கொரோனா ஜுரத்தின் பாதிப்புகள் & பாதுகாப்புகள் என்று நாம் சுருண்டு கிடக்கும் இந்த தருணத்தில்...
அதற்காக சவால்களை சந்தித்து சமூகத்தை காத்து சேவை செய்து வரும் வீரர்கள், காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், ஸ்வயம்சேவகர்கள், சமூக சேவகர்கள், அரசியல் தலைவர்கள், கிராமப் பொறுப்பாளர்கள், குடியிருப்புப் பொறுப்பாளர்கள், பெற்றோர்கள், சகோதரர்கள், சகோதரிகள்,... என்று அனைவரின் தியாகமும் நம்மை நினைத்தால், கேட்டால் மெய் சிலிக்க வைக்கிறது. அவர்கள் அனைவருக்கும் - நன்றி செலுத்தும் முகமாக...
ரூ500 மதிப்பிற்குரிய - இந்த மொபைல் புத்தகம் - வரும் சார்வரி வருட சித்திரை1 சூரியப் புத்தாண்டுப் பரிசாக...
100% இலவசமாக விநியோகிக்கப்படுகிறது.
இந்த நேரத்தில், அனைவருக்கும் மிகப்பெரிய நன்மைகளை செய்யவல்ல இந்த நூலை அனைவருக்கும் பகிர்ந்து உதவுவோம். படித்து உயருவோம்.
சுருக்கமாக [750லிருந்து] தேர்ந்தெடுக்கப்பட்ட 108சுலோகங்கள் மட்டும். ஒரே வாரத்தில் படித்துவிடலாம். ஒரே வாரத்தில் உங்கள் வாழ்க்கையையே இந்த நூல் மாற்றிக்காட்டும்! உறுதி!
ஒரே வாரத்தின் ஒருவரின் வாழ்க்கையை மாற்றி அமைக்க முடியுமா?
நிச்சயம் முடியும் ....
இந்த ராஜி புத்தகத்தால் !
பகவத்கீதையில் மொத்தம் சுமார் 700 சுலோகங்கள்
அவைகளிலிருந்து பொருக்கி எடுக்கப்பட்ட
அனைவருக்கும் உதவக்கூடிய , முக்கியமான நூற்று எட்டு சுலோகங்கள்
மிக எளிமையான மொழிபெயர்ப்பு, தமிழில்
மிகவும் பொருத்தமான வார்த்தைகளில்.
இந்த நூலின் சிறப்பு
வேத பூர்வத்தின் அஹஅறிவியல் விளக்கங்களையும் உடைய...
உலகிலேயே முதல் நூல்.
இலவச புத்தகம் பெற இங்கே செல்லவும்: ராஜி
https://drive.google.com/open?id=12H5UITaEviyrx3brPM0a14qc8XugOd3Q
அப்படி அங்கிருந்து பெற முடியாவிட்டால்:
மெயில் முகாவரி: YOGEENDRA3@GMAIL.COM
தொலைபேசி: 9042600600 /
வாட்ஸ்ஆப்: 942800800
வீடியோ உதவிகளுக்கு:
https://www.youtube.com/playlist…
0 comments:
Post a Comment