மொழிவாரி மாநிலங்கள் உருவானதன், வருந்த வைக்கும் பின்புலங்கள்:
சரித்திரத்தில் சில பக்கங்கள் பின்னோக்கிப் பயணிப்போம்
நாடு சுதந்திரம் பெற்றபோது, பிரிட்டீஷார் ஆளுகையின் கீழ் கொண்டிருந்த அதே நிர்வாக வசதிகளுடன்
மாகாண அரசுகளும் (மாநிலங்கள்), அதன்
ஒருங்கிணைப்பான மத்திய அரசும் அமைக்கப்பட்டன.
அது சுதந்திரத்துக்கு முந்தைய நிர்வாக அமைப்பே.
'நாட்டில் பெரும்பாலான பகுதிகள் மொழி அடிப்படையில் தனித்து
இருந்ததால் மொழி அடிப்படையில்...