தமிழ் மூலம் சுலப சமஸ்க்ருதம்

Leave a Comment
W5OSNL1.  தமிழ் மூலம் ஸுலப ஸம்ஸ்க்ருதம்  – நிலை 1
         தனி எழுத்துக்களை – எழுத & படிக்க 

திங்கள் - வெள்ளி 5 நாட்கள் என இரண்டு வாரங்கள் / 10 நாட்கள், 
காலை 11 மணி முதல் மதியம் 2 மணிக்குள் ஏதாவது 2மணி நேரம்    
    
W5OSNL2.  தமிழ் மூலம் ஸுலப ஸம்ஸ்க்ருதம் – நிலை 2  
         கூட்டு எழுத்துக்களை – எழுத & படிக்க 

திங்கள் - வெள்ளி 5 நாட்கள் என இரண்டு வாரங்கள் / 10 நாட்கள், 
காலை 11 மணி முதல் மதியம் 2 மணிக்குள் ஏதாவது 2மணி நேரம்    

W5OSNL3.  தமிழ் மூலம் ஸுலப ஸம்ஸ்க்ருதம் – நிலை 3
வழிபாட்டிற்குத் தேவையான ஸம்ஸ்க்ருத பாடல் திரட்டுகளும் ஸுலோகங்களும் – ஸரளமாக வாசிக்க 

திங்கள் - வெள்ளி 5 நாட்கள் என இரண்டு வாரங்கள் / 10 நாட்கள்,
காலை 11 மணி முதல் மதியம் 2 மணிக்குள் ஏதாவது ஒருமணி நேரம்

வகுப்புகளில் பங்கேற்க இடம் மற்றும் பயண விபரங்கள்......

பயிற்சிகளும் வகுப்புகளும் நடக்கும் இட முகவரி:
‘RishiKutil ‘ Gurukulam,
Kuththaampulli
Thiruvilvamala
Trishur Dt,.
680594
Kerala

0 comments:

Post a Comment