பகவத்கீதை உபதேஷ படம்

Leave a Comment

பகவத்கீதை உபதேஷ படம்

 விளக்குவதை....

....புரிந்துக்கொண்டால் வெற்றியே !
 
 







அதில்.......

போர்க்களம் =  இந்த உலகம்!
 

இரண்டு அணிகள் =

1.  புண்ணியப் பாதையில் செல்வோர்கள்

2.  பாபப் பாதையில் செல்வோர்கள்
 

ரதத்தின் பயணம் =  வாழ்க்கைப் பயணம்

ரதம் =  குடும்பம்

காவிக் கொடி =  தியாகம்
 

5குதிரைகள் =  5அடைக்கலங்கள்

1வது குதிரை =  தெய்வம்

2வது குதிரை =  வேதம் சொல்லும் குரு

3வது குதிரை =  பெற்றோர்கள்

4வது குதிரை =  சார்ந்த மனிதர்கள்

5வது குதிரை =  சார்ந்த இயற்கை
 

5கயிறுகள் =  5சாதனங்கள்

1வது கயிறு =  பாசம்

2வது கயிறு =  சிரத்தை

3வது கயிறு =  செல்வம்

4வது கயிறு =  தானம்

5வது கயிறு =  சம்ப்ரதாயம் / பாரம்பரியம்
 
 

அர்ஜூனர் =  ஆசைகளின் குவியலாய், மனதாய்  ஜீவன்

ஸ்ரீ கிருஷ்ணர்  =  வேதம் சொல்லும் குருவாய், மனசாட்சியாய் இறைவன்

 

முதல் உண்மை....

ஸ்ரீகிருஷ்ணரின் பேச்சுக்களை ஏற்ற  அர்ஜூனர்...

சிரமமான பயணத்தை கடந்தாலும்

இறுதியில் வெற்றியையே அடைபவர்.....

 

இரண்டாவது உண்மை....

ஸ்ரீகிருஷ்ணரின் பேச்சுக்களை  உதறிய துர்யோதனர்...

இனிமையான பயணதில் வாழ்ந்தாலும்

இறுதியில் வேதனையையே அடைபவர்.....

 

கவனம்....

அர்ஜூனர் தனது திறமையால் வெற்றிபெறவில்லை.....

இறைவனால்!  இறைவனின் தவறாத நியதிகளால்!!

 

துரியோதனர் பீமனால்  அடித்து நொறுக்கப்படவில்லை...

இறைவனால்!  இறைவனின் தவறாத நியதிகளால்!!

 

 

அர்ஜூனர் என்றால்....

தனது கடமைகளில் [யாரிடத்திலும்] நேர்மையுடன்  கண்டிப்பானவர் - அறிவாளி!
 

துர்யோதனர் என்றால்....

யுத்தத்தில்  [ யாராலும் ]  ஜெயிக்கப்பட  முடியாதவர்  - பலசாலி!

 

 

யார் எப்படி வாழ்வது....?

...என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை
ஜீவனுக்கே - இறைவன் கொடுக்கிறான்!

 

இறைவன் கொடுப்பதை தடுக்கும்....

...மதங்களும் அறிவற்றவைகள்!
 
இறைவன் கொடுப்பதை தடுக்கும்....
...அரசுகளும் அறிவற்றவைகள்!

 

 

நீ பயப்படாமல்....

...உன் விருப்பப்படி

...உன் வாழ்வியலை

 தேர்ந்தெடு  வாழ்ந்துகொள் !

 

 

இறுதியில் இறைவன்

கட்டாயம் படியளப்பான்....

...அதை மட்டும் மறந்துவிடாதேஎப்போதும்!!

 

இதை எல்லாம்....

நம்பவே முடியவில்லையா....?

 

...தவறே இல்லை!

 

புரிய வேண்டியசமயத்தில்

கட்டாயம் புரியும்!!

 

 

ஆனால், அதுவரை....

... இதை தூக்கி எறிந்துவிடாதே!!

 

 

இந்த உண்மையை  சொல்லித்தரும்...

வாழ்வியலுக்குப் பெயர்தான் -  ...ஹிந்து தர்மம்!!

பண்பாட்டுக்குப் பெயர்தான் -  ...ஸனாதன தர்மம்!!

விஞ்ஞானத்திற்குப் பெயர்தான் - ...பாரதீயம்!!

 

வாழ்க பாரதீயம்....

...வாழ மானுடம் !!

 

இதை புரிந்த நீர்....

... வாழ்க வாழ்கவே !!

 

படம் இதை விளக்குகிறது....

....புரிந்தால் வெற்றியே

 

ஓம்.... தத் ஸத்!

 

 

கவனத்துடன்

கவனித்ததற்கும்....

                 அன்புக்குரியவருக்கு

                 பகிர்வதற்கும்...

         நன்றி!

                             நன்றி!

 

 

ஆக்கம்:

ஸத்குரு ஸ்ரீ

ஐஶ்வர்ய மஹரிஷி

யோகீந்த்ர பாரதி

அவர்கள்...

ரிஷிகுடில்
 
 
---------------------------------------------------------------------------------------------------


 

Tags: RishiKudil, rishikutil, Rishi Kudil, rishi kutil, aishvarya maharishi, aishwarya maharishi, aishvaryamaharishi, aishwaryamaharishi, sadguru, sadhguru, sathguru, satguru, sad guru, sadh guru, sath guru, sat guru, bhagavadgeeta, bhagavadhgeeta, bhagavathgeetha, bhagavatgeetha, bhagavad geeta, bhagavadh geeta, bhagavath geetha, bhagavat geetha, bhagavadgita, bhagavadhgita, bhagavathgitha, bhagavatgitha, bhagavad gita, bhagavadh gita, bhagavath githa, bhagavat githa, arjuna, sree Krishna, sri Krishna, Krishna, duryodhana, dhuryodhana, thuryothana,

 

0 comments:

Post a Comment