தயவு செய்து இதனை இந்த நாட்டின் நீதிபதிகள் அனைவரையும் படிக்கவேண்டுகிறேன்.
ஆட்சியாளர்கள், தலைவர்கள், நாட்டுக்கு நல் வழிகாட்டுபவர்கள், அறிவுஜீவிகள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், ... அனைவரையும் படிக்கவேண்டுகிறேன்.
முட்டாளாக வாழ விரும்பாத அனைவரையும் படிக்கவேண்டுகிறேன்.
பாரதப் பண்பாடு
தெரிந்ததாய் நினைக்கும் அனைவரையும் பதில் சொல்ல வேண்டுகிறேன்.
கிறிஸ்தவர்களின் ஓய்வுநாள் ஞாயிற்றுக்கிழமை.அன்று அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஓட முடியாது. அதனால் தொழில் செய்ய...
மஹா தீபம் பூஜ்யர் ஸ்ரீ தயானந்த ஸரஸ்வதிகளுக்கு அஞ்சலிகள்...
உலகெங்கும் வேத ஞான விளக்கேற்றிய
மஹா தீபம் பூஜ்யர் ஸ்ரீ தயானந்த ஸரஸ்வதிகள்
மஹா நிம்மதியுடன் பேரானந்தத்துடன்
இன்று கரைகிறார் இறைவனுடனே....
எங்கள் கண்களில் துளி நீரையும்
பார்க்க இயலாத கருணை உள்ளமே...
எப்படி இன்று எங்கள் கண்கள் குளமாக
விட்டுச் செல்கிறீர்...
கருணைத்தாய் உங்களை விட்டுப் பிரிந்தாளோ...
அவள் இன்றி உங்களுக்கு வாழப் பிடிக்கலையோ...
ஆம்...
கருணைத்தாய் அவரது கரங்களில் வாழ்ந்தாள்
வந்தோருக்கெல்லாம்...
‘பணக்கல்வியைப் போன்றே – பண்புக்கல்வியும் தேவை’ கருத்தாய்வு :
கருத்தாய்வு : ‘பணக்கல்வியைப்
போன்றே – பண்புக்கல்வியும் தேவை’
துவக்க உரை:
1.
ஆயிரம் ஆயிரம் தலை
முறைகளாக நல் வாழ்வு வாழ்ந்துள்ளது இந்த பாரத நாடும், இதன் மிகப் பெரிய ஒரு சமுதாயமும்.
ஆயிரம் ஆயிரம் தலை முறைகளாக நல் வாழ்வு வாழ்ந்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
அன்று
வெள்ளைக்காரன் கொள்ளையடித்துக்கொண்டு போய்கொண்டு இருந்தபோது கூட மக்கள் மன நிம்மதியுடன்,
நல்ல பண்பாட்டுடன், ஒற்றுமையான குடும்ப வாழ்வுடன் ஆனந்தமாக வாழ்ந்துகொண்டு
இருந்தார்கள்.
திருட்டு,...
போன்ற தவறுகளை செய்வதை வெட்கமாக...