கார்த்திகைப் பொறி - செய்து சுவைப்போம்...

Leave a Comment


தேவையான பொருள்கள்:

வெல்லம் – 2 கப்
நெல் பொரி – 6 கப்
சுக்குப் பொடி – 1 டீஸ்பூன்
கொப்பரை அல்லது தேங்காய்
ஏலத்தூள்
நெய்


செய்முறை:

பொறிக்கூம்பு:

Ø  முதலில் கையாலேயே இரண்டு கூம்பைப் பிடித்துவைக்கவேண்டும். அல்லது கூம்பிலும் அச்சு வார்க்கலாம்.
Ø  கூம்பில் உள்ளே நன்றாக நெய்யைத் தடவிக் கொள்ளவேண்டும்.

Ø  சிறிது கலவையை உள்ளே போட்டு, ஒரு குழிவான(வட்டமான) கரண்டியால் நன்கு அழுத்திவிட்டு, பிறகு இன்னும் கொஞ்சம் கலவையைச் சேர்த்து, மீண்டும் அழுத்த வேண்டும். இதேபோல் சிறிதுசிறிதாக கலவையைச் சேர்த்து அழுத்திக் கொண்டே வரவேண்டும்.

Ø  கூம்பு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் நமக்கு வேண்டிய உயரம்(அளவிற்கு) அடைத்து விட்டு நிறுத்திக் கொள்ளலாம். அடைத்து முடித்ததும் அப்படியே படுத்தவாக்கில் வைக்கலாம், அல்லது அதில் இருக்கும் வளையத்தை ஒரு ஆணியில் மாட்டலாம்.
Ø  எப்படியும் ஆறும்வரை அதன் வாய்ப்பகுதி திறந்துதான் இருக்க வேண்டும்.

Ø  இரண்டு மூன்று மணி நேரம் கழித்து, நன்கு ஆறியதும் ஒரு முறத்தில் அல்லது தட்டில் கவிழ்த்து வைத்து, ‘டங்என்று தட்டினால் ஒன்றிரண்டு தட்டலிலேயே கூம்பிளிருந்து பிரிந்து கீழே விழுந்துவிடும்.


பொறிஉருண்டை:
Ø  நெல் பொரியை நெல், உமி இல்லாமல் சுத்தமாக்கிக் கொள்ளவேண்டும்.

Ø  கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை சிறிது சிறிதாக மிக மெலிதாகக் கீறி ஒரு டீஸ்பூன் நெய்யில் பொரித்துக் கொள்ளவேண்டும்.

Ø  அடுப்பில் ஒரு பெரிய வாணலியில் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து வைத்து, நன்கு முற்றிய கெட்டிப் பாகாக வைத்துக் கொள்ளவேண்டும். (தண்ணீரில் போட்டு வெளியே எடுத்து தட்டினால் ணங்என்று சத்தம் கேட்க வேண்டும்.)

Ø  பாகு வருவதற்கு முன் ஏலப்பொடி, சுக்குப் பொடி சேர்க்கவும்.

Ø  பாகு வந்ததும், தேங்காய்த் துண்டுகளைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

Ø  நெல் பொரியை வேகமாக பாகில் முழுமையாகக் கலக்கவும்.

Ø  கையில் நெய் துடைத்துக் கொண்டு, வேண்டிய அளவில் உருண்டைகளாகப் பிடிக்கவும். அதிகம் அழுத்தி, பொரியை உடைக்காமல், மென்மையாக ஆனால் நன்றாக அழுத்தமாகப் பிடித்தால் சேர்ந்தாற்போல் வரும்.

Ø  4, 5 உருண்டைகளாக இடையிடையே ஒரு சுளகில் அல்லது முறத்தில் இட்டுச் சுழற்றினால் ஒன்றோடு ஒன்று இடித்து, நன்றாக உள்ளே இறுகிக் கொள்ளும்.

Ø  பாதி செய்துகொண்டிருக்கும்போதே கலவை இறுகி எடுக்கவரவில்லை என்றால், மீண்டும் அடுப்பில் சிம்மில் (மட்டும்) வைத்தால் பாகு இளகி எடுக்க வரும். தொடர்ந்து மிச்ச உருண்டைகளையும் பிடிக்கலாம்.


Ø  ஆறியதும் ஒரு காற்றுப் புகாத டப்பாவில் எடுத்துவைத்து உபயோகிக்கவும்.


குறிப்பு

1. பொரியை வறுக்கும் போது அடுப்பு தணலை வேகமாக வைத்தால் பொரி சுருங்கி கெட்டித்து விடும்.

2. பாகு காய்ச்சும் போது தண்ணீர் அதிகமாக சேர்க்கக் கூடாது. தண்ணீர் அதிகமானால் பொரி நமுத்து விடும்.



Struggling Husband and Wife

Leave a Comment


Subbu & Rukku are Husband and Wife in struggle. 

One day morning Subbu woke up his wife Rukku and asked her: 
"Honey would you like to join me for Yoga?"

Rukku: 
"Ohh. So you mean to say I am fat?" 

Subbu: 
"No. Yoga is good for health."

Rukku: 
"Oh.. that means I am sick."

Subbu: 
"No no. If you don't want to get up, then it's OK."...

Rukku: 
"So now you think I am lazy, ha?"

Subbu: 
"Nooo. You are misunderstanding me. I didn't mean...."

Rukku: 
"Aha ! So I don't understand you ever, right?"

Subbu: 
"Now look I didn't say that."

Rukku: 
"So am I lying? "

Subbu: 
"Arey yaar. Plz don't stretch it in the morning"

Rukku: 
"Oh wow. So I am a quarrel some one?."

Subbu: 
"All right ! Its better that I also don't go for Yoga."

Rukku: 
"See ? You never wanted to go. Just wanted to tease me."

Subbu: 
"Ok baba.. You go off to sleep. I am going alone.. happy?."

Rukku: 
"You always go alone everywhere and enjoy."

Subbu: 
"Plz yaar. I am feeling giddy now "

Rukku: 
"See? You are so selfish. Always think of yourself only. Never think of my health."
Grrrrrr... 

Subbu is still sitting and thinking where he went wrong.. 




Hindu Devatas and Their Vahana's or Vehicles

Leave a Comment
A vahana is a carrier or a vehicle of any personor a Devata [ = a particular capacity or a roll of Iswara or The Lord. ]  Here it means a carrier of a Devata.  
That vahana indicates that how a Devata which is a power of Lord is able to reach or accomplish its duty.  
All the Hindu Devatas are represented with a vahana to tell it; each vahana is very different and even more symbolical.  
Below is a list of each Devata that has a designated vahana, what their vahana is, and the meaning behind. 


Sri Ganesha 
"The remover of obstacles" - The chubby, gentle, wise, elephant-headed, pleasant, Ganesh, or Ganesha, is one of most popular deities in Hindu lifestyle. 
He is the remover of obstacles, the deity whom worshippers first acknowledge when they visit a temple.  
He is usually shown in sculpture accompanied by or riding a rat.  Since rats are seen as being capable of gnawing their way through most things, the rat symbolizes Ganesh's ability to destroy every obstacle. 






Shiva
 "The Destroyer" - Shiva (Sanskrit word meaning - Auspicious One), or Siva, is one of the main Deities of Hindu lifestyle, worshipped as the paramount lord in Hindu lifestyle as he can destroy ignorance and the person a knowledgeable. Shiva is one of the most complex Devatas of India, embodying seemingly contradictory qualities. He is the destroyer and the restorer, the great ascetic and the symbol of sensuality, the benevolent herdsman of souls and the wrathful avenger.  His guardian is Nandi (the white bull), who’s statue can often be seen watching, really speaking meditating over the main shrine.  The bull is said to embody sexual energy, fertility.  Riding on its back means Shiva is controlling or administrating these impulses.   






Parvati
"Daughter of the Mountain" - The Devata that is Shiva's wife in her most gentle form is called Parvati.  Parvati is depicted as a beautiful woman. Devata of love, fertility and devotion. She is the Devata of divine strength and power.  Her vahana is a tiger.






Lakshmi
"Devata of Fortune and Wealth" - Lakshmi represents the beautiful and bountiful aspect of nature.  As Bhoodevi, the earth-Devata, she nurtures life; as Shreedevi, the Devata of fortune, she bestows power, pleasure and prosperity on those who deserve her grace.  To realize her, one must respect the laws of life and appreciate the wonders of existence.  Her Vehicle is the owl.  ;






Durga
 "The Unconquerable form of Devi" - Durga is the most splendid manifestation of Devi.  Virginal and sublime, contain within her the power of all the Devatas combined, she is the invincible power of Nature who triumphs over those who seek to subjugate her.  
Durga [ who is in the form of Saraswati, Lakshmi and Parvati ] is one of the names of the Parashakti the total power of The Lord or Iswara [ who is in the form of Brahma, Vishnu and Shiva ].  
Durga has the role of a warrior Devatas who destroys demons.  She is usually depicted with ten arms that hold the weapons of the various Devatas.  Durga's vahana is a lion.  Her lion acts as her means of transportation and one of her many weapons.    






Vishnu
"The Preserver" -     Vishnu's vahana is the eagle King named Garuda.  He is often shown as a winged human-shaped figure with a beaklike nose.  Garuda carries Vishnu to Vaikuntha (heaven) where he lives.  






Saraswati
"The Devata of Wisdom" - Saraswati, the Devata of art, music and learning, usually holds a book and a stringed instrument called a veena.  She is the river of consciousness that enlivens creation; she is the dawn-Devata whose rays dispel the darkness of ignorance.  Without her there is only chaos and confusion.  To realize her one must go beyond the pleasures of the senses and rejoice in the serenity of the spirit.  Saraswati's vahana is a peacock or a swan.  The peacock represents arrogance and pride over its beauty, and by having a peacock as her mount, the Devata teaches Hindus not to be concerned with external appearance and to be wise regarding the eternal truth.






Agni
"The Devata of Fire" - Agni is the Hindu Devata of fire and is present in every fire that is lit.  The Rig Veda signified that Agni was one of the main Devata.  Agni's vahana is the ram.  He is usually seen riding the ram or in a chariot pulled by many fiery horses.






Brahmama
"The Devata of Creation" - The Devata of creation is called Brahma.  Brahma is often seen on temple walls or in wall hangings in a Hindu household.  Brahma is usually seen carrying the Vedas, a scepter, a string of prayer beads, a water pot a spoon used in making offerings in the fire sacrifice, or a bow.  Brahma is usually portrayed with four heads and four arms.   Brahma's vahana is a goose or a swan.






Indra
"The Storm Devata" - - Indra is a Vedic storm Devata that carries thunderbolts as his weapons and is also a bringer of rains.  Indra was an important Devata with the Aryan warriors.  Indra's vahana is a great white elephant called Airavata.  Airavata is often depicted with four tusks.






Hanuman
"The Monkey Devata" - The monkey Devata Hanuman is one of the most widely worshipped Devata in all of India.  The reason for Hanuman's popularity is because he helped command an army of monkeys that helped the Devata Ramama defeat the demon king Ravana.  Due to Hanuman's popularity and stature because of his devoted loyalty to Rama monkeys are rarely harmed in India.  Hanuman does not have a vahana.

முடக்கத்தான் கீரை - தொக்கு

Leave a Comment

தேவையானவை
முடக்கத்தான் கீரை - 1 கட்டு
சின்ன வெங்காயம் உரித்தது - 1 கப்
தக்காளி - 3 பெரியது
புளி - பெரு நெல்லியளவு
பச்சை அல்லது வரமிளகாய் - 8
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணை - தேவைக்கு
கடுகு ,வெந்தயம் - தலா 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

செய்முறை - 
முடக்கத்தான் கீரையை ஆய்ந்து ஆற வைக்கவும்.இஞ்சி,வெங்காயம்,தக்காளி எல்லாவற்றையும் நறுக்கி வைக்கவும்.வெந்தயம்,கடுகு இரண்டையும் வறுத்து
பொடிக்கவும். வாணலியில் சிறிது எண்ணை விட்டு மிளகாய்,புளி,கீரை,வெங்காயம்,தக்காளி,இஞ்சி எல்லாவற்றையும் வதக்கி ஆறவைக்கவும்.ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வாணலியில் நல்லெண்ணை
விட்டு,கடுகு தாளித்து,அரைத்த விழுதை போட்டு ,பெருங்காயத்தூள்,கடுகு வெந்தயத்தூள் இரண்டையும் சேர்த்து,உப்பு சேர்த்து வதக்கவும்.எண்ணை கசிந்து வந்ததும் இறக்கி ஆற வைத்து எடுத்து வைக்கவும்.

தொட்டுக் கொள்ளவும்,சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.

முடக்கு வாதம் தீர்க்கும் முடக்கத்தான்.வீக்கம்,வலிகள் நீங்கும்.
30 முதல் 1 மணி வரை


மனித உருவில் மிருகங்கள் - கண்டுபிடிப்பு!

Leave a Comment
येषां न विद्या न तपो न दानं ज्ञानं न शीलं न गुणो न धर्म:।
ते मर्त्यलोके भुवि भारभूता मनुष्यरूपेण मृगाश्चरन्ति॥

ஏஷாம் ந வித்யா ந தபோ ந தானம்
                
ஞானம் ந ஶீலம் ந குணோ ந தர்மஃ
தே மர்த்ய-லோகே புவி-பார-பூதாஃ
                
மனுஷ்ய-ரூபேண ம்ருகாஶ் சரந்தி

Those who are devoid of knowledge, austerity, charity, wisdom, morality, virtue and righteousness are virtually animals living in the garb of human beings, and burdening the Earth.


யாருடைய வாழ்வில் [வேதக்-] கல்வி இல்லையோ, [ அந்தக் கல்விக்கு ஏற்ப வாழும் - ] தவம் இல்லையோ, தானம் இல்லையோ, [ ஆத்ம-] ஞானம் இல்லையோ, நன்னெறி இல்லையோ, நற்குணம் இல்லையோ, [தனி நபர், குடும்ப, சமூக-] கடமை நிறைவேற்றல் இல்லையோ, அவர்கள் மனித உருவத்தில் வாழும் மிருகங்கள். இவ்வுலகில் பூமிக்கு பாரமாகவே வாழ்பவர்கள்.

😀
இதை, நான் சொல்றேன்னு நினைச்சுக்காதீங்கங்க. நம்ம பாட்டனுக்கு பாட்டன்கள் எல்லாம் இவைகளை எல்லாம் கடைபிடித்து, ஆய்வு செய்து பார்த்துட்டு, வாழ்ந்துட்டு, அதன் பலனையும் பார்த்துட்டு, அப்புறம் சொன்னது.



😟
ம்ம்ம்ம்ம்ம்....என்ன பண்றது? அந்தக் காலத்துல இப்படில்லாம் வாழ முடிஞ்சுது வாழ்ந்துட்டாங்க. இப்போ காலம் மாறிட்டுது, இப்படில்லாம் வாழ முடியாதே?  

😀              
இப்பவும் வாழ முடியும். எப்பவும் வாழ முடியும்.
.
😟 
இப்படில்லாம் வாழ்ந்தா, இந்தக் காலத்துல இருக்குற நிறைய சுகங்களைஎல்லாம் தியாகம் செய்யவேண்டி இருக்குமே.  

😀 
இப்படி வாழும்போது மட்டுமே, எந்தக்கால சுகங்களையும் மிகவும் நன்றாகவும், பாதுகாப்பாகவும் அனுபவிக்க முடியும்.

😟 
இதையெல்லாம் செய்யாதவர்கள், ‘மனித உருவத்தில் வாழும் மிருகங்கள். இவ்வுலகில் பூமிக்கு பாரமாகவே வாழ்பவர்கள்’, என்றெல்லாம் சொல்வது கொஞ்சம் அளவுக்கு அதிகமான குற்றச்சாட்டாகத் தெரிகிறதே.

😀 
உண்மையில், அப்படி வாழ்ந்து பலனை அனுபவிக்கும்பொது, வேறு வழியில்லாமல் யாராயிருந்தாலும் இப்படித்தான் சொல்லவேண்டியிருப்பதை பார்ப்பார்கள்.

உண்மையைத்தான் சொல்கிறார்களே தவிர, குற்றம் சொல்லவோ, விமர்சனம் செய்யவோ இல்லை.

😟 
இதெற்கெல்லாம் வாய்ப்பும் இருப்பதாக தெரியவே இல்லையே, இன்றைய சமூகம் மாறிவிட்டதே. 

😀 
சமூக மாற்றங்கள் இவைகளை கற்கவோ, கடைபிடிக்கவோ என்றுமே இடையூறு கிடையாது.  
 சொல்லப்பட்டுள்ள, இந்த விதத்தில் வாழ்வதே பாதுகாப்பானது. அதற்கு என்ன செய்யவேண்டுமோ, அதை செய்து, சொல்லப்பட்ட பலனை அடைந்து, பேரின்ப வாழ்க்கை வாழ்வதே புத்திசாலித்தனமான வாழும் வழி.

 🙏