ஸர்வ வசிய பூஜா தந்திரம்

Leave a Comment

சத்குருஸ்ரீ ஐஸ்வர்ய மகரிஷிகள்  நடத்தும் ......

ஸர்வ வசிய பூஜா தந்திரம்
சனி & ஞாயிறுகளில் முழுதின வகுப்பு நடத்தித் தரப்படும்.
சனிக்கிழமை காலை 11 மணி முதல் ஞாயிறு மாலை 3மணி வரை.
அதாவது, சனி காலை 7மணிக்கு கோவையில் ட்ரெயினில் கிளம்பி, ஞாயிறு மாலை 7மணிக்கு கோவையை ட்ரெயினில் அடைவீர்கள். பயணம்: 3மணிநேரம். மற்ற பயண விபரங்களுக்கு: 08825131416
பொருளாதாரம், தொழில், குடும்பம், உறவுகள், ஆரோக்யம், செலவுகள், கல்வி, மன அமைதி, வெற்றிகள், சொத்துக்கள், பல வித இன்பங்கள், புகழ், அதிகாரம், பதவி, ...... 
போன்றவைகள் பொதுவாக விதி & மதி இரண்டின் துணையுடனும்
வருகின்றன & நடத்தப்படுகின்றன.

இதில் விதியின் பகுதியை நம்மால் எதுவும் செய்ய முடிவதில்லை.

 காரணம் அவைகள் நம் வசத்தில் இல்லை. 

ஆனாலும், விதியினால் வரும் சிரமங்களை கணிசமாக குறைக்கவும், ஸௌகர்யங்களை அதிகரிக்கவும் 
தெய்வீக சக்திகளின் துணையால் முடியும்.
நாமும் அந்த சக்திகளை பயன்படுத்த முடியும்.

அதற்கு உரிய பூஜை முறைகள் வேதங்களில் சொல்லப்பட்டு இருக்கின்றன.

அவைகளை முறையாக செய்யும் அளவுக்கு 
எந்த சூழ்நிலைகளையும் நம் வசத்திற்கு கொண்டுவர முடியும்.

பொதுவாக எல்லா பரிகாரங்களையும் இதிலேயே முடித்துக்கொள்ளலாம். எல்லா தோஷங்களையும் நிவர்த்தி செய்துவிடலாம். கண்திருஷ்டிகள், செய்வினை, ஏவல்கள், பில்லி சூனியம் முதலியவைகளின் தாக்கங்களும் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ளலாம்....

அதற்கு, உரிய வேதத்தின் உபாஸனா முறைப்படி 
பூஜை பயிற்சிகள் இவ் வகுப்பில் கற்றுத்தரப்படும்.

ரூ. 2000/- மதிப்புள்ள பூஜை சாமகிரிகள் [ பாத்திரங்கள் ] இலவசமாக கொடுக்கப்படும்

பூஜைக்கான புஷ்பம்,... போன்ற பொருட்களும்
சுலோகங்கள், மந்திரங்கள்,,.... போன்ற பாடங்களும், நோட்டுப்புத்தகம் & பேனாவும் வழங்கப்படும்.

கட்டணம் ரூ 12000/- மட்டும்.

இதை கற்றுக்கொண்டு, வீட்டிலேயே தினசரி ஒரு அரை மணி நேர வசிய பூஜைசெய்வதால் வாழ்வில் அற்புதமான மாற்றங்களும் நன்மைகளும், தனக்கும் குடும்பத்தில் அனைவருக்கும் அமையும்.
இப் பலன்களை அதிகமாக்க உதவியாக....

 தவ சக்தி தீக்ஷைஅளிக்கப்படும்.

ஏற்பாடுகளை சரியாக செய்யவசதியாக
முன் பதிவு கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

விவரங்களுக்கு: 8825131416  


பயிற்சிகளும் வகுப்புகளும் நடக்கும் இட முகவரி:
‘RishiKutil ‘ Gurukulam,
Kuththaampulli
Thiruvilvamala
Trishur Dt,.
680594
Kerala


'Yogic Techniques' for Stress Management through 'Yoga'

Leave a Comment
Yoga Techniques for Stress Management
சனி காலை 6 - 8 மணி & ஞாயிறு காலை - 8 மணி
யோக நித்ரா பயிற்சிகள் மூலம் மன அழுத்தங்களிலிருந்து விடுதலை, உடல் ஆரோக்ய மேம்பாடு, அமைதி நிலையிலிருந்து அனைத்து பணிகளையும் செய்ய. .  


‘கோர்ஸ் கோட் எண்’            &    கோர்ஸ் பெயர்

SM1. ‘Stress management program’ through ‘Yogic Relaxation Techniques’
for College Students
[ Fee Rs 1000/- ; college id proof is needed ]

SM2‘Stress management program’ through ‘Yogic Relaxation Techniques’
for School Students
[ Fee Rs 500/- ; below age 16, age proof id is needed ]

SM3‘Stress management program’ through ‘Yogic Relaxation Techniques’
for IT people
[ Fee Rs 2000/-  ]

SM4‘Stress management program’ through ‘Yogic Relaxation Techniques’
for Executives
[ Fee Rs 2000/- ]

SM5‘Stress management program’ through ‘Yogic Relaxation Techniques’
for Ladies
[ Fee Rs 2000/- ]  



வகுப்புகளில் பங்கேற்க இடம் மற்றும் பயண விபரங்கள்......


பயிற்சிகளும் வகுப்புகளும் நடக்கும் இட முகவரி:
‘RishiKutil ‘ Gurukulam,
Kuththaampulli
Thiruvilvamala
Trishur Dt,.
680594
Kerala


சமஸ்கிருதம் சுலபமாக கற்க

Leave a Comment
ஸுலப ஸம்ஸ்க்ருதம்

குருகுலத்தில் நடக்கும் நேரடி வகுப்பு. 
முதலில் பதிவு செய்த 10பேருக்கு மட்டும் அனுமதி.  


‘கோர்ஸ் கோட் எண்’            &    கோர்ஸ் பெயர்


W2DSL1.  சனி & ஞாயிறு 2 நாளில் ஸம்ஸ்க்ருதம் – நிலை 1
     காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை     
     தமிழ் மூலம் ஸுலப ஸம்ஸ்க்ருதம் 
     தனி எழுத்துக்களை – எழுத & படிக்க


W2DSL2.  சனி & ஞாயிறு நாளில் ஸம்ஸ்க்ருதம் – நிலை 2
     காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
     தமிழ் மூலம் ஸுலப ஸம்ஸ்க்ருதம் 
     கூட்டு எழுத்துக்களை – எழுத & படிக்க  

     இதன் பிறகு எந்த சம்ஸ்க்ருத பக்கங்களையும் நிச்சயமாக வாசிக்க முடியும்.


W2DSL3சனி & ஞாயிறு நாளில் ஸம்ஸ்க்ருத பாராயணம் – நிலை 3
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைவழிபாட்டிற்குத் தேவையான ஸம்ஸ்க்ருத பாடல் திரட்டுகளும் ஸுலோகங்களும் – ஸரளமாக வாசிக்க. 

இதன் பிறகு சம்ஸ்க்ருத பக்கங்களை வாசிப்பதில் அதிக திறமை வந்துவிடும்.  

‘ரிஷி- வேத- விஞ்ஞானம்’ / ரிஷிகளின் கல்வி

Leave a Comment
ரிஷி- வேத- விஞ்ஞானம்’ / ரிஷிகளின் கல்வி 
தமிழில் வேதங்களின் பொருள் உபதேசம்
சுருக்கமாக சாரம்
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை-களில்
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
முதலில் பதிவு செய்த 10பேருக்கு மட்டும் அனுமதி. 


‘கோர்ஸ் கோட் எண்’            &    கோர்ஸ் பெயர்

RV1.  கடவுளும் நீயும்:
ரிஷி- வேத-விஞ்ஞானம் -பாடம்1

RV2.  ஜீவனும் விதியும்:
ரிஷி- வேத-விஞ்ஞானம் -பாடம்2

RV3.  உறவுகளும் நிகழ்வுகளும்:
ரிஷி- வேத-விஞ்ஞானம் -பாடம்3

RV4.  ப்ரார்தனையும் மோக்ஷமும்:
ரிஷி- வேத-விஞ்ஞானம் -பாடம்4



வகுப்புகளில் பங்கேற்க இடம் மற்றும் பயண விபரங்கள்......


பயிற்சிகளும் வகுப்புகளும் நடக்கும் இட முகவரி:
‘RishiKutil ‘ Gurukulam,
Kuththaampulli
Thiruvilvamala
Trishur Dt,.
680594
Kerala




யோகி தந்திரங்கள்

Leave a Comment
யோகி தந்திரங்கள்

ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
முதலில் பதிவு செய்த 10பேருக்கு மட்டும் அனுமதி. 


‘கோர்ஸ் கோட் எண்’            &    கோர்ஸ் பெயர்

YT1.  ஸர்வ வசிய பூஜா தந்திரம்

YT2.  காயத்ரி ப்ராண ஜய தந்திரம்

YT3.  ஸர்வ ஸித்தி ஜப தந்திரம்

YT4.  நவக்ரஹ சாந்தி தந்திரம்





ஆன்-லைன் சுலோக போதினி வகுப்பு

Leave a Comment
ஆன்-லைன்  சுலோக போதினி  வகுப்பு
ஒவ்வொரு மாதமும் 5 வேலை நாட்களில் தினசரி 1 மணி நேரம் என
[ குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு ] 



W5OSLL1.  தினசரி பிரார்த்தனைகளை தமிழில் செய்து அதிக பலனடைய உதவும் சுலோகங்களின் தொகுப்புக்கள்  – நிலை 1

திங்கள் - வெள்ளியில் ஏதாவது 2 நாட்கள் என இரண்டு வாரங்கள் 4 நாட்கள், 
காலை 11 மணி முதல் மதியம் 2 மணிக்குள் ஏதாவது ஒருமணி நேரம்    
    


W5OSLL2.  தினசரி வாழ்க்கையின் குளியல் போன்ற எல்லா நிகழ்வுகளையும் பணிகளையும் இறை உணர்வுடன் செய்து வாழ்வை ஆனந்தமாக நடத்த உதவும் சுலோகங்களின் தொகுப்புக்கள்  – நிலை 2  


திங்கள் - வெள்ளியில் ஏதாவது 2 நாட்கள் என இரண்டு வாரங்கள் 4 நாட்கள், 
காலை 11 மணி முதல் மதியம் 2 மணிக்குள் ஏதாவது ஒருமணி நேரம் 


வகுப்புகளில் பங்கேற்க இடம் மற்றும் பயண விபரங்கள்......


பயிற்சிகளும் வகுப்புகளும் நடக்கும் இட முகவரி:
‘RishiKutil ‘ Gurukulam,
Kuththaampulli
Thiruvilvamala
Trishur Dt,.
680594
Kerala


பகவத்கீதை ஆன்லைன் வகுப்புக்கள்

Leave a Comment

W5OBGL1பகவத்கீதை வகுப்புக்கள் 

திங்கள் - வெள்ளியில் ஏதாவது  2 நாட்கள்
காலை 11 மணி முதல் மதியம் 2 மணிக்குள் ஏதாவது ஒருமணி நேரம்    
பகவத்கீதை படிப்பதற்கான பாராயண பாடம். 


W5OBGL2. வெள்ளியில் ஏதாவது  2 நாட்கள்
காலை 11 மணி முதல் மதியம் 2 மணிக்குள் ஏதாவது ஒருமணி நேரம்    
பகவத்கீதைபொருளுரைவகுப்புக்கள். 
     

வகுப்புகளில் பங்கேற்க இடம் மற்றும் பயண விபரங்கள்......


பயிற்சிகளும் வகுப்புகளும் நடக்கும் இட முகவரி:
‘RishiKutil ‘ Gurukulam,
Kuththaampulli
Thiruvilvamala
Trishur Dt,.
680594
Kerala

தமிழ் மூலம் சுலப சமஸ்க்ருதம்

Leave a Comment
W5OSNL1.  தமிழ் மூலம் ஸுலப ஸம்ஸ்க்ருதம்  – நிலை 1
         தனி எழுத்துக்களை – எழுத & படிக்க 

திங்கள் - வெள்ளி 5 நாட்கள் என இரண்டு வாரங்கள் / 10 நாட்கள், 
காலை 11 மணி முதல் மதியம் 2 மணிக்குள் ஏதாவது 2மணி நேரம்    
    


W5OSNL2.  தமிழ் மூலம் ஸுலப ஸம்ஸ்க்ருதம் – நிலை 2  
         கூட்டு எழுத்துக்களை – எழுத & படிக்க 

திங்கள் - வெள்ளி 5 நாட்கள் என இரண்டு வாரங்கள் / 10 நாட்கள், 
காலை 11 மணி முதல் மதியம் 2 மணிக்குள் ஏதாவது 2மணி நேரம்    

    
W5OSNL3.  தமிழ் மூலம் ஸுலப ஸம்ஸ்க்ருதம் – நிலை 3
வழிபாட்டிற்குத் தேவையான ஸம்ஸ்க்ருத பாடல் திரட்டுகளும் ஸுலோகங்களும் – ஸரளமாக வாசிக்க 

திங்கள் - வெள்ளி 5 நாட்கள் என இரண்டு வாரங்கள் / 10 நாட்கள்,
காலை 11 மணி முதல் மதியம் 2 மணிக்குள் ஏதாவது ஒருமணி நேரம்


வகுப்புகளில் பங்கேற்க இடம் மற்றும் பயண விபரங்கள்......


பயிற்சிகளும் வகுப்புகளும் நடக்கும் இட முகவரி:
‘RishiKutil ‘ Gurukulam,
Kuththaampulli
Thiruvilvamala
Trishur Dt,.
680594
Kerala

குடும்பவித்யா

Leave a Comment
ரிஷி வேத ஞான யோக பீடம் நடத்தும்
பலன் மிகு வகுப்புகள்...

------------------------------




தொழிலுக்கு அடிமையாக வாழ 20 ஆண்டுகள் கல்வி கற்றோம்...
குடும்பத்திற்கு நிழலாக வாழ என்ன கற்றோம்...

தொழில் வளரலாம், பணம் குவியலாம், புகழ் பரவலாம்...
குடும்பம் வாடினால் வாட்டிவிடும் மனதை...
தீர்வுகளுக்கும்.... சிறந்த... இனிய... ஆனந்த.... இல்லறத்திற்கும்...


ஐஸ்வர்ய மகரிஷியின்

குடும்பவித்யா
  
வாழ்வியலும் - இல்லறமும் தொழில்நுட்பக் கல்வி

திருமண-முன்-கல்வி மற்றும் திருமண-பின்-கல்வி
இல்லற கவலைகள் 99% நிச்சயமாக போயோ போச்சு...
வெறும் 64 மணி நேரக் கல்வி
உங்கள் வாழ்க்கையை மரணம் வரை
மனக் கவலை தீண்டாது
பாதுகாத்து அழைத்துச் செல்லும்.