நாடு உருப்பட அரசும் நீதித்துறையும் தன்னிடம் தவறு இல்லாத பேச்சுக்களை மட்டுமே தரவேண்டும்.

Leave a Comment
'ஆரியர் படையெடுப்பு' கருத்து பொய். அது வெள்ளையனின் சதி மட்டுமே. பள்ளிகளிலிருந்து எடுக்கப்படவேண்டும். கல்வித்துறையும் நீதித்துறையும் நேர்மையானவை என்றால் அவைகள் தன் தவறுகளை சரிசெய்துகொள்ளவேண்டும்.

அரசின் சம்பளத்தை வாங்கும் துறை ஊழியர்களும், நீதிபதிகளும், ஏழையான நான் பொதுநல வழக்குதோடுக்கவேண்டும் என்று கூறுவது நியாயமாக முடியாது. .

என்னிடம் தவறு இல்லாமல் பார்த்துக்கொள்வது என்னுடைய வேலை. அரசிடம் தவறு இல்லாமல் பார்த்துக்கொள்வது அரசின் வேலை.

நான் நிரூபித்தால், அரசு, அதன் தவறுக்கு தண்டனையாக, இந்தக் கருத்தை பள்ளியில் படித்த ஒவ்வொருவருக்கும் ஒரு லக்ஷம் ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும்; மேலும் எனது உழைப்புக்காக, எனக்கு 100கோடி ரூபாய் தரவேண்டும். இதற்கு சம்மதம் சொன்னால் நான் செய்கிறேன்.


https://www.youtube.com/watch?v=bU_0zitH0eA 
https://www.youtube.com/watch?v=qych3WYNViA

0 comments:

Post a Comment