Leave a Comment
நவராத்ரிப்  பாடல்[ஆசிரியர்: ஶ்ரீ ஐஶ்வர்ய மஹறிஷி யோகீந்த்ர பாரதி] பாடல் பலன்:நவராத்திரி தினங்களில் இந்தப் பாடலை பாடினால் செல்வமும் சுகமும் பெருகும், அறிவும் கல்வியும் பெருகும், வீரமும் திறமையும் பெருகும். துர்கை மகிழ்ந்து அருளுவாள். முப்பெரும் தேவியர்களின் அருளும் பொழியும். தேவர்களெல்லாம் ஆனந்தமாக நன்மைகளை அள்ளித் தருவார்கள்.சிறுவர்களுக்கு சொல்லித் தந்தால், பித்ருக்களின் ஆத்மா மகிழும். குடும்பத்தில் அதிர்ஷ்டங்கள் அதிகமாகும். திங்கள்கிழமைதோறும் பாடினால், இந்தப் பலன்கள் பல மடங்குகள் பெருகும்.  1.          நூறு...