உயர் நிலை தியானம் - சுலபமாக செய்வது எப்படி ?

Leave a Comment
Worship_Higher_Meditation உருவ வழிபாடு என்பது  ஆன்மீகத்தில் கீழான நிலை என்றும், தியானம் செய்வதே உயர்நிலை என்றும் ஒரு கருத்து பரவி வருகிறது. ஆனால் அது அப்படி இல்லை.  60 வயதுக்கு மேற்பட்டோர், வீட்டில் வாழாமல், காட்டில் வாழ்பவர், துறவு ஏற்றவர்,... இது போன்றோருக்கு உருவ வழிபாடு இல்லாத, தியானப் பயிற்சிகள் சரியே. ஆனால், அதற்கு முன் உள்ள இல்லற வாழ்வில் உருவ வழிபாடே சிறந்தது, பாதுகாப்பானதும்கூட.  இல்லற வாழ்வில் இருந்து...