சொட்டுமருந்தும், தடுப்பூசியும் - மறைக்கப்பட்ட அதிர்ச்சிதரும் உண்மைகள் !

Leave a Comment
முழுவதுமாக படித்து விட்டு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்....

நம் வீட்டில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும் ஒரு பெரிய அட்டவணை வைத்துக்கொண்டு அதற்கு இதற்கு என்று ஆயிரத்தெட்டு தடுப்பூசிகள் போடுகிறோம்போதாத குறைக்கு இடை இடையே சொட்டுமருந்துகள் வேறு கொடுக்கிறோம். இதெல்லாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா ?

எல்லாம் குழந்தைகளின் நல்லதுக்கு தானே அவர்களை உயிர்கொல்லி நோயிலிருந்து பாதுகாக்க தான் என்று நாம் நினைத்தால் நம்மை விட ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது.
உலகத்தில் உள்ள உயிர்கொல்லி நோய்கள் அனைத்திற்கும் சேர்த்து நம் குழந்தைக்கு தடுப்பூசி போட்டாச்சு ஆனாலும் மாதம் மாதம் மருத்துவமனைகளுக்கு ஜுரம்வைரஸ் ஜுரம் ,வாந்தி,பேதிமலேரியா என்று பிள்ளைகளை கூட்டிகொண்டு நடையா நடக்கிறீர்களே உயிர்கொல்லி நோயை எதிர்க்கும் அளவிற்கு தயார்படுத்தபட்ட உங்கள் குழந்தையின் உடம்பினால் ஜுஜுபி ஜுரத்தை கட்டுப்படுத்த முடியவில்லையே ஏன் ?என்று என்றாவது யோசித்ததுண்டா ...?

அது வேற ஒண்ணுமில்ல சொல்ல சொல்ல கேட்காம ஐஸ் வாட்டர் குடுச்சான்,பச்ச தண்ணிகுடுச்சா என்று உங்கள் பிள்ளைகளை தான் குறைகூறுவீர்கள். ஆனால் உண்மை என்னவோ அதுவல்ல ..

நீங்கள் எதை உங்கள் பிள்ளைகளின் உடல் நலத்திற்கு நல்லது என்று கூறி தடுப்பூசியாகவோசொட்டு மருந்தாகவோ போட்டீர்களோ அதன் பக்கவிளைவுகள் என்றால் உங்களால் நம்ப முடியாது ஆனால் அதைவிட அதிர்ச்சியூட்டும் விஷயம் என்ன தெரியுமா ?

நீங்கள் எந்த நோய் வரக்கூடாது என்று நினைத்துகொண்டு தடுப்பூசி போடுகிறீர்களோ அந்த தடுப்பூசியில் இருப்பது அதே நோய் கிருமி தான்... நோயிற்கான மருந்து அல்ல.... மண்டை குழம்புகிறதா..தொடர்ந்து படியுங்கள் நீண்ட கட்டுரை இது மிக முக்கிய செய்திகளை உள்ளடக்கியது.

போலியோ சொட்டு மருந்து :

போலியோ சொட்டு மருந்தால்தான் போலியோ உள்பட பல நோய்கள் ஏற்படுகின்றன என்றால் நம்ப முடிகிறதா..இந்த உண்மையை சொல்பவர் யாரோஎவரோ அல்ல. போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவரே தான். ''1961ம் ஆண்டுக்குப் பின்அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவுக்கும் காரணம் போலியோ சொட்டு மருந்துதான்!'' என்று அமெரிக்க செனட் கமிட்டியில் ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜோனல் சால்க். இவர்தான் போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவர். ''போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிக்குப் பின்னரும்இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதும் ஏற்படவில்லை என்பது அரசு ஆவணங்களை உற்று நோக்கும்போது தெரிகிறது...'' இப்படி சொன்னவரும் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கியவர்தான். அவர்சாபின்.

அம்மை நோய்க்கான மருந்தை 1796ல் எட்வர்ட் ஜென்னர் கண்டுபிடித்தார். தன்னுடைய மகனுக்கு முதன்முதலில் இந்த மருந்தை கொடுத்து தன் கண்டுபிடிப்பை நிரூபித்தார். அனைத்து மருத்துவர்களாலும் இந்த மருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு அந்த வேதனையான சம்பவம் நிகழ்ந்தது. ஆமாம்சிலவருடங்களில் அம்மை தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு போடப்பட்டதோஅந்த ஜென்னருடைய மகனும்,இன்னொருவரும் மருந்தின் வீரியத்தால் மரணமடைந்தனர். இதனால் எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய 2வது மகனுக்கு அம்மைத் தடுப்பூசியை போடவில்லை. ஆனால்அதற்குள் உலகம் முழுவதும் அம்மைத் தடுப்பூசி புழக்கத்துக்கு வந்துவிட்டது...

மேலே சொன்ன சம்பவங்கள் முதலாளித்துவத்தின் கோர பசிக்கு மனிதர்கள் தடுப்பூசிகள் என்ற பெயரில் இரையாகும் கொடூரத்தின் சில மாதிரிகள்தான். இப்படி உலகையே குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளையே சுடுகாடாக மாற்றும் போக்கு முதலாளித்துவ சமூகம் எப்போது பிறந்ததோ அப்போது முதலே நடைமுறைக்கு வந்துவிட்டது. முதலாளித்துவத்தின் அடுத்தகட்டமான ஏகாதிபத்தியத்தில் இந்தப் போக்கு உச்சநிலையை எட்டியிருக்கிறது.

தடுப்பூசிகளின் விபரீதம் குறித்து பார்ப்போம்.


கி.பி.1796ல் எட்வர்ட் ஜென்னர் அம்மை தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதற்கு Vaccination என்று பெயர் சூட்டினார். பசுவைக் குறிக்கும் லத்தீன் சொல்லான Vacceinus-லிருந்து உருவான சொல் இது. இந்த மருந்து எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்கு ஏற்படும் அம்மைக் கொப்புளங்களிலிருந்து வரும் சீழை எடுத்து பாதுகாத்துபசுக்களுக்கு செயற்கையான காயங்களை ஏற்படுத்தி அந்த புண்களுக்குள் செலுத்துவார்கள். இதனால் இப்புண்கள் வழியே அதிகமான சீழ் வெளியேறத் தொடங்கும். இந்த சீழை எடுத்து அதோடு சில இருப்பு ரசாயனங்களைக் கலந்து அம்மை தடுப்பு மருந்தை தயாரிக்கிறார்கள்.

போலியோ சொட்டு மருந்து தயாரிப்பும் கிட்டத்தட்ட இதுமாதிரிதான். போலியோவை ஏற்படுத்துவதாக நம்பப்படும் கிருமிகளை குரங்குகளின் சிறுநீரகத்தில் ஊசி வழியே செலுத்துகிறார்கள். சிறுநீரக சூழலிலேயே இந்தக் கிருமிகள் வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் போலியோ சொட்டு மருந்தாக தயாரிக்கப்படுகிறது.

இப்படி மருந்து தயாரிக்கப் பயன்படும் குரங்குகள்உரிய சோதனைக்கு பிறகுதான் தேர்வு செய்யப்படுகின்றன. என்றாலும்பரிசோதனைகளின் மூலமே வரப்போகிற அல்லது வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நோய்கள் அனைத்தையும் கண்டுபிடித்துவிட முடியாது. இப்படி 1950களில் பரிசோதிக்கப்பட்ட குரங்குகளில் சிமியன் வைரஸ் 40 (SV40) என்ற கிருமி பாதித்திருந்த விஷயம்மருந்துகள் தயாரிக்கப்பட்ட பிறகுதான் தெரிய வந்தது.

இதனால்தான் 'இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைத் தடை செய்யவேண்டும்என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர் சத்யமாலா வழக்கு தொடர்ந்தார். ஆனால்அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது..! அதேபோல், 2006ல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து இந்தியாவில் 1600பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 27,000 பேர் பாதிக்கப்பட சாத்தியம் இருப்பதாகவும் ஜூலை 11, 2008ம் ஆண்டு தேதியிட்ட 'தி இந்துநாளிதழில் கட்டுரை எழுதினார் இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவரான டாக்டர் ஜேக்கப் புலியேல் (Politics of Polio, July 11/2008).

இந்தக் கட்டுரையின் விவரத்தையும் உண்மையையும் ஆளும் வர்க்கங்கள் கண்டுகொள்ளவேயில்லை... 1853ம் ஆண்டு இங்கிலாந்தில் அம்மை தடுப்பு ஊசியை குத்தும் சட்டம் கட்டாயமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளுக்கும் தடுப்பு மருந்துகள் பரவின. கட்டாயச் சட்டங்களும் அமலுக்கு வந்தன. ஆனால்,அம்மை நோய்த் தாக்கத்தில் இம்மருந்துகள் இந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பதிலாக பல புதிய எதிர் விளைவுகளே ஏற்பட்டன. இதனால் 1889ம் ஆண்டு இங்கிலாந்தில் ராயல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு இக்கமிஷன் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து இங்கிலாந்தில் கட்டாயத் தடுப்பூசி சட்டம் நீக்கப்பட்டது.

1870 - 71களில் அம்மை நோய் ஜெர்மனியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் 10 லட்சம் பேருக்கு அம்மை நோய் தோன்றியது. இவர்களில் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களில் நூற்றுக்கு 96 பேர் அம்மை நோய் தடுப்பூசியை குத்திக் கொண்டவர்கள். அதுமட்டுமல்லஅம்மைத் தடுப்பூசி குத்திக் கொண்ட சிறுமிகள்வளர்ந்து தாயானதும் அவர்களுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. இந்த உண்மை வெளிப்பட்டதும் 1880ம் ஆண்டு உலக தடுப்பூசி எதிர்ப்புச் சங்கம் (International Anti-Vaccination League) உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டின் இறுதியில் பாரீசில் நடைபெற்ற முதல் மாநாட்டில் பல நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். தடுப்பூசிகளை எதிர்க்கும்முறைப்படுத்தக் கோரும்10 தீர்மானங்கள் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. ஆனால்... அது நடைமுறைக்கு வர பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கவில்லை...

இந்த புள்ளிவிபரத்தை பாருங்கள். 1980களில் அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10. அதுவே 2008ல் 36 ஆக உயர்ந்தது. அத்துடன் 1983ல் மூளை வளர்ச்சி குறைவுள்ள அமெரிக்க குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர்தான். ஆனால், 2008ல் அமெரிக்க குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவு விகிதம் நூற்றைம்பதில் ஒருவராக மாறியிருந்தது. அதாவது 3000 மடங்கு அதிகரித்திருந்தது. இதற்கு காரணம் தடுப்பூசிகள்தான்.
மூன்றாம் உலக நாடுகள் அமெரிக்கா செல்லும் பாதையைத்தான் பின்பற்றுகின்றன என்பதால் ஆசியஆப்ரிக்க,லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள புதிய புதிய நோய் பாதிப்புக்குகளுக்கு காரணம் தடுப்பூசிகள்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மஞ்சள் காமாலைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட தடுப்பூசியின் கதையைக் கேட்டால் வயிறு எரியும். ஹெர்படைட்டிஸ் ஏஹெர்படைட்டிஸ் பி என மஞ்சள் காமாலையில் இருவகை உண்டு. 

இதில் ஹெர்படைட்டிஸ் பி ஆட்கொல்லி நோய். ஆனால்தொற்று நோயல்ல. அதேபோல் பரவலாக வரக் கூடியதும் அல்ல. அபூர்வமாகவே மனிதர்களை தாக்கும் இந்த ஹெர்படைட்டிஸ் பி-க்கான தடுப்பூசி வீரியமிக்கது. இதை ஹெர்படைட்டிஸ் ஏ தாக்கியவர்களுக்கு போடக் கூடாது. உண்மை இப்படியிருக்க, 1990களில் பூதாகரமாக மஞ்சள் காமாலைத் தடுப்பூசி குறித்து (ஹெர்படைட்டிஸ் ஏ) பிரசாரம் செய்யப்பட்டது.

இது ஏதோ ஆட்கொல்லி நோய் போலவும்அந்நோய் வந்தவர்கள் எளிதில் மரணமடைவார்கள் என்பது போலவும் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த ஏகாதிபத்திய வெறிக்கு இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளும் பலியாகின. மஞ்சள் காமாலைக்கு மருந்துகள் எதுவும் இல்லாமல் உணவுமுறையை ஒழுங்குபடுத்துவதன் மூலமே குணமாக்கலாம் என்ற பழம்பெரும் உண்மை மறைக்கப்பட்டது.

இதன்விளைவாக 1990களில் அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால், 1997ல் நடத்தப்பட்ட அமெரிக்க அரசின் ஆய்வில் மஞ்சள் காமாலை தடுப்பூசியும்அம்மைத் தடுப்பூசி போன்றே 13 விதமான புதிய நோய்களை ஏற்படுத்தும் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. வலிப்புஜன்னிகண்பார்வை பாதிப்புமூளைக் காய்ச்சல் போன்றவை இதில் அடங்கும். உடனே அமெரிக்க அரசு கட்டாய தடுப்பூசி சட்டத்தை அவசரமாக நீக்கியது. இதனால் ஏராளமான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வைத்திருந்த அமெரிக்க மருந்துக் கம்பெனிகள் அதிர்ந்தன.

இந்த மருந்தை என்ன செய்வது?
அவர்களின் துயர் தீர்க்க முன்வந்தார் பில்கேட்ஸ்....
தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசிகளை இலவசமாக போட்டார். இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு,அமெரிக்க அரசால் 1997ல் தடைசெய்யப்பட்டவை...!!!!

தடுப்பூசிகளை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்? 'முன்பெல்லாம் கொள்ளை நோய்கள் மக்களை கூட்டம் கூட்டமாக தாக்கியதே... தடுப்பூசிகள் வந்ததற்கு பின்னால்தானே கொள்ளை நோய்கள் கட்டுக்குள் வந்தன?' நம் மனதில் இப்படித்தான் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால்உண்மை இதுமட்டுமே அல்ல. பல தீவிரமான கொள்ளை நோய்களை தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தியதை காட்டிலும் தடுப்பூசி என்னும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வணிகமும்இதனையடுத்து தோன்றியுள்ள புதுப்புது நோய்களும் மிக அதிகம். 2009ம் ஆண்டு சீனாவிலிருந்து உலகம் முழுக்க சார்ஸ் (பறவைக்காய்ச்சல்) பரவுவதாக பிரசாரம் செய்தார்கள். இந்த சளிக்காய்ச்சலை கட்டுப்படுத்தவோபரவாமல் தடுக்கவோ எந்த மருந்தும் கண்டுபிடிப்பதற்கு முன்பே அக்காய்ச்சல் படிப்படியாக குறைந்தது. இதேநிலைதான் இந்தியாவில் ஏற்பட்ட சிக்குன்குனியா காய்ச்சலுக்கும் ஏற்பட்டது. பன்றிக்காய்ச்சலையே எடுத்துக் கொள்வோம். ஏதோ கொள்ளை நோய் போல உலகம் முழுவதும் பேசப்பட்ட இந்நோய்க்கான தடுப்பு மருந்து தாமிஃப்ளூ விற்பனைக்கு வரும் முன்பே இந்நோய் குறைந்துவிட்டது. எந்தவொரு நோயானாலும் மக்களின் உடல் நிலை மற்றும் சுற்றுப்புற சமூக காரணிகளை வைத்து தானாகவே ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே மறையும்.

இந்த அறிவியல் உண்மை மறைக்கப்பட்டுஆனால்இதன் சாராம்சத்தை - அதாவது தானாகவே மறையும் தன்மை - மட்டும் எடுத்துக் கொண்டு ஆளும் வர்க்கங்களும்பன்னாட்டு நிறுவனங்களும் ஏதோ தங்களால்தான் - தாங்கள் அறிமுகப்படுத்திய தடுப்பூசியால்தான் - நோய்களை கட்டுப்படுத்த முயன்றது போல் பிரசாரம் செய்கின்றன. சில பழைய பக்கங்களை பார்ப்போம்.

1950களில் போலியோ நோயின் தாக்கம் உலகெங்கும் 40 மில்லியனாக இருந்தது. அப்போது போலியோவிற்கான எந்த தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. 1952ல் 19 மில்லியனாகவும், 1954ல் மில்லியனாகவும் தன்னால் இது குறைந்த பிறகு 1956ல் போலியோ தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. இப்போது என்ன சொல்கிறார்கள்இந்த தடுப்பு மருந்தால்தான் போலியோ கட்டுக்குள் இருப்பதாக... தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத டைபாய்டு காய்ச்சல் 1910ல் 500 மில்லியனுக்கு மேல் உலகெங்கும் பாதிப்பு ஏற்படுத்தியது. தடுப்பூசி பயன்படுத்தாத நிலையில் 1920ல் அதுவே 200 மில்லியனாகவும், 1930ல் 100 மில்லியனாகவும் குறைந்துவிட்டது. 
.
இப்படி இயற்கையாகக் குறைந்த பல நோய்களைத் தங்கள் வரைபடத்தில் ஏற்றி வருமானமாக மாற்றும் தந்திரத்தைத்தான் தடுப்பூசி தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் செய்கின்றன. இப்போது தடுப்பூசி மருந்துகள் குறித்த ஆராய்ச்சியாளர்கள்மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதற்கு பதிலாக - இந்த மருந்துகளை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.
அதாவது 'புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு...என்று அச்சிடுகிறார்கள் இல்லையா?
அதேபோல் தடுப்பூசி மருந்துடனும் சில எச்சரிக்கைகளை பன்னாட்டு நிறுவனங்கள் அச்சிடுகின்றன. அவை என்ன தெரியுமா?
1. அதிகப்படியான காய்ச்சல் (105 டிகிரி அல்லது அதற்கு மேல்)
2. மந்தமாக இருத்தல்நீடித்த அசதி
3. மூளை வளர்ச்சி குறைபாடுமூளை பாதிப்பு
4. எப்போதாவது வலிப்புமயக்கம்
5. கண் நரம்புக் கோளாறுகள்நரம்பு தொடர்பான நிரந்தக் கோளாறுகள் ... ஆகியவை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் ஏற்படலாம் என எச்சரிப்பது அந்த தடுப்பூசி தயாரித்த நிறுவனங்கள்தான்.

ஆனால்எந்த மருத்துவரும் இதைக் குறித்து நோயாளிகளிடம் சொல்வதில்லை...?

அதுமட்டுமல்லஉச்சபட்ச விளைவாக SIDS (Sudden Infant Death Syndrom) ஏற்படுத்துவதாக தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனங்கள் சொல்கின்றன.
இதன் அர்த்தம் என்ன தெரியுமா?
குழந்தை திடீரென இறந்து போகும்...
ஆனால்இந்த உண்மையை - அதாவது தடுப்பூசியை தயாரித்த நிறுவனம் சொல்லும் எச்சரிக்கையை - எந்த மருத்துவரும் நோயாளிகளிடம் சொல்வதில்லை. பதிலாக சிரஞ்சியில் ஏற்பட்ட மருந்தையே கண்ணுக்கு காட்டுகிறார்கள்
"உண்மையை உணருவோம் - சந்ததி காப்போம் !"



முழுவதுமாக படித்து விட்டு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்....


தெரியுமா உங்களுக்கு ஒரு புத்தாண்டு செய்தி ?

Leave a Comment

ரிஷி வேத விஜ்ஞானம் - வகுப்புத் துவக்கம்!

Leave a Comment

                                                                                                                                
ஸ்ரீகுருஜீ அவர்களின் ரிஷி வேத விஜ்ஞானம் நிலை 1   வகுப்பு  துவங்குகிறது.

உங்களுக்கு தெரியும் - ஒருவருக்கு செய்யும் உதவிகளில் சிறந்தது - இந்தக் கல்வியை கொடுப்பது என்று - அவர்கள் அறிவுப்பூர்வமான நல் வாழ்க்கையை வாழ.  

உங்களுக்கு சிறந்த புண்ணியங்களை சம்பாதிக்க, இந்த வேதகல்வியை உங்கள் உறவினர்கள், நண்பர்கள் ,தெரிந்தவர்களுக்கு  சொல்லி உதவலாமே!

கோவை - மசக்காளிப்பாலயத்தில்
திங்கள் & வெள்ளி
வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும்

மொத்தம் 16 வகுப்புகள், 8வாரங்களில், 2மாதங்களில்

2:1:2017 திங்கள் முதல் துவங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு:
ரிஷிகுடில் 
9042600600,  90 42 800 800 ,  90 42 500 500   ஓம்.
Google: RishiKudil














சமையலுக்கு எண்ணையை எப்படி உபயோகிப்பது?

Leave a Comment


“என்ன முருகு, மூச்சு இறைக்க ஓடிவறே, ஏதாவது, பிரச்சினையா....”

“ஏனண்ணே நீங்க மட்டும் எப்படி ஸ்லிம்மா இருக்கீங்க. நானும் ஓடி ஓடிப் பார்க்கறேன். ஒன்னும் கொறைய மாட்டேங்குதே. நானும் நல்லாவே புட் கண்ட்ரோல் எல்லாம் பண்றேன். சுகரும் குறைய மாட்டேங்குதே.”

சரிடே முருகா.. உங்க வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவைடே எடுப்பாங்க…”

எங்கண்ணேமாசத்துக்கு ஒரு தடவைதான்…”

மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படிடே கொழுப்பு சேரும்…? கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படிடே சுகர் வருதுபணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும் குடிக்கிற அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது…?”

ஆமாண்ணே.. எப்படிண்ணே..

உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாதுடேஎண்ணெய்னால வரக்கூடியது…?”

என்னாண்ணே சொல்றீங்க…?”

ஆமா உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற…”

பொறிச்சாலும் எண்ணெயின் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி எண்ணெய்தாண்ணே…”

நீ மட்டும் இல்லைடே முருகாஇந்தியாவுல இருக்கிறவங்கள்ள பெரும்பாலும் எல்லோருமே, குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க

ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல்.

நல்ல விஷயம்தானண்ணேசூரியகாந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு நான் இண்டர்நெட்டில கூட படிச்சிருக்கேண்ணே..

உன்னோட மேதாவித்தனத்துல தீய வைக்கசூரிய காந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு படிச்ச நீ, சூரியகாந்தியோட உற்பத்தி அளவை என்னிக்காவது படிச்சிருக்கியா

உலகத்துல ஒரு சில நாட்டுல மட்டும்தான், சூரியகாந்தியையே பயிரிடறாங்க

அது மட்டுமல்லாம, அப்படி பயிரிட்டு கிடைக்கிற சூரியகாந்திப்பூவிலிருந்து சென்னையில அயனாவரத்துக்கு கூட எண்ணெய் சப்ளை பண்ண முடியாது.  அப்படியிருக்கும்போது, கோடி கோடி லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் எங்கிருந்து வருது…?

என்னாண்ணே.. குழப்பமா இருக்கு? அப்போ அந்த எண்ணெய்லாம் எங்கிருந்துண்ணே வருது செவ்வாய் கிரகத்துலேர்ந்து இறக்குமதி பண்றாங்களோ?”

ம்பெட்ரோல் எடுத்த கழிவு குரூட் ஆயிலிலிருந்து…”

ஏண்ணே.. ரோடு போட்றதுக்கு யூஸ் பண்ணக்கூடிய தார்தான்ண்ணே, குரூட் ஆயிலிலிருந்துதானே எடுக்குறாங்க…”

கரெக்ட்டா சொன்ன அறிவு, அந்த தாருக்கு முந்தைய கட்டத்துலதான், நீ நினைச்சுட்டு இருக்கிற சூரியகாந்தி எண்ணெய்யையும் எடுக்கிறாங்க

அண்ணே, தாரிலேருந்து எப்படிண்ணே சூரியகாந்தி என்னை வரும்?

அந்த குரூட் ஆயிலை, பல முறை சுத்திகரிப்பு செய்த பிறகு, அதுல நறுமணம் எல்லாம் மிக்ஸ் பண்ணி, அழகான பாக்கெட் போட்டு, மேல சூரியகாந்தி எண்ணைன்னு அச்சடிச்சா வருது!”

என்ன கொடுமைண்ணே இது!

நீ மட்டும் இல்லப்பா, பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டலும் சரி மிக்சர், முருக்குலேருந்து, வறுவல், போரியல்லேர்ந்து எல்லாம் இதே பெட்ரோலியம் கழிவிலிருந்துதான்,...  



என்ன கொடுமைண்ணே இது!

ஒரு லக்ஷ ரூபாய்க்கு ட்ரெஸ் போட்டுக்கிட்டு, பத்து லக்ஷ ரூபாய்க்கு வீடு கட்டிக்கிட்டு விவரமா வாழற கோடீஸ்வரன் கூட தானும் வயத்துல குப்பையா கொட்டிகிட்டு, குழந்தைகளுக்கும் இந்த விஷத்தைதான் கொடுத்துகிட்டு இருக்காங்க ரொம்ப அன்பா, ரொம்ப அக்கறையா!

என்ன கொடுமைண்ணே இது!  

நடக்குற பெரிய மோசடியிலதான், நாம கவனமா ஆரோக்கிய உணவா சமைக்கிறோம் - சாப்பிட்டுட்டு இருக்கோம் பணத்தைக் கொடுத்து விஷம் வாங்கி ஊத்தி ! .

என்ன கொடுமைண்ணே இது!  

எல்லாத்துக்கும் வரிஞ்சுக்கட்டிட்டு வருவியேடே முருகாநீ வாங்குற சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்ல, அந்த எண்ணெய்ல என்னவெல்லாம் கலந்திருக்கும்னு நீ பார்த்திருக்கியா…?”

இல்லைண்ணே..

பாருஉண்மை புரியும்…”

ஆமாண்ணேஅது சாப்பிட்டாதான் சுகர் வரும்னு லேப் டெஸ்ட் பண்ணி பார்த்தீங்களா…”

லேப் டெஸ்ட்லாம் வேண்டாம், உன் வீட்டு அடுப்பங்கறைக்கு போ, அந்த சூரியகாந்தி எண்ணெய் ஊத்தி வச்சிருக்கிற பாத்திரத்தைப் பாரு…”

என்னா தெரியும்…”

ம்பாத்திரத்தோட வெளிப்புறத்தைப் பாருகொழுப்பு படிஞ்சி பிசுபிசுன்னு இருக்கும்அந்த மாதிரி எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரம் கூட ஒரு வருஷத்துல கெட்டுப் போகுதுண்ணா மனுஷன் நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பாருடே…”

ஏண்ணே.. எங்க வீட்ல பிராண்டட் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரமும் அப்படித்தாண்ணே இருக்கு.

 டேய் முருகாசூரியகாந்தி எண்ணெய் மட்டும் இல்லடேநீ யூஸ் பண்ற பாக்கெட்ல வரக்கூடிய எண்ணெய் எல்லாமே, குரூட் ஆயிலோட ஒரு பரிணாமம்தான்…”

அப்போ நான் சாப்பிடவே முடியாதாண்ணே…”

ஏன் முடியாதுபொறிக்கறதுக்கு கடலை எண்ணெய் வாங்கு, சமையலுக்கு நல்லெண்ணெய் வாங்கு…”

எங்க போய் வாங்க்றது, யாரை நம்பி வாங்க்றது…”

யாரையும், எவனையும் நம்ப வேண்டாம்நல்லெண்ணெய் வேணும்னா, நாலு கிலோ எள்ளு வாங்கிக்கோ, கடலை எண்ணெய் வேணுமா கடலை 4 கிலோ வாங்கிக்கோ, செக்கு உன் ஏரியாவுல எங்க இருக்குன்னு தேடி கண்டுபிடி; உன் ஏரியாவுல இல்லியா, வேற ஊருக்குத்தான் போகணுமா ஒரு நாள் ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு, செக்குல போய் எண்ணெய்யை ஆட்டி வாங்கிட்டு வாஅல்லது உன் ஊரில இருக்கற என்னை மில்லுக்காவது பொய் நீயே அரைச்சுட்டு வா. அந்த எண்ணெய்யை பயன்படுத்திப் பாருஆரோக்கியம் தானா வரும்..

ரெண்டு லிட்டர் எண்ணெய்க்காக பல ஊருக்கு போகச்சொல்றீங்கலாண்ணே…”

நீ ஆரோக்கியமா இருக்கணும்னா.. இதை செஞ்சுத்தான் ஆகணும்.  இல்லாட்டி, பேய் வரக்கூடிய நேரத்துல இப்படி அரைக்கால் டவுசரை மாட்டிட்டு, நாய்க்கு போட்டியா கிரவுண்ட்ல நடக்க வேண்டியதுதான், அதுக்குமேலே உன் குழந்தைகளுக்கும் விஷத்தையே கொடுத்து உன் சோம்பலால் அழிக்க வேண்டியதுதான்டே...

ஏண்ணே.. கடலை எண்ணெய் கொழுப்பு இல்லையா…”

கடலை எண்ணெய் கொழுப்புன்னு இந்த கார்போரேட் காரங்கதானடே பரப்பி விட்டதுகடலை எண்ணெய்ல இருக்கிறது 5 சதவீதம் கொழுப்புன்னா, நீ பயன்படுத்துற சூரியகாந்தி எண்ணெய்ல இருக்கிறது 99.9 சதவீதம் மறைமுகமா இருக்கு கொழுப்புஏய் முருகா.. இது உன் மர மண்டைக்கு புரியணும்னு உதாரணத்துக்கு சொன்னேன்…”

ஏன்ண்ணே.. கவர்மெண்ட் இதையெல்லாம் தட்டிக்கேட்காதாண்ணே..

டேய் தம்பி.. இந்தியா கார்போரேட் காரங்களோட சொர்க்க பூமி, இங்க  நீயும், நானும் அவங்களுக்கு நேரடியாவோ , மறைமுகமாகவோ வேலை பார்க்கிற வேலைக்காரங்க அவ்ளோதான்… 

கார்ப்போரேட் கம்பெனி ஒவ்வொன்னையும் இப்படி தட்டிக்கேட்டுக்கிட்டே இருந்தா கவர்மெண்ட்டை எப்படி நடத்துறதுபோய் செக்கு எங்க இருக்குன்னு பார்த்து, உன்னோட உடம்பை முதல்ல பாரு…” 

இன்னிக்கு பச்சைபுள்ளைங்களுக்கெல்லாம் சுகர் இருக்குடே.  எல்லாம் இந்த படுபாவி கார்போரேட் காரங்களோட பணத்தாசைடே…”

நமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு விஷத்தை கொடுத்திட்டு இருக்கோம்டே.  இங்க இயற்கை மாறலமாறினது நீயும், நானும்தான்.  இங்க சுகர்ங்கற வியாதி, வியாதியே இல்லடே; அது கார்ப்போரேட் எண்ணெய் கம்பெனிகளின் சதி. 

இதுக்குப் பின்னாடி மருந்து வர்த்தகம்னு மாபெரும் மார்க்கெட் ஒளிஞ்சிகிட்டு இருக்குடே… இதெல்லாம் வெளியில தெரியாது , வெளிப்படையாவும் பேச முடியாதுடே. இதெல்லாம், டி.வி.யே கதின்னு கிடக்கிற மக்களோட மண்டைல என்னிக்குத்தான் உரைக்கப்போகுதோ…?”

எனக்கு உரைச்சுடுச்சுண்ணே…”

முதல்ல.. நீ திருந்து, உன் புள்ளைக்கும் இதையே பழக்கப்படுத்து - அது போதும் ! 

எந்த அயோக்கியனோ, அன்பா குழந்தை பெத்து, அக்கறையா விஷத்தைக் கொடுத்து குடும்பத்தோட அழியட்டும் நமக்கென்ன?  




பெருமைகள் பல நிறைந்த மார்கழி

Leave a Comment
சாத்வீகம் நிரம்பிய  உணர்வுகளையும் மன நிலையையும் அறிவையும் உடலையும் மேம்படுத்திக்கொள்ள வருடந்தோறும் வரும் ஒரு வாய்ப்பு. இந்த
பெருமை நிறைந்த மார்கழி மாதம்!

மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி . ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’ என்று ஸ்ரீகிருஷ்ணரே கூறியிருக்கிறார்.

மேலும் அவரே, கீதையில் "மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம்" என்று சொல்கிறார்.

உண்மையில் அத்தனை சிறப்புகள் வாய்ந்தது இந்த மார்கழி மாதம்.


அதிகாலை எழுந்து கோலம் இட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து கோலத்தை பூக்களால் அலங்கரித்து மார்கழியை வரவேற்கிறோம்.

அதுவரை இருந்த எல்லா கஷ்டங்களும் நீங்கி வரும் தைத் திங்களில் இருந்து புது வாழ்க்கை அமைய வேண்டும் என பிரார்த்திக்கப்படும் மாதமும் இது தான்.
மார்கழி முப்பது நாட்களும் பாவை விரதம் இருந்து தானே ஆண்டாள் அந்த பெருமாளையே மணாளனாகக் கொண்டாள்.

இதிலிருந்தே அந்த மாதத்தின் பெருமையை உணரலாம். விடியற்காலையில் இருந்தே, ஆலயங்களில் வழிபாடுகள் தொடங்கிவிடும். அதுபோலவே பல ஆலயங்களில் திருப்பள்ளி எழுச்சி பூஜை தொடங்கி விடும்.

மார்கழி மாதத்தில் கோலத்தில் பூ வைப்பதற்கும், சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைப்பதற்கும் முன்னோர்கள் காரணங்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.
பூ வைப்பது ஏன் ?
அக்காலத்தில், திருமணத் தரகர்களோ, மாப்பிள்ளை - பெண் தேவை என்பதற்காக வெளியிடப்படும் கல்யாண விளம்பரங்களோ கிடையாது.

எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ, அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைப்பார்கள். ஒட்டு மொத்தமாக எல்லா வீடுகளிலும் வைக்க மாட்டார்கள்.

மார்கழி மாத அதிகாலையில் வீதி பஜனையில் வருபவர்களின் பார்வையில் இந்தப் பூக்கள் தென்படும். விவரத்தைப் புரிந்து கொள்வார்கள். தை மாதம் பிறந்த உடனே பேசி, கல்யாணத்தை முடிப்பார்கள்.

இதன் காரணமாகவே மார்கழி மாதத்தில் வீட்டு வாயிலில் இருக்கும் கோலத்தில் பூக்களை வைத்தார்கள். அது போலவே மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன.

மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டாள் நாள்தோறும் வைகறையில் எழுந்து ,
[ஒவ்வொரு பாசுரமாகப் பாடி] திருமாலை திருப்பாவையால் திருவடித் தொழுது, திருமணம் புரிந்ததும் மார்கழி மாதம்என்னும் சிறப்பு மிக்க மார்கழி மாதத்தில் தான்.


இவ்வாறு பல மகத்துவத்தை தன்னுள் அடக்கி வைத்துள்ளது மார்கழி மாதம்.
சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் மிக முக்கியமான விசேஷங்களுள் ஒன்று.

ஆன்மிக மலர்ச்சிக்கு சிறந்த மாதமாக கருதப்படும் இந்த
[மார்கழி மாதத்தில்] இறைவனை எண்ணத்தால் துதித்துப் போற்றுங்கள்.....
அனைத்து செல்வங்களையும் பெறுங்கள்.....

மார்கழி மாதம் அதிகாலை எழுந்து ஏன் கோலம் போட வேண்டும்?
இந்த மாதத்தில்தான் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறான்.

அதாவது டிசம்பர் முதல் மே வரை சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும்,
ஜுன் மாதத்திலிருந்து நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் நகர்கிறான்.

சூரியனின் ஓட்டத்தில் இந்த மாற்றம் நிகழும்போது,
பூமியினுடைய சக்தி சூழ்நிலையிலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.
குறிப்பிட்ட விதத்தில் கோலம் இடுவதன் மூலம் அந்தச் சக்தியை நம் வீட்டிற்குள் கிரகித்துக் கொள்ள முடியும்.

இதனை நீங்கள் விஞ்ஞானப்பூர்வமாக செய்தால் உங்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். குறிப்பாக பூமத்திய ரேகையிலிருந்து 32 டிகிரி அட்சரேகையில் (Latitude) பெரிய மாற்றங்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் இந்தப் பரப்பில்தான் உள்ளன. இந்த மாற்றங்கள் நிகழ்கின்றபோது அதனை பயன்படுத்திக் கொள்ள பல சாதனங்கள் சொல்லப்பட்டன.

இந்த ஒரு மாதம் தொடர்ந்து வழிபாடுகளை செய்தால் மாணவர்களுக்கு ஆண்டுமுழுவதுமே படிப்பு சுலபமாக கைகூடும். குடும்பத்தில் வர இருக்கும் சிரமங்கள் வெகுவாகவே குறையும். தொழில் அபிவிருத்தி அடையும். உறவுகளின் பலம்  அதிகமாகும். ஆரோக்கியம் அதிகமாகும்!

யோக முறைகளிலும் பலவிதமான சாதனமாக மார்கழி பயன்படுத்தப்படுகிறது.  நீங்கள் மஹாபாரதக் கதை கேட்டிருப்பீர்கள். அதில் பீஷ்மர், தன் உடலில் அத்தனை அம்புகள் ஏறியிருந்தாலும் தன் உயிரை உத்தராயணத்தில் தான் துறக்க வேண்டும் என்று விடாமல் பிடித்து வைத்திருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். உத்தராயணத்தில் உடலை நீத்தால் முக்தி கிடைக்கும் என்னும் நம்பிக்கையே இதற்குக் காரணம். எனவே முக்தி நோக்கிலுள்ள மக்களுக்கு மார்கழியில் தொடங்கும் உத்தராயணம் முக்கியமானதாக இருக்கிறது.

எனவே சூரியனின் போக்கில் மாற்றங்கள் நிகழும் போதும், பூமிக்கும் சூரியனுக்குமான தொடர்பில் மாற்றங்கள் ஏற்படும்போதும்,
தேவையான [ அறிவு, ஞானம் ] இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
[ அதில் ஒன்று தான் கோலம் இடுவதும். ] மார்கழியில் கோலம்போடும் பெண்களுக்கு எமோஷனல் பேலன்ஸ் அதிகமாகிறது. உடல் ஆரோக்யமும்கூட அதிகமாகிறது. குறிப்பிட்ட விதத்தில் கோலம் இடுவதன் மூலம் அந்தச் சக்தியை நம் வீட்டிற்குள் கிரகித்துக் கொள்ள முடியும். இதனை நீங்கள் புரிந்துகொண்டு மனதில் நிலை நிறுத்தி செய்தால் உங்களுக்கு நிச்சயம் அதிக பலன் கிடைக்கும்.

உங்களுக்கும், உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கும், உங்கள் வீட்டு சூழ்நிலைக்கும் நன்மையைக் கொண்டு வர முடியும்.

இந்த மாதத்தில் இப்படி ஏராளமான நன்மைகள் சம்பாதிக்கக் குவிந்து கிடக்கின்றன! 

உங்கள் வீட்டில் செல்வம் பெருக சில வாஸ்து குறிப்புகள்...

Leave a Comment
உங்கள் செல்வத்தை பெருக்கிக் கொள்ள இந்த வாஸ்து குறிப்புகளை செய்து பார்க்கவும்.
நீங்கள் குடியிருக்கும் வீட்டின், தலை வாசலுக்கான சில வாஸ்து குறிப்புகள்...

குறிப்பு: 1
வடக்கு வாஸ்து மண்டலத்தில், பிராதன நிறமாக நீலம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்; சமையலறை மற்றும் கழிவறையில் சிகப்பு நிறத்தை தவிர்க்கவும்.
இவ்விடத்தில் குப்பைத் தொட்டி, துடைப்பம், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் போன்றவைகளை வைக்கக்கூடாது. சமையலறை என்பது தீயை குறிக்கும். இங்கே பொருட்களைத் தவறாக வைத்தால், பணம், வாய்ப்புகள் மற்றும் தொழில் வளம் குறையும்.

குறிப்பு: 2
வடக்கு மண்டலத்தில், மணி பிளாண்ட்டை பச்சை பூந்தொட்டியில் வைத்திடவும் அல்லது தொங்க விட வேண்டும்; பார்ப்பதற்கு பச்சை பசேலென இருக்க வேண்டும். இவை செல்வம் மற்றும், தொழில் ரீதியான வாய்ப்புகளை பெருகச் செய்யும்.

குறிப்பு: 3
வட மேற்கு வாஸ்து மண்டலம் உங்களுக்கு வங்கிகள் மற்றும் தொழில் சார்ந்த நபர்களிடம் இருந்து நிதி ஆதரவை பெற்றுத் தரும்.

குறிப்பு: 4
அழகிய நுழைவு வாயில் சந்தோஷத்தையும். வளமையையும் அளிக்கும். மேலும் சமுதாயத்தில் தனிப்பட்ட நபரின் மதிப்பு மற்றும் பாராட்டுக்களை பெறச் செய்யும். ஒழுங்கற்ற முறையில் இருந்தால் உங்களை பிரச்சனைகள் சூழும்.
உதாரணத்திற்கு, தென் மேற்கு கதவு கடன் மற்றும் நிதி பிரச்சனைகளை ஏற்படுத்தும். வடக்கு வாஸ்து நுழைவாயில் என்றால் தொழில் ரீதியான வாய்ப்புகளையும், செல்வத்தையும் அளிக்கும். கிழக்கு வாஸ்து நுழைவாயில் என்றால் மன அமைதியை தரும். மேற்கு நுழைவாயில் என்றால் செல்வத்தையும், வளத்தையும் தரும்.

குறிப்பு: 5
சமையலறையை தென் கிழக்கு அல்லது தெற்குத்-தென்-கிழக்கு திசையில் அமைத்திடவும். வெளிர் சிகப்பு, ஆரஞ்சு மற்றும் பிங்க் நிறமே இதன் பிரதான நிறமாக இருக்க வேண்டும். பணப்பெட்டகம், வேலை பார்க்கும் மேஜை, வரவேற்பு அறை ஆகியவற்றை வடக்கு பகுதிகளில் வைத்தால். ஆரோக்கியமான பண ஓட்டம் இருக்கும்.

குறிப்பு: 6
மேற்கு திசையில், வெள்ளையும் மஞ்சளும் தான் பிராதன நிறங்களாக இருக்க வேண்டும். பணப்பெட்டகம் வைப்பதற்கு இதுவும் கூட சிறந்த இடமாகும். வட்ட வடிtம் என்பது உலக கூறுகளை குறிப்பதால். அந்த வடிவத்தில் இருக்கும் பொருட்களை இங்கே பயன்படுத்தலாம். மேற்கு தென்-மேற்கு என்பது சேமிப்புகளுக்கான மண்டலமாகும்.
இதனை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனை படிப்பதற்கான இடமாக பயன்படுத்த வேண்டும். உங்கள் பணத்தையும், செல்வங்களையும் இரும்பு பெட்டியில் வைத்து இங்கே வைத்தால், உங்கள் செல்வங்கள் பாதுகாப்பாக இருக்கும்.



சொந்த அறிவை மதிக்கும் பள்ளிகள் வேண்டும்!

Leave a Comment
ஒரு மாணவன் பள்ளிப் புத்தகத்தில் உள்ளதைத் தவிர்த்த சொந்த பதிலைத் தந்தால் என்ன செய்வது என்று இன்னமும் ஆசிரியர்களுக்கும் தெரியவில்லை, பள்ளிக்கூடங்களுக்கும் தெரியவில்லை கல்வித்துறைக்கும் தெரியவில்லை, அரசுக்கும் தெரியவில்லை. 

நீதிமன்றத்திற்கு மட்டுமே தெரிந்திருக்கிறது - பதில் சரி என்றாலும் சட்டப்படி தவறு - என்று ! 

இது சுதந்திர பாரத தேசத்திற்கு அழகல்ல. நாம் இன்னமும் வெள்ளையனுக்கு அடிமை இல்லை. 

நம்மால் தேவைக்கு ஏற்ப நியாயமான கோரிக்கைகளை ஏற்க முடிய வேண்டும். எல்லா நீதிகளையும் என்றுமே எழுத்தில் கொண்டுவர முடியாது. அதற்கு மன சாட்சியுடன் தர்மத்துடன் சிந்திக்க வாழ பழக்குவதே தீர்வு. 

அது இல்லாத பக்ஷத்தில் எழுதப்பட்ட சட்டங்களுடன் மட்டுமே வாழவேண்டிய நிலை நீடித்தால், அது ஒரு அடிமை சமுதாயத்தை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். சுதந்திரம் இருந்தாலும் கூட அந்த சமுதாயம் அடிமை வாழ்வையே விரும்புவதாக இருக்கும். 

பாரதம் போன்ற , அறிவிலும் நீதிகளிலும் மிக உன்னத நிலையில் வாழ்ந்த ஒரு நாட்டிற்கு இது அழகல்ல. 

 ஒரு மாணவனால் தேர்வுத்தாளில் எழுதப்பட்டுள்ள இந்த சர்ச்சைக்குள்ள இந்த பதிலை ஆராயவேண்டும்.....



கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான்உயிரிழந்தார்..?

பதில்;- அவரது கடைசி போரில்..!

கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான..பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட்டது..?

பதில்;- காகிதத்தின் அடிப் பகுதியில்..!

கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில்..வாழை மரங்கள் எதற்காககட்டப்படுகிறது..?

பதில்;- அவைகள் கீழே விழாமல்இருப்பதற்காக.. கட்டப்படுகிறது..!

கேள்வி;- விவாகரத்திற்கான.. முக்கியகாரணம் என்ன..?

பதில்;- திருமணம் தான்..!

கேள்வி;- இரவு- பகல்..எவ்வாறு ஏற்படுகிறது..?

பதில்;- கிழக்கே உதித்த சூரியன்..மேற்கில் மறைவதாலும்.. மேற்கில்மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில்..உதிப்பதாலும் இரவு- பகல் ஏற்படுகிறது..!

கேள்வி;- மகாத்மா காந்தி..எப்போது பிறந்தார்..?

பதில்;- அவரது பிறந்த நாளன்று..!

கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில்நிச்சயிக்கப்படுகிறதா..?

பதில்;- இல்லை.. திருமணங்கள்செய்யும் அவரவர் வீட்டில்..!

கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக.. யார்கட்டினார்..?

பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக.. கொத்தனார்களால் கட்டப்பட்டது..!

கேள்வி;- 8மாம்பழங்களை.. 6பேருக்கு எப்படி சரியாகபிரித்து கொடுப்பது..?

பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில் சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..!


மாணவனைப் பொருத்தவரை இந்த பதில் சரியாக இருப்பதாகவே நினைக்கிறான். அவனிடம் அதற்க்கான அறிவிப்பூர்வமான, அவன் மனம் சரியென்று சொல்லும் காரணங்கள் அவனிடம் இருக்கின்றன. 

நாம் எதிர்பார்க்கும் பதிலைத்தான் ஒரு மாணவன் சொல்ல வேண்டும் என்று நினைக்க முடியாது. அவனது பதிலில் தவறு இல்லாத பக்ஷத்தில் அது அங்கீகரிக்கப்படவேண்டும். அறிவாளித்தனமாக இருக்கும் பக்ஷத்தில் அது பாராட்டப்படவேண்டும். 

ஆனால் , இந்த பதிலை ஒரு மாணவன் எழுதினால் அவன் முட்டை மதிப்பெண் வழங்கப்படுகிறான். ஆசிரியர்களாலும் பெற்றோர்களாலும் குற்றவாளியாக ஆக்கப்படுகிறான். அவமதிக்கப்படுகிறான். 

ஆனால் இவர்கள் வளர்ந்தால் நாளை எதிர் பாராமல் வரும் சிரமங்களில் நல்ல தீர்வுகளைக் கண்பிடிக்கும் நிர்வாகிகளும் , தலைவர்களும் என்ற நிலைகளை அடைவார்கள். அதுதான் நாட்டுக்கும் தேவை. இவர்களால் உலகிற்கே நன்மைகளை செய்ய முடியும். இவர்களது சிறகுகள் வெட்டப்படக்கூடாது. 

ஏனெறால், ஒரு பெரிய நாடு , அல்லது உலக மனித சமுதாயம் சந்திக்கும் பிரச்சனைகள் எல்லாம் ஏற்கனவே புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளதுபோலவே இருக்கவேண்டும் - என்று அவசியம் எதுவும் இல்லை. 

இந்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி மாணவனை ஊக்குவிக்கத் தெரிந்த ஆசிரியர்கள் வேண்டும், பள்ளிக்கூடங்கள் வேண்டும், கல்வித் துறை வேண்டும், பெற்றோர்கள் வேண்டும், சமுதாயம் வேண்டும்.  

இந்த மாணவனின் மனம் காயமாகாமல் ஊக்குவிக்கத் தெரிந்த நீதி வேண்டும், சட்டம் வேண்டும், நீதிபதிகள் வேண்டும், நீதிமன்றம் வேண்டும். 

அவர்களால்தான் ஒரு சுதந்திர பாரதத்தை உண்மையில் அமைக்க முடியும். 

அப்படி ஒரு அரசாங்கத்தை நிர்வாகத்தைக் கொண்டுவர முடியுமா - என்றால் கொண்டுவர முடியவேண்டும். அதை நோக்கிமட்டுமே நாட்டுப் பற்று உள்ளவர்கள் பயணம் செய்ய வேண்டும்!