆராய்ச்சி....

சிவனேன்னு இனிமேல் பள்ளிக்கூடங்களை எல்லாம் , இவை எதுவுமே தேவைப்படாத குத்துக்கல் , பாறாங்கல், களிமண், சாக்கடை +  பையன்கள் அதிக மார்க் வாங்கவேண்டும் என்று அறிபெடுத்து அலையும் பெற்றோர்கள் - இவற்றை வைத்துக்கொண்டே நடத்திக்கொள்ளலாம். 

இது போன்ற அறிவற்ற அரிப்புகளால்தான் மனிதன் , மனித குணங்களை இழந்து வருகிறான், நிம்மதியை இழந்து வருகிறான், அதனால் குற்றங்களை செய்கிறான், குற்றங்கள் அதிகமாகி வருகிறது நாளுக்கு நாள். 

பிறவி வந்தது ஏன் , எதற்கு,... என்று தெரியாத, 
அரைவேக்காடுகளின் அரிப்புகள்கள் அழிவினையே தரும் ! 

யாரும் படிப்பதற்காகப் பிறப்பதில்லை...
வாழ்வதற்காகவே பிறக்கிறார்கள்...

இது தெரியாத கொடூரர்களுக்கெல்லாம் 
ஏன் குழந்தை பிறக்கிறதோ தெரியலை. 
ஒருவேளை ஏராளமான கொடுமைகளை செய்த 
பாவிகள் வந்து இவர்களுக்கு பிறந்து 
பாபத்தை கழிப்பார்கள் போலும்! 


0 comments:

Post a Comment