ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 4 - பாடத்திட்டம்

Leave a Comment
நிலை4: தூர-தர்ஷன-ரஹசியம்
😃 பிறகு வருத்தப்படாதவாறு - சரியான நேரத்தில் சரியான முடிவுகளை உறுதியாக எடுப்பது எப்படி?
😃 வெற்றிகரமாக காரியங்களை செய்வது எப்படி? 
😃 செய்யும் வேலையில் மனம் ஒருமுகப்பட முடிவது இல்லையே?  
😃 எங்கும் எதனாலும் சோர்வடையாத மனதை பெற என்ன செய்ய வேண்டும்? 
😃 பலர் பல பாதைகளை சொல்கிறார்கள் - எதை ஏற்பது? எதை விடுவது? 
😃 கவலைகள் மனதை வாட்டுகிறதே
😃 பல வித மன அழுத்தங்கள், எதிர்கால பயம், தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை, தோல்வி உணர்ச்சி, பொறாமை, வெறுப்புணர்ச்சி, தலைகனம், படபடப்பு, பிடிவாதம்,... போன்றவைகள் வாட்டுவதிலிருந்து முழுவதும் விடுபடுவது எப்படி? 
😃 உறவுகள் உடையாமல் இணைத்து நடத்துவது எப்படி? உறவுகளால் வரும் தொல்லைகளிலிருந்து தப்பிப்பது எப்படி? 
😃 பெரிசுகள் சொல்வதை செய்யவும் முடியாது, புரியவைக்கவும் முடிவதில்லை, என்ன செய்வது?
😃 தொழிலை, வீட்டை, நாட்டை பாதுகாப்பாக நல்வழியில் வழிநடத்தும் திறமை மிக்க தலைமை குணங்களை அடைவது எப்படி?
😃 ஜாதி, மதம், வர்ணாசிரமம், குலத்தொழில்,... போன்றவைகள் ஏன், எப்படி,... வந்தன? அவைகள் நல்லதா, கெட்டதா?
😃 தெய்வத்திற்கு ஏன் பலி கொடுக்கிறார்கள்? - அப்படி கொடுப்பது சரியா தவறா? 
😃 கல்லுக்கு ஏன் குடம் குடமாக பால் அபிஷேகம்? வண்டி வண்டியாக பூமாலைகள்? அதை ஒரு ஏழைக்குக் கொடுக்கலாமே? 
😃 கர்பக்கிரகத்திற்குள் ஏன் எல்லோரையும் அனுமதிப்பதில்லை? 
😃 கோவிலுக்குப் போய் கும்பிட்டால்தான் சாமி ஒத்துக்கொள்ளுமா? 
😃 சமஸ்கிருதத்தில் சாமி கும்பிட்டால்தான் சாமிக்கு புரியுமா? 
😃 அன்பாய் இருக்கவேண்டிய சாமிகையில் கத்தி ஏன்? கடப்பாரை ஏன்? 
😃 சாப்பிடாத கல்லுக்கு ஏன் விதவிதமாய் பிரசாதம்? 
😃 ராமாயணம், மகாபாரதம், புராணங்கள்,... இவைகள் உண்மையல் நடந்தவைகளா? கட்டுக்கதைகளா? 
😃 ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்பது உண்மையா இல்லையா? 
😃 ஒரு கடவுள்தான் இருப்பது என்றால், ஆயிரத்து எட்டு சாமிகள் ஏன்? கோவில்கள் ஏன்? 
😃 கோயிலிலே சாமி கும்பிட வரிசைக்கு ஒரு கட்டணம் ஏன்? சாமி கும்பிடும் இடத்தில் ஏழை பணக்காரன் வேறுபாடு ஏன்? 
😃 கல்யாணம் செய்யப்போனால், அக்கினி ஏன்? மந்திரம் ஏன்? ஐயர் ஏன்? 
😃 சித்தர்கள் யார்? முனிவர்கள் யார்? ஞானிகள் யார்? சாமியார்கள் யார்? துறவிகள் யார்? ரிஷிகள் யார்? முக்தர்கள் யார்?


👍 சொல்லப்பட்ட நிலைகளில் சொல்லப்பட்ட பலன்களுக்கு 100% உத்தரவாதம்!  
😋 அப்படிக் கிடைக்காவிட்டால் 100% கட்டணம் வாபஸ்!   






மேலும், பாடத்திட்ட விவரங்களுக்கு... 


ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 6 = Post Graduation level

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 5 = Under Graduation level

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/03/5.html

 

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 4 = Higher Secondary School level

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/03/4.html

 

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 3 = High School level

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/02/3.html

 

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 2 = Middle School level

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/02/2_15.html

 

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 1 = Primary School level


 

விதி செய்கிறதா? மதி செய்கிறதா?




பெருமை மிகு வேதம்....


 

அரண் நடத்தும் ஆத்ம ஞான விஜ்ஞானம் வகுப்புகள் & விதிகள்




  
ரிஷி வேத ஞான யோக பீடம்
[ வேத வாழ்வியல் ஆராய்ச்சி & பிரச்சார மையம் ]
ரிஷிகுடில், கோவை.
பேசி: 90 42 500 500, 90 42 600 600
ழுதி: rvjp2015@gmail.com
தளம்: Http://RishiVedaJnaanaYogaPeetham.Blogspot.in/
Search Net: RishiKudil ;        Youtube: RishiKudil Coimbatore
ஸ்தாபகர் & ஆச்சார்யர்:  ஐஸ்வர்ய மஹரிஷி ஸத்குரு ஸ்ரீ யோகீந்த்ரபாரதி


ஐஸ்வர்யமஹரிஷி சத்குருஸ்ரீ அவர்களின்...
 வாழ்வை அளித்த இறைவன் தரும் நன்மைகளில் மிகப்பெரிய நன்மை
இந்த வாழ்க்கைப் பாதை உபதேசமே....!
இது இறைவனின் அழைப்பு
மிக நல்ல வாய்ப்பு! எந்த காரணத்தாலும்
இதை விட்டுவிட வேண்டாம்!
 -------------------------------------------------------------------

மேலும் சம்பந்தப்பட்ட விபரங்களுக்கு....





ரிஷி வேத விஞ்ஞானம் - நிலை 1 - பாடத்திட்டம்


ரிஷி வேத விஞ்ஞானம் - நிலை 2 - பாடத்திட்டம்

 

ரிஷி வேத விஞ்ஞானம் - நிலை 4 - பாடத்திட்டம்





பெருமை மிகு வேதம்.... வேதம் அறிமுகம்....
 

0 comments:

Post a Comment