படிக்க இயலாமை என்பது வாழ
இயலாமைக்கு அடையாளம் இல்லை.
படிக்காதவர்கள் இந்த
நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டுள்ளார்கள், பணம் கொடுத்துள்ளார்கள், உயிர்
கொடுத்துள்ளார்கள், உழைப்பைக் கொடுத்துள்ளார்கள்,.....
அதனால்...
இந்த நாடு சுதந்திரமாக
இருக்கிறது,
அரசு ஊழியர்கள் நல்ல
சம்பளம் வாங்குகிறார்கள்....
அப்படி இருக்க,
படிக்க இயலாதவனை
வாழத் தகுதியில்லாதவன்
என்ற நிலைக்கு தள்ளுவது நியாயமாக இருக்க முடியாது.
வம்சம் காப்போம் - பாரதம்
காப்போம்!
0 comments:
Post a Comment