உ
அரண் நடத்தும்....
ஆத்ம ஞான விஜ்ஞானம்
வகுப்புகள்:
நிலை1 = Elementary School level
நிலை2 = Middle School level
நிலை3 = High School level
நிலை4 = Higher Secondary School level
நிலை5 = Under Graduation level
நிலை6
= Post Graduation level
ஒவ்வொரு நிலையும் - வாரத்தில் -
செவ்வாய், புதன், வியாழன் - 3 நாட்கள் வீதம், மொத்தம் 8 வாரங்கள் = இரண்டு
மாதங்கள்.
ஒவ்வொரு நிலை முடிவிலும்,
எழுத்துத்தேர்வும், நேர்முகத்தேர்வும் இருக்கும், சான்றிதழ் வழங்கப்படும்.
உங்கள் புகுதியில் ஏற்பாடு செய்யுங்கள். வந்து நடத்தித்
தரப்படும். ஒரு வகுப்பில் 50 பேர்கள் வரை அனுமதி.
குருதக்ஷிணை பரிந்துரை: எத்தனை
பேராக இருந்தாலும் அனைவருக்கும் சேர்த்து ஒரு நிலைக்கு ரூ1லக்ஷம். இரு
நிலைகளுக்கும் முன்பே செலுத்தினால் ரூ 1.5லக்ஷம். வகுப்பு துவக்கத்தில் 50% செலுத்தி மீதியை
ஒவ்வொரு வாரமும் செலுத்தவேண்டியது.
ஒரு நிலை முடிந்தபிறகு, ‘அந்த நிலை
வகுப்பு பலன்தரவில்லை’ என்று சொல்பவருக்கு அவர் கொடுத்த கட்டணம் முழுவதும்
திரும்பத் தரப்படும்.
வகுப்பின் அனைத்துவித கட்டணங்களும்
‘அரண்’ நடத்தும் ‘சிறுவர்-குருகுல’த்திற்கு நன்கொடையாக அளிக்கப்படும்.
வகுப்புக் கால நிர்வாக விதிகள்:
1..
L அந்த
நிலை வகுப்புகள் முடியும் வரை கேள்விகள் கேட்க அனுமதி இல்லை.
J உங்கள்
அனைத்து சந்தேஹங் களும் முகநாடியில் அறியப்பட்டு,
முக்கியமானவைகள் பதில் அளிக்கப்படும்.
J ஆனாலும்
தேவைப்பட்டால் அந்த நிலை முடிந்த பிறகு கேட்கலாம்.
L ஆடியோ
வீடியோ ரெக்கார்டிங்க் செய்ய அனுமதி
இல்லை.
J நோட்டு
புத்தகத்தில் குறிப்பு எடுத்துக்கொள்ளலாம்.
L மொபைல்
ஃபோன் பணிகள் வகுப்பு நேரத்தில் அனுமதிக்கப்படுவதில்லை.
J அவசர
நெருக்கடி ஏதும் இருப்பின்
வகுப்பிற்கு முன்பே ஆச்சார்யரிடம்
ஆலோசனை கேட்கவும், 1நிமிட ஃபோன் பணிக்கு
ரூ 100.
2..
வகுப்பிற்கு யாரும் கால தாமதமாக வரவோ, இடையில் விடுப்பு
எடுக்கவோ அனுமதி இல்லை.
அப்படி ஆகும் பக்ஷத்தில் முடிந்தவரை முன்கூட்டியே 88 25 13
14 16-ல் தெரிவிக்க
வேண்டியது.
தாமதிக்கும் பக்ஷத்தில் வகுப்பு துவங்காது காத்திருக்கும் காத்திருப்புக்
கட்டணம்: ஒரு நிமிடத்திற்கு ரூ 10.
3..
வகுப்பு நடந்து, ஒருநாள் பங்கேற்க முடியாதுபோனால் பிறகு
வகுப்பில் சேர முடியாது. விடுப்பு அவசியம் தேவைப்படின் வகுப்பு முழுவதுமே ரத்து
செய்யப்படும்.
அதற்கான விடுப்புக் கட்டணம்: 12 மணிநேரம் முன்பே சொன்னால் - ஒரு நாளைக்கு ரூ
1000. / [ சொல்ல தாமதித்தால் - ரூ2000 ]
4...
கற்பத்தில் மிகவும் ஆர்வம் இருந்து, மேலே கூறப்பட்ட எந்த விதி கல்விக்கு இடையூறாக இருந்தாலும்,
விதிவிலக்குகளின் தேவைக்கு தயங்காமல் தெரிவிக்க வேண்டுகிறோம், தீர்வுகளுக்காக
பரிசீலிக்கப்படும், தீர்க்கப்படலாம்.
5...
முதல் 4
நிலைகளுக்கு மட்டுமே ‘நடத்தித் தருவோம்’ என உத்தரவாதம் தரப்படுகிறது. 4 நிலைகளை
முடித்தவர்கள் 5 & 6ம் நிலைகளுக்கு
மீண்டும் விண்ணப்பித்தால்,
அவர்களிடம் ஸ்ரத்தை, குரு பக்தி, குரு சேவை, ஆர்வம், நேரம் தவறாமை, புரிந்துகொள்ளும் திறமை, வகுப்பிற்கு முக்கியத்துவமும் உரிய
மரியாதையும், வகுப்பு சூழ்நிலைக்கு தொந்தரவு செய்யாமை...., வகுப்பிற்கு வருவோரை
குழப்பாமை, தொந்தரவு செய்யாமை...., ஆகியவை
இருப்பது சோதிக்கப்படும். பிறகு நேர்முகத்
தேர்விலும் தேர்வானால், 5 & 6ம்
நிலைகளுக்கு அனுமதி
கிடைக்கலாம்.
6...
நிலைகள் 6 & 7ன்
இயல்பும் அது பற்றிய விதிகளும் முழுவதும் வேறு, அதற்கான எல்லா விபரங்களும்,
தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அறிவிக்கப்படும்.
7...
மேற்படி அரண் நிர்வாகம் தனது போதனைகளுக்கு மட்டுமே
உத்தரவாதம் தருகிறது, அதைத்
தவிர போதிக்கும் ஆச்சார்யருக்கோ, அல்லது பணி செய்வோருக்கோ, அல்லது உடன் பயிலும்
மாணவர்களுக்கோ,... அல்ல.
8...
தங்களின் எல்லா தகவல் தேவைக்களுக்கும் நிர்வாஹம் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது. இனி எந்தவித
தகவல் தொடர்புக்கும்: எண்கள்- 90 42 800 800 / 90 42 500 500
நன்றிகள்.
நிர்வாஹம்
அரண்
‘தனது சிரத்தைக்கு ஏற்ப பலனை அடைந்துகொள்கிறான்!’
- பகவத்கீதை
14-3-2018
மேலும், பாடத்திட்ட விவரங்களுக்கு...
பெருமை மிகு வேதம்....
அரண் நடத்தும் ஆத்ம ஞான விஜ்ஞானம் வகுப்புகள் & விதிகள்
ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 6
= Post Graduation
level
ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 5 = Under Graduation level
http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/03/5.html
ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 4
= Higher
Secondary School level
0 comments:
Post a Comment