ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 1 - பாடத்திட்டம்

Leave a Comment
நிலை1: ஜீவ யாத்ரா ரஹசியம் 

😃  கடவுள் - உண்மையில் இருக்கிறாரா? எங்கே? எத்தனை
😃 கடவுள் இருந்தால் உலகில் ஏன் வறுமை, விபத்துக்கள், ஊனம், அநியாயம்,... எல்லாம் இருக்கின்றன? 
😃  விதி, ஜாதகம் உண்மையா? ஏன் இந்த விதி, இந்த ஜாதகம் - எனக்கு அமைந்தது ?   
😃 விதியை மதியால் வெல்ல முடியுமா - முடியாதா
😃  புண்ணிய பாவங்கள் உண்மையா? உண்மை என்றால், புண்ணியம் செய்பவர்கள் கஷ்டப்பட - பாவம் செய்பவர்கள் நன்றாய் வாழ்கிறார்களே ஏன்
😃 ஒருவர் வாழ்வில் வரும் பலவித உறவுகள், சம்பவங்கள், விபத்துக்கள், நோய்கள், சிரமங்கள்,... போன்றவைகளுக்கு காரணம் என்ன?
😃  சுவர்கம் - நரகம்... இப்படி 14 லோகங்கள் இருக்கின்றனவா? எங்கே
😃 முன்பிறவி - மறு பிறவி - உண்மையா? இருந்தால் ஏன் நினைவில் இல்லை? மரணத்துக்குப் பின் என்ன ஆகிறது?  
😃 நான் எங்கிருந்து வந்தேன்? ஏன் வந்தேன்? ஏன் இந்த உணர்ச்சிகள், ஆசைகள், திறமைகள், இயலாமைகளுடன் வந்தேன்?  ஏன் இப்படி வாழும் நிலை எனக்கு வந்தது
😃 உண்மையில் நான் எங்கிருந்து வந்தேன்? எங்கே சென்றுகொண்டு இருக்கிறேன்? 
😃 இப்போது நான் என்னதான் செய்யவேண்டும்...  
போன்ற உங்களைப்பற்றிய பயனுள்ள அவசியமான ஆச்சர்யமான, உண்மைகள் & ரகசியங்கள் ! 

👍 சொல்லப்பட்ட நிலைகளில் சொல்லப்பட்ட பலன்களுக்கு 100% உத்தரவாதம்!  
😋 அப்படிக் கிடைக்காவிட்டால் 100% கட்டணம் வாபஸ்!   






மேலும், பாடத்திட்ட விவரங்களுக்கு... 


ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 6 = Post Graduation level

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 5 = Under Graduation level

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/03/5.html

 

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 4 = Higher Secondary School level

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/03/4.html

 

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 3 = High School level

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/02/3.html

 

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 2 = Middle School level

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/02/2_15.html

 

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 1 = Primary School level


 

விதி செய்கிறதா? மதி செய்கிறதா?




பெருமை மிகு வேதம்....


 

அரண் நடத்தும் ஆத்ம ஞான விஜ்ஞானம் வகுப்புகள் & விதிகள்



ரிஷி வேத ஞான யோக பீடம்
[ வேத வாழ்வியல் ஆராய்ச்சி & பிரச்சார மையம் ]
ரிஷிகுடில், கோவை.
பேசி: 90 42 500 500, 90 42 600 600
ழுதி: rvjp2015@gmail.com
தளம்: Http://RishiVedaJnaanaYogaPeetham.Blogspot.in/
Search Net: RishiKudil ;        Youtube: RishiKudil Coimbatore
ஸ்தாபகர் & ஆச்சார்யர்:  ஐஸ்வர்ய மஹரிஷி ஸத்குரு ஸ்ரீ யோகீந்த்ரபாரதி


ஐஸ்வர்யமஹரிஷி சத்குருஸ்ரீ அவர்களின்...
 வாழ்வை அளித்த இறைவன் தரும் நன்மைகளில் மிகப்பெரிய நன்மை
இந்த வாழ்க்கைப் பாதை உபதேசமே....!
இது இறைவனின் அழைப்பு
மிக நல்ல வாய்ப்பு! எந்த காரணத்தாலும்
இதை விட்டுவிட வேண்டாம்!


----------------------------------------------------------------------------------------------------------------------






மேலும் சம்பந்தப்பட்ட விபரங்களுக்கு....


ரிஷி வேத விஞ்ஞானம் - நிலை 2 - பாடத்திட்டம்


ரிஷி வேத விஞ்ஞானம் - நிலை 3 - பாடத்திட்டம்


ரிஷி வேத விஞ்ஞானம் - நிலை 4 - பாடத்திட்டம்


பெருமை மிகு வேதம்.... வேதம் அறிமுகம்....

0 comments:

Post a Comment