பணக்காரனாக இல்லாமல் இருக்கலாம்
பட்டதாரியாக் இல்லாமல்
இருக்கலாம்
மனிதத் தன்மைகளுடன் இருப்பவனே
கொடுத்துவைத்தவன்....
ஏனென்றால்...
அவனுடன் வாழ்வதை பாக்கியமாக
நினைக்கிறார்கள் உடன்
வாழ்பவர்கள்....
பட்டதாரியாக இருக்கலாம்
பணக்காரனாக இருக்கலாம்
மனிதத் தன்மைகள் இல்லாதவனே
பரிதாபமானவன்....
ஏனென்றால்....
அவனுடன் மனிதர்கள் யாரும் வாழ விரும்பமாட்டார்கள்...
ஏனென்றால்....
அவனுடன் மனிதர்கள் யாரும் வாழ
முடியாது ஓடிவிடுவார்கள்...
ஏனென்றால்....
அவனுடன் மனிதர்கள் யாரும் வாழுவதை
விட
மரணமடைவதே மேலாக இருக்கும்......
அவனுடன் கம்ப்யூடர் வாழமுடியும்
அவனுடன் டி.வி. வாழமுடியும்
அவனுடன் வாழிங் மெஷின்
வாழமுடியும்
அவனுடன் கிரைண்டர் வாழமுடியும்
அவனுடன் துடப்பகட்டை வாழமுடியும்
அவனுடன் ப்ரிட்ஜிறேடர் வாழமுடியும்
அவனுடன் குக்கர் வாழமுடியும்
ஆனால் ஒரு குக் கூட வாழமுடியாது....
மாடர்ன் டிரஸ் அவனைத் தழுவும் ,
ஆனால்
மனைவி தழுவ விரும்பாள்...
டை கட்டிப்பிடிக்கும், ஆனால்
குழந்தை பிடிக்க விரும்பாள்
பெல்ட் அவனை சுற்றும், ஆனால்
சுற்றம் அவனை சுற்றாது...
எங்கும் தனி மரமாய்
வெறித்த கண்களுடன்
வாடும் மனதுடன்
சொலைகளில்லா சுடுகாடாய் வாழ்க்கை
பாவம் அவன் பரிதாபத்துக்கு
உரியவனே!
ஏழை
என்றாலும்
இனிய
மனிதன்
பணக்காரனாக
இல்லாமல் இருக்கலாம்
பட்டதாரியாக்
இல்லாமல் இருக்கலாம்
மனிதத் தன்மைகளுடன் இருப்பவனே
கவர்ச்சியான மனிதன்....
ஏனென்றால்...
அவனுடன் வாழ்வதை பாக்கியமாக
நினைக்கிறார்கள்
உடன் வாழ்பவர்கள்....
0 comments:
Post a Comment