விவரமான
பெற்றோர்கள் நினைக்கிறார்கள்....
“என்
குழந்தையை நல்ல ஒழுக்கம் உள்ளவனாகவெல்லாம் இந்த ஆசிரியர்கள் ஆக்க வேண்டாம், ஆனால்
நல்லா சம்பாதிக்கிரவனா ஆக்கினா போதும்.
ஆனால்,
அந்த ஆசிரியர் நல்ல ஒழுக்கம் உள்ள நபரா இருக்கணும், அதேசமயம் குறைவான
சம்பளத்திற்கு வேலை பார்க்கணும்....”
இந்தப்
பெற்றோர்கள் உண்மையில் முட்டாள் பெற்றோர்கள் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.....
ஏனெனில்,
இந்த ஆசிரியர்களின் பெற்றோர்களும்
“என்
குழந்தையை நல்ல ஒழுக்கம் உள்ளவனாகவெல்லாம் இந்த ஆசிரியர்கள் ஆக்க வேண்டாம், ஆனால்
நல்லா சம்பாதிக்கிரவனா ஆக்கினா போதும்."
என்ற இதே கருத்துடன்தான் தனது குழந்தைகளை வளர்த்து
ஆளாக்கி ஆசிரியராக்கி உள்ளார்கள் என்று,...
பாவம் ! தங்களை
விவரம் என நினைக்கும் - முட்டாள் பெற்றோர்கள்....
0 comments:
Post a Comment