ஜுரம் கொரானா வைரஸ் அதிசயத் தகவல்கள்'

1 comment
 ஜுரமா? ஒரு லக்ஷம் ரூபாய்....! [பிப்ரவரி 2020 வரையிலான ஆய்வுகளின் கருத்துக் கட்டுரை வடிவம்.] முதலில் ஜுரத்தைப் பற்றிய ரகசியம்! உணவிலிருந்து குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்ட பூச்சிமருந்து, நிரப்பொடிகள்,,... போன்ற, சுலபத்தில் வெளியேற்றப்பட முடியாத, உணவுசாரா விஷக் கழிவுகள்        [Nonfood wastes] கல்லீரலால் வேறு கட்டமைப்பிற்கு சுருக்கி மாற்றப்பட்டு, வகை பிரித்து, உடலில் ஒதுக்கி, சேர்த்து வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வகை விஷத்தையும் அழிக்க ஒரு குறிப்பிட்ட பருவகாலமும், தட்பவெப்பமும்...