
இன்றைய பெற்றோர்களிடம் தன் குழந்தைகளுக்கு அறிவியலும் கணிதமும் நன்றாக வந்தால் போதும் மொழி பாடங்கள் அவசியம் இல்லை ; என்ற கருத்து பரவலாக இருக்கிறது.
படிப்பு, பணம் மட்டுமே இவனுக்கு வாழ்க்கையாக இருக்க வேண்டும் , இவன் நாளை திருமணம் செய்துகொள்ளவும் கூடாது, யாருடனும் குடும்பம் நடத்தவும் கூடாது,......... என்ற நிலை இருக்கும் என்றால்தான் இந்த கருத்து சரி.
ஒருவேளை, அவர்கள் குடும்பம் நடத்த வேண்டும் என்றால், கம்ப்யூட்டர்,...