இந்த 'சர்வ சக்தி வழிபாடு' வழிபாட்டு பயிற்சி முறை மிகுந்த அளவில் இறை ஆசிகளையும், ஐஶ்வர்யங்களையும்,
பாதுகாப்பையும், வெற்றிகளையும், சுகங்களையும் அள்ளித் தருவது.
இந்த முறையில் ஆகம முறை, வைதீக முறை, தாந்திரீக முறை
நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் இது மிகவும் சக்திவாய்ந்த ஒரு ரகசியத்
தொழில் நுட்ப முறை. ஆனால் பயன்படுத்த மிகவும் எளிமை. தினசரி முடிந்தவரை கவனமாகப்
படித்தாலே போதுமானது.
தினசரி இதைப் படிக்க, துவக்கத்தில் 25 நிமிடம் தேவைப்
படலாம். பிறகு அது படிப்படியாகக் குறைந்து, 10 நிமிடத்திற்கு
வரும். இதைப் படிப்பது மிகுந்த சக்தி வாய்ந்த தியானப் பலனைத் தரும், வழிபாட்டுப் பலனைத்
தரும், றிஷி முனிவர்களின் ஆசிகளைத் தரும், முன்னோர்களின்
ஆசிகளைத் தரும், தெய்வங்களின் ஆசிகளைத் தரும்.... மன அமைதியைத் தரும், கவலைகளைத்
துடைக்கும், பணிக் களத்தில் தெளிவினைத் தரும், தேவையான பிரியமான
நட்புகளை கவரும் வளர்க்கும், அனைவருக்கும் பிடித்த நபராக நம்மை
மாற்றும்... இது போல ஏராளமான பலன்கள் கிடைக்கும். இந்தப் பலன்களுடன் ஒப்பிட்டுப்
பார்த்தால், செலவிடும் இந்த நேரம் மிகவும் குறைவே. வாழ்க்கையின் மற்ற விஷயங்களில்
நமக்கு நேரத்தை மிகவும் மிச்சம் செய்து தரும்.
விரைவிலேயே பலன்கள் தெரியத் துவங்கும் என்றாலும், ஒரு ஆண்டுப்
பயிற்சிக்குப் பிறகு மிகவும் அதிகமாகும். அதுமட்டுமல்ல, ஆண்டுக்கு ஆண்டு
இந்தப் பலன்கள் மிகவும் அதிகமாகிக்கொண்டே செல்லும். சில ஆண்டுகளில் நம்மாலே நம்மை
நம்பவே முடியாது, அந்த அளவுக்கு வெற்றிகரமான பாதுகாப்பான சுகவாழ்வில் திளைப்போம். இதை
யாருக்கும் புரியவைக்கவும் முடியாது. பயிற்சியால் வரும் இறை அருள் இது.
தம் குழந்தைச் செல்வங்களுக்கு ஓர் உயரிய பரிசளிக்க விரும்பினால், இந்த 'சர்வ சக்தி வழிபாடு' பயிற்சியை கற்றுத்
தருவதுதான். தொல்லைகள், கெட்ட சிந்தனைகள், கெட்ட நடத்தைகள், கெட்ட நண்பர்கள், தாழ்வு மனப்பான்மை, மன அழுத்தங்கள், பயம், குற்ற உணர்ச்சிகள்... எதுவும் வாழ்க்கை முழுவதும் அருகில் வர முடியாது.
அது மட்டுமல்ல இந்த 'சர்வ சக்தி வழிபாடு' அவர்களை, உயர் சாதனையாளர்களாக
ஆக்கும், வெற்றிகளை அடைய வைக்கும், உயர் குணங்களை விரும்ப வைக்கும், உயர் சுக வாழ்வைத்
தரும்.
திருமணம்-ஆனவர்கள் இதனைக் கட்டாயம் படிக்க வேண்டும். உயர் சுக வாழ்க்கை
அமையும். வாழ்க்கைத் துணையின் கனவனின் மனைவியின் பிரியத்தை அன்பை அக்கரையை
சம்பாதிக்க முடியும். அன்பு, காதல், காம வாழ்க்கை, புரிந்துகொள்ளுதல், விட்டுக்கொடுத்தல், உதவியாக அனைத்தும் பலமாகும். சுக வாழ்க்கை
அமையும்.
கணவன் மனைவிக்கு இடையில் உள்ள சங்கடங்கள் தீரும், பனிப்போர் முடியும், பிரச்சனைகள்
முடிவுக்கு வரும், சச்சரவுகள் தீரும், கோபம் சண்டைகள் தீரும், விரிசல்கள் விலகும், பழிவாங்கும்
உணர்வுகள் நடவடிக்கைகள் முடியும், போதை குடிப் பழக்கங்கள் விலகவும்
வாய்ப்புகள் அதிகம், கெட்ட செலவினங்கள், அனாவசிய செலவுகள் குறையும், பணப் பிரச்சனைகள்
தீரும், கடன்கள் அடையும், வரவு அதிகமாகும், சேமிப்பு அதிகமாகும்.
அன்பளிப்பு வழங்க இந்த 'சர்வ சக்தி வழிபாடு' ஒரு மிகமிகச் சிறந்த நூல். இதைப் பெற்றவர்கள் மிகவும்
மகிழ்வார்கள். 'சிறந்த பரிசு கிடைத்தது' , 'இது இறைவனின் அருள்' - என்று உள்ளம்
குளி்வார்கள். இதைப் பரிசாக அளிப்பது சிறந்த பரிகாரம், சிறந்த இறை சேவையும்
கூட.
நூல் கிடைக்குமிடங்கள்:
தரமான காகிதப் பதிப்புக்கு: NOTION PRESS
மலிவு விலைப் பதிப்பிற்கு: றிஷி பதிப்பகம் , 'திருமுருகன்', 10/25, எல்லைக்கல் தெரு, உடையார்பாளையம், அரியலூர் மாவட்டம், 621804 (பேசிகள்: 9443903648, 9443903638)
This is a support for the readers of ‘Sarva Shakthi Vazhipaadu’ a Hindu
Spiritual Bhakti book for daily worship, rituals, festivals… Composed by
Aishwarya Maharishi. It gives a tremendous blessing, changes in
oneself, family members, relatives, friends, work area… and especially it gives
a very good basic mind set to the children which will protect them in thousands
of matters and from troubles. This book proves that right wakeful trust and
confidence in Ishwara blesses and protects the life.