நிலை3: வெற்றி தரும் வாழ்வியல்
😃 வெற்றிக்கான மன நிலைகளும் வாழ்வியலும் பகவத்கீதையிலிருந்து
😃 உண்மையான, அறிவுப்பூர்வமான பொருள், மிக எளிமையான வடிவில். கட்டாயம் வாழ்க்கையை
பாதுகாக்கும் உயர்த்தும் அம்ருதம்!
😃 வாழ்வில் வரும் எந்த சூழ்நிலையிலும் உள்ளிருந்து வழிநடத்தும் ஒளி விளக்கு!
😃 இதை கற்பதற்காக உண்மையில் எவ்வளவு சிரமங்களை வேண்டுமானாலும் ஒருவன் தாங்கலாம்.
😃 அதற்கெல்லாம் சேர்த்து 100 மடங்கு பலன் நிச்சயம்!
பிறகு...
ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 2 - பாடத்திட்டம்
நிலை2: ஜய-ஜீவன-ரஹசியம்
😃 எனது & எனது
குடும்பத்தினரின் எதிர்காலம் பற்றி நினைத்தால் கவலை வருகிறதே?
😃 கவலைகள் காரியங்களை பாதிக்கிறதே?
😃 குடும்பம் - உறவுகள் - நட்புகள் - தொழில் - சுகத்தேடல்கள்... பல
வேலைகள் ஒரே நேரத்தில் போட்டி போடுகின்றன. எதை செய்வது என்று முடிவெடுக்க
முடியவில்லையே? எதற்கு முக்கியத்துவம் எவ்வளவு?
😃 இவைகளில் என் கடமைகளின் எல்லை என்ன?
😃 நான் கவலைப்படத் தேவை இல்லாத விஷயங்கள் எவை? எப்படிப்
பிரித்து அறிவது?
😃 கணவன் - மனைவி - யாருக்கு கடமை
& உரிமை: என்ன? ஏன்?...