பகவத் கீதை கைவிளக்கு

Leave a Comment
 பகவத் கீதை கைவிளக்கு நூலை வெளியிட்டுள்ளோம்.......   அது 27 முக்கிய சுலோகங்களையும், அவற்றின் மொழிபெயர்ப்பையும் தருவது.  இலவச நூலைப் பெற அழைக்கவும்: 90422600600 , அல்லது எழுதவும்: Aran.Gurukulam@Gmail.com அவற்றை ஸம்ஸ்க்ருதத்தில் பாராயணம் செய்யும் முறையை யூட்யூப்இல் பதிவிட பணிகள் நடக்கின்றன.   அதன் பிடிப்பான் அல்லது லிங்க்கை இங்கே விரைவில் காணலாம்.   நன்றிகள்!...