சத்குருஸ்ரீ ஐஸ்வர்ய மகரிஷிகள் நடத்தும் வகுப்பு இட முகவரி

Leave a Comment
ஸத்குருஸ்ரீ ஐஸ்வர்ய மஹரிஷிகள்  நடத்தும் வகுப்புகளில் பங்கேற்க இடம் மற்றும் பயண விபரங்கள்......

Address :

'RishiKutil' GuruKulam
Near Sundakkaamudhdhur Kulam &
Puttuvikki Paalam,
Jaga Ravi thottam,
Puttuvikki,
Coimbatore
India

8Kms away from Coimbatore Gandipuram Bus stand

6Kms away from Coimbatore Railway Station 

Come to ‘Selvapuram Bus-Stop’ from either place,
[ - with support of City-busses to Perur, or call taxi, or vehicle.]

Take an auto or drive on ‘Sundakkaamuththoor Road’

After 1Km you see a bridge over a small river, called ‘Puttuvikki Paalam’

After that be alert to find a Petrol bunk on Left Hand Side in 1Km

Stop there and…

Look at the Right Hand Side for the way to come to the form or ‘RaviThottam’ with the above told address…


தங்கள் பயணத்திற்கு ஒத்துழைப்பு செய்யவசதியாக
முன் பதிவும் தகவல் பரிமாற்றமும் கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

விவரங்களுக்கு: 8825131416  / 9042500500

-------------------------------------------------------------------

மேலும் பாடங்கள் & பயிற்சிகள் பற்றிய விபரங்களுக்கு....


ரிஷி வேத விஞ்ஞானம் - நிலை 1 - பாடத்திட்டம்

ரிஷி வேத விஞ்ஞானம் - நிலை 2 - பாடத்திட்டம்

ரிஷி வேத விஞ்ஞானம் - நிலை 3 - பாடத்திட்டம்

ரிஷி வேத விஞ்ஞானம் - நிலை 4 - பாடத்திட்டம்

பெருமை மிகு வேதம்.... வேதம் அறிமுகம்....



 -------------------------------------------------------------------




Tags: 
way to veda pathashala 
way to vedic knowledge classes
way to  gurukulam rishikutil 
way to aishwarya maharishi sadguru sadhguru sathguru sree sri aishwarya maharishi 
way to learn sanskrit samskrutam samskritham samaskrutham samaskritham 



48 மணி நேரத்தில் - ஸம்ஸ்க்ருதம் / சம்ஸ்க்ருதம் / சமஸ்கிருதம்

Leave a Comment

ஸம்ஸ்க்ருதம் / சம்ஸ்க்ருதம் / சமஸ்கிருதம்
 48 மணி நேர வகுப்பில் - எழுத & படிக்க
சனி & ஞாயிறு-களில்

ஸம்ஸ்க்ருதத்தில் குறைந்தபக்ஷம் எழுதப் படிக்கவாவது தெரிந்து இருப்பது அவசியமாக இருக்கிறது, நல்லதும் கூட.  

குடும்பத்திலும்கூட அனைவரும் தெரிந்து வைத்திருப்பது நல்லதே.

ஸம்ஸ்க்ருத எழுத்துக்களை எழுதவைப்பதிலும், சரியான உச்சரிப்புடன் படிக்கவைப்பதும், சொல்லித்தரும் ஆசிரியர்களுக்கு சற்று சிரமமான காரியமாக இருக்கிறது. குறிப்பாக தமிழ் பேசுபவர்களுக்கு.

ஆனால்  ஐஸ்வர்ய மஹரிஷி ஸ்ரீ குரு யோகீந்த்ர பாரதி அவர்கள் இதற்கு ஒரு நல்ல தீர்வைக் கண்டுள்ளார்.  பல மாதங்கள் முயற்சி எடுத்தால் வரக்கூடிய இந்த அடிப்படைப் பாடப் பயிற்சியை 48 மணி நேர வகுப்பில் கற்றுக்கொடுத்து விடுகிறார், அந்தப் பலனையும் ஏற்படுத்திக் கொடுக்கிறார். 

வெரும் 48 மணி நேர வகுப்பில்  எழுதவும் படிக்கவும் முடியுமாறு ஒரு புதியமுறை பாடத்திட்டத்ததை வடிவமைத்து நடத்தி வருகிறார்.

பலர் அப்படிக் கற்று பலன் அடைந்துள்ளனர்.

இந்த வகுப்பினை முடிப்பவர்களால் ஹிந்தி, மராட்டி போன்ற மொழிகளையும்  கூட சுலபமாக எழுதவும் படிக்கவும் முடியும்.

சுக்லாம்பரதரம்......, சாந்தாகாரம்...., ஸர்வமங்கள மாங்கல்யே.... போன்ற 14 முக்கிய சுலோகங்கள் ஸம்ஸ்க்ருத்த்தில் தரப்படும். 2ஆவது நாள் அவைகளை நிச்சயமாக படிக்க முடியும்.

பிறகு ஹிந்தி, மராட்டி மொழிகளை புஸ்தகம் மூலமாக தாங்களே சுலபமாகக் கற்க முடியும்.

ஸம்ஸ்க்ருதம், ஹிந்தி, மராட்டி போன்ற மொழியில் எழுதி இருப்பதைப் பார்த்தால் இனி தடுமாறி நிற்கும் நிலை இருக்காது.

இரண்டே நாளில் ஒரு இயலாமையைத் துரத்தலாமே....
வாழ்வில் என்று வேண்டுமானாலும் அது உதவுமே....

ஆன்மீகம், வேதம், சாஸ்திர நூல்கள், ஜோதிடம், நியூமராலஜி, வாஸ்து, ரெய்கி, ப்ராணிக் ஹீலிங், பிரமிட் சிகிச்சை, வர்மக் கலை, ஹோமியோபதி, ஸித்தா, ஆயுர்வேதம், கைரேகை, ஊடகம், இலக்கியம், தமிழ், ஆங்கிலம், வடமாநில பிஸினஸ், சிற்பக் கலை, ஓவியக் கலை, டி.டி.பி., டைப்ரைடிங், புஸ்தக வியாபாரம், எழுத்து, வங்கி, ... போன்ற  துறையிலோ விஷயங்களிலோ இருப்பவர்களுக்கு மிகவும் பயன் தரும் பாடத்திட்டம்.
இதுவரை தமிழகத்தில் எங்கும் இல்லாத மிகச்சிறந்த மிக சுலபமான ஹைடெக்  போதனா முறை! 

நோட்டுப் புத்தகம், எழுது பொருட்கள், ஸுலப ஸம்ஸ்க்ருதம் – பாடத் திட்ட புஸ்தகம்,... தேவையான மெட்டீரியல்கள் கொடுக்கப்படும்.

பாடத்திட்ட கால வரையறைகள்:
1. வாரம் ஒருநாள் ஒரு மணிநேரம் - ஒரு வருடம் 
2. வாரம் ஒருநாள் இரண்டுமணிநேரம் - ஆறு மாதங்கள்

இவற்றில் எந்த முறையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். ஒரு நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே முழு கவன வகுப்பு நடத்தப்படும். அல்லது ஒரு குடும்பத்தை சேர்ந்த சிலராக இருக்கலாம். அப்படி இருந்தால், தேவைப்பட்டால் மற்றவர்களுக்கு 50% கட்டணக்குறைப்பு கிடைக்கும். பொதுக் குழு வகுப்பு நாதத்தப்படுவது இல்லை. 

10
பேர் வரை கொண்ட பொதுக் குழுவிற்கு வகுப்புக் கால அளவு 60மணி நேரம். கட்டணம் ரூ 1,00,000 மட்டும். 

ஒரே மாதத்தில் சமஸ்கிருதம்....

3. தேவைப்பட்டால் சனி & ஞாயிறுகளில் முழுதின வகுப்பு நடத்தித் தரப்படும். இந்த முறையில் ஒரு மாதத்தில் முடித்துத் தரப்படும்.
சனிக்கிழமை காலை 11 மணி முதல் ஞாயிறு மாலை 3மணி வரை.
அதாவது, சனி காலை 7மணிக்கு கோவையில் ட்ரெயினில் கிளம்பி, ஞாயிறு மாலை 7மணிக்கு கோவையை ட்ரெயினில் அடைவீர்கள். பயணம்: 3மணிநேரம். மற்ற பயண விபரங்களுக்கு: 08825131416 

குருகுலத்தில் எளிய தங்குமிடம் அளிக்கப்படும், தேவைக்கு முன்பே தெரிவிக்கவும். தாங்களே வேண்டுமானாலும் வேறு ஏற்பாடு செய்துகொள்ளலாம்.  

சனி மதியம் & இரவு, ஞாயிறு காலை & மதியம் உணவு அளிக்கப்படும்.  இவற்றிற்கு ஒரு முறைக்கு ஒருவருக்கு செலவு  ரூ 500/- மட்டும்.

ஏற்பாடுகள் செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு அவசியம்.


உலகிலேயே   முதல் முறையாக 'Phoneto-bet'  முறையில் வெகு சீக்கிறமாக சமஸ்க்ருதம் [ சம்ஸ்க்ருதம் சம்ஸ்க்ருதம் ] !

 
  Learn Sanskrit easily through Tamil with 'Phoneto-bet' method! 
Sanskrit in 48 hours through Tamil - first time in the world!!


வகுப்புகளில் பங்கேற்க இடம் மற்றும் பயண விபரங்கள்......


பயிற்சிகளும் வகுப்புகளும் நடக்கும் இட முகவரி:
‘RishiKutil ‘ Gurukulam,
Kuththaampulli
Thiruvilvamala
Trishur Dt,.
680594
Kerala