நமது பாரம்பர்ய கல்வி முறையில் ஆச்சர்யங்களும் அதிசயங்களும்!

Leave a Comment
ஐஸ்வர்ய மகரிஷி சத்குருஸ்ரீ அவர்கள் தமது 21ஆவது வயதிலிருந்து 27ஆண்டுகளாக சமூக, ஆன்மீக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பணிகளில் இருப்பவர். 


வேதப் பொருளுரை வகுப்புகள், பகவத்கீதை பொருளுரை வகுப்புகள், சம்ஸ்க்ருத வகுப்புகள்,... போன்றவற்றை நடத்தி வருபவர்.

பாரதத்தின் பாரம்பர்ய 'ப்ரத்யக் விஞ்ஞானத்தில்' உலகில் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக திகழ்பவர். 

நமது பாரம்பர்ய கல்வி முறை என்ன என்பது பற்றிய அவரது ஆய்வுகளின் முடிவுகள் நம்மை மிகவும் ஆச்சர்யப்பட வைப்பவைகள்.

குழந்தை வளர்ப்பு, கல்வி, ஆன்மிகம், ஆத்ம ஞானம், நாட்டு நலன்,... போன்ற துறைகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், ஆராய்ச்சியில் இருப்பவர்களுக்கும் மிக மிக பிடித்தமான & மிகவும் உதவக்கூடிய விஷயங்கள்.

அதனுடைய ஒரு பவர்பாய்ன்ட் பிரசன்டேஷன் வகுப்பு நடக்க உள்ளது. உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

நாள்: 22 ஏப்ரல் 2018
நேரம்: காலை 10 - மதியம் 1 மணி வரை.
இடம்: அரண் - ரிஷி குடில், ஜெகா ரவி’ தோட்டம், செல்வபுரம் - சுண்டக்காமுத்தூர் சாலை, கோவை. 641010
கட்டணம்: ரூ 500/- மட்டும்

மொத்தம் 8 பேர் மட்டும் அனுமதி.
விவரங்களுக்கு: 8825131416 / 9042800800

0 comments:

Post a Comment