சத்குருஸ்ரீ ஐஸ்வர்ய மகரிஷிகள் நடத்தும் ......
ஸர்வ வசிய பூஜா தந்திரம்
சனி & ஞாயிறுகளில் முழுதின
வகுப்பு நடத்தித் தரப்படும்.
சனிக்கிழமை
காலை 11 மணி முதல் ஞாயிறு மாலை 3மணி வரை.
அதாவது, சனி காலை 7மணிக்கு
கோவையில் ட்ரெயினில் கிளம்பி, ஞாயிறு மாலை 7மணிக்கு கோவையை ட்ரெயினில் அடைவீர்கள். பயணம்:
3மணிநேரம். மற்ற பயண விபரங்களுக்கு: 08825131416
பொருளாதாரம், தொழில், குடும்பம், உறவுகள், ஆரோக்யம், செலவுகள், கல்வி, மன அமைதி, வெற்றிகள், சொத்துக்கள், பல வித இன்பங்கள், புகழ், அதிகாரம், பதவி, ......
போன்றவைகள் பொதுவாக விதி & மதி இரண்டின் துணையுடனும்
வருகின்றன & நடத்தப்படுகின்றன.
இதில் விதியின் பகுதியை நம்மால் எதுவும் செய்ய முடிவதில்லை.
காரணம் அவைகள் நம் வசத்தில் இல்லை.
ஆனாலும், விதியினால் வரும் சிரமங்களை
கணிசமாக குறைக்கவும், ஸௌகர்யங்களை அதிகரிக்கவும்
தெய்வீக சக்திகளின் துணையால் முடியும்.
நாமும் அந்த சக்திகளை பயன்படுத்த முடியும்.
அதற்கு உரிய பூஜை முறைகள் வேதங்களில் சொல்லப்பட்டு இருக்கின்றன.
அவைகளை முறையாக செய்யும் அளவுக்கு
எந்த சூழ்நிலைகளையும் நம் வசத்திற்கு கொண்டுவர முடியும்.
பொதுவாக எல்லா பரிகாரங்களையும் இதிலேயே முடித்துக்கொள்ளலாம். எல்லா
தோஷங்களையும் நிவர்த்தி செய்துவிடலாம். கண்திருஷ்டிகள், செய்வினை, ஏவல்கள், பில்லி
சூனியம் முதலியவைகளின் தாக்கங்களும் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ளலாம்....
அதற்கு, உரிய வேதத்தின் உபாஸனா முறைப்படி
பூஜை பயிற்சிகள் இவ் வகுப்பில் கற்றுத்தரப்படும்.
ரூ. 2000/- மதிப்புள்ள பூஜை சாமகிரிகள் [ பாத்திரங்கள் ] இலவசமாக
கொடுக்கப்படும்
பூஜைக்கான புஷ்பம்,... போன்ற பொருட்களும்,
சுலோகங்கள், மந்திரங்கள்,,.... போன்ற பாடங்களும், நோட்டுப்புத்தகம் & பேனாவும் வழங்கப்படும்.
கட்டணம் ரூ 12000/- மட்டும்.
இதை கற்றுக்கொண்டு, வீட்டிலேயே தினசரி ஒரு அரை மணி நேர ‘வசிய பூஜை’ செய்வதால் வாழ்வில் அற்புதமான மாற்றங்களும் நன்மைகளும், தனக்கும் குடும்பத்தில்
அனைவருக்கும் அமையும்.
இப் பலன்களை அதிகமாக்க உதவியாக....
‘தவ சக்தி தீக்ஷை’ அளிக்கப்படும்.
ஏற்பாடுகளை சரியாக செய்யவசதியாக
முன் பதிவு கட்டாயம் செய்யப்பட வேண்டும்.
விவரங்களுக்கு: 8825131416
பயிற்சிகளும் வகுப்புகளும் நடக்கும் இட முகவரி:
‘RishiKutil
‘ Gurukulam,
Kuththaampulli
Thiruvilvamala
Trishur
Dt,.
680594
Kerala
0 comments:
Post a Comment