'ரிஷி வேத விஞ்ஞானம்' - வகுப்புக்கான நிர்வாஹக் கட்டண விபரங்கள்:
இதில் குருதக்ஷிணை சேர்த்து சொல்லப்படவில்லை.
குருதக்ஷிணையை அவரவரின் விருப்பம், சக்தி, அடைந்த பலன்,... இவைகளுக்கு ஏற்ப, அவரவரும் செய்துகொள்ளவேண்டியது - வகுப்பு முடிந்த பிறகு ஒவ்வொரு நாளும்.
இந்தக் கட்டணம் என்பது - இந்த வகுப்பை தங்களுக்கு நடத்திக்கொடுக்கும் வரை ஏற்பட்டுள்ள கார்யங்கள், சிரமங்களுக்காக பெறப்படுவதே.
இனி இந்த வகுப்பை மேலும் அதிகம்பேருக்கு வேதக்கல்வியை கொண்டுசெல்ல இந்த 'வேத கார்ய நிதி' பயன்படுத்தப்படுகிறது; இந்த 'வேத கார்ய...