படித்து பாருங்கள் உங்களுக்கு மெய் சிலிர்த்துபோகும்!
ஒரு அறிவியல் பூர்வமான அலசல்!
எல்லாம் இது 100%
சதவிகிதம் உள்ளது.
எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த
கோயில்களின் சரியான
லொகேஷன்.
இது பொதுவாக ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்கள்,
மலை ஸ்தலங்கள் மற்றும்
ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.
கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும்.
இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை
ஆகும்.
முக்கிய சிலைதான்...