சர்வ சக்தி வழிபாடு குரல் துணை

ஐஶ்வர்ய மஹ றிஷி அவர்கள் 'சர்வ சக்தி வழிபாடு' என்ற நூலை வெளியிட்டுள்ளார். NOTIONPRESS மூலமும், மலிவுப் பதிப்பினை 'றிஷி பதிப்பகம்' மூலமும் பெறலாம். ‘சர்வ சக்தி வழிபாடு’ நூலைப் படிக்கும், வழிபாட்டு, பிரார்த்தனைப் பயிற்சி செய்யும் வாசகர்கள் பலர் அதைப் படிக்கும் முறை பற்றிக் கேட்டிருந்தார்கள். அந்த சுலோகங்கள் பாடல்களைப் படிக்கும் முறையின் குரல் பதிவினை இந்த முகவரியில் கேட்கலாம் பதிவிரக்கம் / டௌன்லோட் செய்யலாம். சர்வ சக்தி வழிபாடு : https://audio.com/rishi/kpv-2min காப்புப் பாடல்: வேல் காப்பு : https://audio.com/rishi/kpv-2min...

சர்வ சக்தி வழிபாடு

இந்த 'சர்வ சக்தி வழிபாடு' வழிபாட்டு பயிற்சி முறை மிகுந்த அளவில் இறை ஆசிகளையும்,  ஐஶ்வர்யங்களையும்,  பாதுகாப்பையும், வெற்றிகளையும், சுகங்களையும் அள்ளித் தருவது.   இந்த முறையில் ஆகம முறை, வைதீக முறை, தாந்திரீக முறை நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் இது மிகவும் சக்திவாய்ந்த ஒரு ரகசியத் தொழில் நுட்ப முறை. ஆனால் பயன்படுத்த மிகவும் எளிமை. தினசரி முடிந்தவரை கவனமாகப் படித்தாலே போதுமானது.    தினசரி...